Added Date: Feb 11, 2022
பெண்: வாழ்வில் சௌபாக்கியம் வந்தது வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
ஆண்: வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
பெண்: என் அங்கமே உன்னிடம் சங்கமம்
ஆண்: என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
பெண்: என் அங்கமே உன்னிடம் சங்கமம்
ஆண்: என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம் வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
பெண்: வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
ஆண்: தேவன் கலைக் கோயில் பூந்தேர் ஒன்று தேவி வடிவாக கண்டேன் இன்று தேவன் கலைக் கோயில் பூந்தேர் ஒன்று தேவி வடிவாக கண்டேன் இன்று
பெண்: பூவிதழ் தன்னை பறித்து பூஜையை மெல்ல நடத்து பூவிதழ் தன்னை பறித்து பூஜையை மெல்ல நடத்து தொடங்கும் தொடரும் சுகங்களை நினைத்து
பெண்: வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
ஆண்: வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
ஆண்: நானறியாத ரகசியம் ஒன்று நூலிடை பார்த்தேன் தெரிந்தது இன்று நானறியாத ரகசியம் ஒன்று நூலிடை பார்த்தேன் தெரிந்தது இன்று
பெண்: தாலாட்டவா மன்னவா உன்னையும் பிள்ளை போல் நான் தாயான போதும்
பெண்: ஆரிரோ. ஆரிரோ. ஆரிரோ. ஆரிரோ.
ஆண்: லலாலால லா லலாலால லா லலாலால லா லலாலால லா
பெண்: தாலாட்டவா மன்னவா உன்னையும் பிள்ளை போல் நான் தாயான போதும்
ஆண்: மணிப் பிள்ளை போலே மார்பில் நான் ஆட வேண்டும் மணிப் பிள்ளை போலே மார்பில் நான் ஆட வேண்டும் மயக்கம் கொடுக்கும் மலரணை அது அல்லவா
ஆண்: வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
பெண்: வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
ஆண்: வண்ணக் கொடி தந்த முல்லைச் செண்டு வந்து விளையாடும் பிள்ளை என்று வண்ணக் கொடி தந்த முல்லைச் செண்டு வந்து விளையாடும் பிள்ளை என்று
பெண்: மோகன ராகம் படித்து மூவரும் கைகள் இணைத்து மோகன ராகம் படித்து மூவரும் கைகள் இணைத்து நடத்தும் பயணம் நலம் பெற வாழ்த்து
பெண்: வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
ஆண்: வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது

Female: Vaazhvil sowbaagiyam vandhadhu Vaazhvil sowbaagiyam vandhadhu
Male: Vandhaen endradhu Thaen thandhaen endradhu
Female: En angamae unnidam sangamam
Male: En nenjilae mangaiyin kungumam
Female: En angamae unnidam sangamam
Male: En nenjilae mangaiyin kungumam Vaazhvil sowbaagiyam vandhadhu
Female: Vandhaen endradhu Thaen thandhaen endradhu
Male: Dhaevan kalai koyil poonthaer ondru Dhaevi vadivaaga kanden indru Dhaevan kalai koyil poonthaer ondru Dhaevi vadivaaga kanden indru
Female: Poovidhazh thannai parithu Poojaiyai mella nadathu Poovidhazh thannai parithu Poojaiyai mella nadathu Thodangum thodarum sugangalai ninaithu
Female: Vaazhvil sowbaagiyam vandhadhu
Male: Vandhaen endradhu Thaen thandhaen endradhu
Male: Naan ariyaadha ragasiyam ondru Noolidai paarthaen therindhadhu indru Naan ariyaadha ragasiyam ondru Noolidai paarthaen therindhadhu indru
Female: Thaalaattavaa mannavaa Unnaiyum pillai pol naan thaayaana podhum
Female: Aariro. aariro. aariro. aariro.
Male: Lalaalaala laa lalaalaala laa
Lalaalaala laa lalaalaala laa (Overlap )
Female: Thaalaattavaa mannavaa Unnaiyum pillai pol naan thaayaana podhum
Male: Mani pillai polae Maarbil naan aada vendum Mani pillai polae Maarbil naan aada vendum Mayakkam kodukkum malaranai adhu allavaa
Male: Vaazhvil sowbaagiyam vandhadhu
Female: Vandhaen endradhu Thaen thandhaen endradhu
Male: Vanna kodi thandha mullai chendu Vandhu vilaiyaadum pillai endru Vanna kodi thandha mullai chendu Vandhu vilaiyaadum pillai endru
Female: Mogana raagam padithu Moovarum kaigal inaithu Mogana raagam padithu Moovarum kaigal inaithu Nadathum payanam nalam pera vaazhthu
Female: Vaazhvil sowbaagiyam vandhadhu
Male: Vandhaen endradhu Thaen thandhaen endradhu Vandhaen endradhu Thaen thandhaen endradhu
tamil song in lyrics
kaatu payale karaoke
tamil love feeling songs lyrics
romantic songs lyrics in tamil
tamil karaoke download mp3
nanbiye song lyrics in tamil
happy birthday lyrics in tamil
mg ramachandran tamil padal
anthimaalai neram karaoke
alagiya sirukki tamil full movie
bujjisong lyrics
anirudh ravichander jai sulthan
thabangale song lyrics
devathayai kanden song lyrics
lyrics status tamil
spb songs karaoke with lyrics
tamil song meaning
karaoke lyrics tamil songs
tamil happy birthday song lyrics
tamil songs lyrics and karaoke