Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜிப்ரான்
ஆண்: நீயே உனக்கு ராஜா உனது தலையே உனது கிரீடம் தோழா தீயாய் எழுந்து வாடா திசைகள் கடந்தும் பயணம் போடா போடா
ஆண்: ..........யெஹ் ...........யெஹ்
ஆண்: அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை ரெண்டு கண்களும் தூங்காவனம் புயல் வேளையில் கடல் தூங்குமா அது போல் இவன் தூங்காவனம்
ஆண்: எந்தப் பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே முன்னேற்றம் உனதே நண்பா எந்த துக்கமும் உனக்கு தடையே இல்லையே எல்லாமே வெற்றியே நண்பா

ஆண்: வேலை வீசியே வாளை ஏந்தியே வெளிச்சத்தை கொலை செய்ய முடியாது ஜீவ ஜோதியாய் நீயும் மாறினால் அழிவே கிடையாது
பெண்: உன் கொள்கை கனம்.. அது தூங்காவனம்.
ஆண்: தோல்வி என்பதே ஞான வெற்றிதான் துணிந்தால் கடல்களும் தொடை அளவே உள்ளம் என்பது என்ன நீளமோ அதுதான் உனதளவே ஹே.
பெண்: உன் துள்ளும் உள்ளம்..ம்ம்... அது தூங்காவனம்...

பெண்: அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை ரெண்டு கண்களும் தூங்காவனம் புயல் வேளையில் கடல் தூங்குமா அது போல் இவன் தூங்காவனம்

ஆண்: யெஹ் தட்ஸ் இட் வி ஆர் டன்.............

Male: Neeyae unakku raajaa
Unadhau thalaiyae Unadhu kreedam thozhaa Theeyaai ezhundhu vaadaa Thisaigal kadandhum Payanam podaa podaa
Male: ...........yeahhh ............yeahhh
Male: Andam yaavaiyum vellum naal varai Rendu kangalum thoongaavanam Puyal velaiyil kadal thoongumaa Adhu pol ivan thoongaavanam
Male: Endha pakkamum thisaigal Thirandhae ulladhae Munnaetram unadhae nanbaa Endha dhukkamum Unakku thadaiyae illaiyae Ellaamae vetriyae nanbaa
Male: Neeyae unakku raajaa Unadhau thalaiyae Unadhu kreedam thozhaa Theeyaai ezhundhu vaadaa Thisaigal kadandhum Payanam podaa podaa
Male: Velai veesiyae vaalai yendhiyae Velichathai kolai seiya mudiyaadhu Jeeva jodhiyaai neeyum maarinaal Azhivae kidaiyaadhu
Female: Un kolgai ganam. Adhu thoongaavanm.
Male: ...........yeahhh ............yeahhh
Male: Tholvi enbadhae nyaana vetri thaan Thunindhaal kadalgalum thodai alavae Ullam enbadhu enna neelamo Adhu thaan unadhalavae hae.
Female: Un thullum ullam. Adhu thoongaavanm.
Male: Neeyae unakku raajaa Unadhau thalaiyae Unadhu kreedam thozhaa Theeyaai ezhundhu vaadaa Thisaigal kadandhum Payanam podaa podaa
Female: Andam yaavaiyum Vellum naal varai Rendu kangalum thoongaavanam Puyal velaiyil kadal thoongumaa Adhu pol ivan thoongaavanam
Male: Endha pakkamum thisaigal Thirandhae ulladhae Munnaetram unadhae nanbaa Endha dhukkamum Unakku thadaiyae illaiyae Ellaamae vetriyae nanbaa
Male: Neeyae unakku raajaa Unadhau thalaiyae Unadhu kreedam thozhaa Theeyaai ezhundhu vaadaa Thisaigal kadandhum Payanam podaa podaa
Male: Yeah thats it We are done........
irava pagala karaoke
thalattuthe vaanam lyrics
sarpatta parambarai neeye oli lyrics
nerunjiye
butta bomma song in tamil lyrics download mp3
aagasam song soorarai pottru mp3 download
kathai poma song lyrics
tamil lyrics video song
marudhani lyrics
mayya mayya tamil karaoke mp3 download
aagasatha
hare rama hare krishna lyrics in tamil
old tamil songs lyrics in english
tamil song lyrics 2020
lyrics song download tamil
tamil song english translation game
soorarai pottru song lyrics
anegan songs lyrics
tamil christian songs lyrics with chords free download
tik tok tamil song lyrics