Ada Rama Nee Nammakitta Song Lyrics

Thoongadhey Thambi Thoongadhey cover
Movie: Thoongadhey Thambi Thoongadhey (1983)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: அட ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா

பெண்: அட ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா அட ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா

பெண்: போட்டாயே வேஷம் ஆனாலும் உன் மேலே நேசம் போட்டாயே வேஷம் ஆனாலும் உன் மேலே நேசம் நீ டாப்புதான் டக்கர்தான் டாவடிக்கும் மாஸ்டர்தான்

பெண்: ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா அட ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா

பெண்: மாறு வேஷம்தான் முருகன் போட்டானாம் வள்ளி மான் கிட்ட வம்பு பண்ணானாம்

பெண்: முருகன் நீ வள்ளி நான் டூயட் படிப்போம்மா முருகன் நீ வள்ளி நான் டூயட் படிப்போம்மா} (2)

பெண்: கோபம்தான் பறந்தது தாபம்தான் பொறந்தது நீ வாயா இங்கே ஓடுறது எங்கே

பெண்: ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா

பெண்: போட்டாயே வேஷம் ஆனாலும் உன் மேலே நேசம் நீ டாப்புதான் டக்கர்தான் டாவடிக்கும் மாஸ்டர்தான்

பெண்: நனனனானா லலலலாலா நனனன நனனனா நனனன நனன நான நானனா

பெண்: வாச பூந்தோட்டம் வாடி போலாமா வாளி தண்ணீர ஊத்த வேணாம்மா

பெண்: ஊத்தின்னா பூத்திடும் வண்ண செடி தானே ஊத்தின்னா பூத்திடும் வண்ண செடி தானே

பெண்: பூத்தது காய்க்கலாம் காய்ச்சது கனியலாம் நீ பாத்தா போதும் ஆசை அலை மோதும்

பெண்: ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா அட ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா ஹ ஹா ஹ ஹ

Female: Ada raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa

Female: Ada raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa Ada raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa

Female: Pottaaiyae vesham Aanaalum un melae naesam Pottaaiyae vesham Aanaalum un melae naesam Nee toppu dhaan tucker dhaan Daavadikkum master dhaan

Female: Raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa Ada raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa

Female: Maaru vesham dhaan Murugan potaanaam Valli maan kittae Vambu pannaanaam

Female: {Murugan nee valli naan Duet padippomaa Murugan nee valli naan Duet padippomaa} (2)

Female: Kobam dhaan parandhadhu Thaabham dhaan porandhadhu Nee vaayaa ingae oduradhu engae

Female: Raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa

Female: Pottaaiyae vesham Aanaalum un melae naesam Nee toppu dhaan tucker dhaan Daavadikkum master dhaan

Female: Nanananaanaa lalalalaalaa Nananana nanananaa nananana Nanana naana naananaa

Female: Vaasa poonthottam Vaadi polamaa Vaali thanneera Ootha venaammaa

Female: Oothinnaa poothidum Vanna chedi dhaanae Ooththinnaa pooththidum Vanna chedi dhaanae

Female: Pooththadhu kaaikkalaam Kaaichadhu kaniyalaam Nee paathaa podhum Aasai alai modhum

Female: Raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa

Female: Pottaaiyae vesham Aanaalum un melae naesam Nee toppu dhaan tucker dhaan Daavadikkum master dhaan

Female: Raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa Ada raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa Ha ha ha ha

Similiar Songs

Most Searched Keywords
  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • nice lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • usure soorarai pottru

  • lyrics video in tamil

  • google google tamil song lyrics in english

  • ilayaraja songs tamil lyrics

  • morattu single song lyrics

  • aagasam song soorarai pottru

  • tamil song lyrics with music

  • hello kannadasan padal

  • naan nanagavay vandiroukirain lyrics

  • amma song tamil lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • tamil love feeling songs lyrics download

  • find tamil song by partial lyrics

  • soorarai pottru song lyrics

  • arariro song lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • bigil unakaga