Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
ஆண்: { நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே } (2) { பாசம் ஒரு நேசம் கண்ணாரக் கண்டான் உன்சேயே } (2)
ஆண்: நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
ஆண்: கீழ் வானிலே ஒளி வந்தது கூண்டை விட்டு கிளி வந்தது { நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம் } (2)
ஆண்: வாடும் பயிர்வாழ நீ தானே நீர் வார்த்த கார்மேகம்
ஆண்: நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே { பாசம் ஒரு நேசம் } (2) கண்ணாரக் கண்டான் உன்சேயே

ஆண்: மணி மாளிகை மாடங்களும் மலர் தூவிய மஞ்சங்களும் { தாய் வீடு போலில்லை அங்கு தாலாட்ட ஆளில்லை } (2)
ஆண்: கோயில் தொழும் தெய்வம் நீயின்றி நான் காண வேறில்லை

Male: Mhmm mhmm mhmm mhmm ..
Male: { Naanaaga naan illai thaayae Nal vaazhvu thanthaayae neeyae } (2) { Paasam oru nesam } (2) Kannara kandaan un seyae
Male: Naanaaga naan illai thaayae Nal vaazhvu thanthaayae neeyae
Male: Keezh vaanilae oli vanthadhu Koondai vitu kili vanthadhu { Naan paarkum aagaayam Engum nee paadum boopalam } (2)
Male: Vaazhum payir vaazha Neethaanae neer vaartha kaarmegam
Male: Naanaaga naan illai thaayae Nal vaazhvu thanthaayae neeyae { Paasam oru nesam } (2) Kannara kandaan un seyae
Male: Naanaaga naan illai thaayae Nal vaazhvu thanthaayae neeyae
Male: Mani maaligai maadangalum Malar thooviya manjangalum { Thaai veedu pol illai Angu thaalaata aal illai } (2)
Male: Koil thozhum deivam Nee indri naan kaana ver illai
Male: Naanaaga naan illai thaayae Nal vaazhvu thanthaayae neeyae { Paasam oru nesam } (2) Kannara kandaan un seyae
Male: Naanaaga naan illai thaayae Nal vaazhvu thanthaayae neeyae
mahabharatham lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
master tamilpaa
lyrics tamil christian songs
sarpatta movie song lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
kutty pattas full movie in tamil download
soorarai pottru song tamil lyrics
google google song tamil lyrics
aasirvathiyum karthare song lyrics
mappillai songs lyrics
venmegam pennaga karaoke with lyrics
en kadhal solla lyrics
jai sulthan
amman songs lyrics in tamil
rasathi unna song lyrics
thamizha thamizha song lyrics
hare rama hare krishna lyrics in tamil
unna nenachu song lyrics
vijay and padalgal