Varudhu Varudhu Song Lyrics

Thoongadhey Thambi Thoongadhey cover
Movie: Thoongadhey Thambi Thoongadhey (1983)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது ஆஆ.. வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது

ஆண்: வேங்கை நான் தான் ஹான் சீறும் நாள்தான் வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது ஆஆ..

பெண்: வந்தானான் வந்தானான் ஊமைத்துரை வாலாட்டிப் பாத்தானாம் சீமைத்துரை வந்தானான் வந்தானான் ஊமைத்துரை வாலாட்டிப் பாத்தானாம் சீமைத்துரை

ஆண்: அதுதான் கதையாச்சு என் கதையும் அதுவாச்சு வாதும் சூதும் வம்புகள் செய்தால் வருவேன் அடியேன் அங்கேதான்

பெண்: ஹேய் உனை போல் ஒருவன் துணிந்தால் போதும் தர்மம் ஜெயித்திடும் இங்கேதான்

ஆண்: அட வருது வருது
பெண்: ஹா ஹா ஹா
ஆண்: அட விலகு விலகு
பெண்: ஹா
ஆண்: வேங்கை வெளியே வருது ஆஆ..

ஆண்: வேங்கை நான் தான்
பெண்: ஹான்
ஆண்: சீறும் நாள்தான் வருது வருது
பெண்: ஹான்
ஆண்: அட விலகு விலகு
பெண்: ஹான்
ஆண்: வேங்கை வெளியே வருது து து து

பெண்: கண்ணான கண்ணா உன் சூரத்தனம் கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம் ஹேய் கண்ணான கண்ணா உன் சூரத்தனம் கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம்

ஆண்: சும்மாத் தொடமாட்டேன் நான் தொட்டா விட மாட்டேன் புடிச்சா நான் தான் உடும்பா புடிப்பேன் அதிலே நான் தான் கில்லாடி

பெண்: ஆஹா உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு இதனால் வருவேன் பின்னாடி

ஆண்: ஹே வருது வருது அட விலகு விலகு
பெண்: ஹா
ஆண்: வேங்கை வெளியே வருது ஆஆ..

ஆண்: வேங்கை நான் தான் சீறும் நாள்தான் வருது வருது
பெண்: ஹான்
ஆண்: அட விலகு விலகு
பெண்: ஹாஹா
ஆண்: வேங்கை வெளியே வருது

ஆண்: ஹே வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது ........

Male: Varudhu varudhu Ada vilagu vilagu Vengai veliyae varudhu aaaahh. Varudhu varudhu ada vilagu vilagu Vengai veliyae varudhu

Male: Vengai naanthaan .haan Seerum naal thaan Varudhu varudhu Ada vilagu vilagu Vengai veliyae varudhu aaaahh.

Female: Vandhaanaan vandhaanaan Oomathorai Vaalaatti paathaanaam seemathorai Vandhaanaan vandhaanaan oomathorai Vaalaatti paathaanaam seemathorai

Male: Adhuthaan kadhaiyaachu En kadhaiyum adhuvaachu Vaadhum soodhum vambugal seidhaal Varuven adiyen angaethaan

Female: Hei.. unaipol oruvan Thunindhaal podhum Dharmam jeyiththidum ingaedhaan

Male: Ada varudhu varudhu
Female: Hahaha
Male: Ada vilagu vilagu
Female: Haa
Male: Vengai veliyae varudhu aaaahh.

Male: Vengai naanthaan .
Female: Haan
Male: Seerum naal thaan Varudhu varudhu
Female: Haan
Male: Ada vilagu vilagu
Female: Haan
Male: Vengai veliyae varudhu Dhu dhu dhu

Female: Kannaana kannaa Un sooraththanam Kandaalae odaatho kallaththanam Hei.. kannaana kannaa un sooraththanam Kandaalae odaatho kallaththanam

Male: Summa thodamaatten Naan thotta vidamaatten Pudicha naandhaan udumba pudippen Adhilae naandhaan killaadi

Female: Aahaa.. unakkum enakkum Poruththam irukku Idhanaal varuven pinnaadi

Male: Hey varudhu varudhu Ada vilagu vilagu
Female: Haa
Male: Vengai veliyae varudhu aaaahh.

Male: Vengai naanthaan . Seerum naal thaan Varudhu varudhu
Female: Haan
Male: Ada vilagu vilagu
Female: Hahaa
Male: Vengai veliyae varudhu

Male: Hey varudhu varudhu Ada vilagu vilagu Vengai veliyae varudhu Ri bapa reepaba papaba

Similiar Songs

Most Searched Keywords
  • new tamil karaoke songs with lyrics

  • only tamil music no lyrics

  • old tamil songs lyrics

  • nanbiye song lyrics in tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • dhee cuckoo song

  • konjum mainakkale karaoke

  • tamil song lyrics

  • yaanji song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • best lyrics in tamil love songs

  • tamil2lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • vaalibangal odum whatsapp status

  • yaar azhaippadhu song download

  • venmathi venmathiye nillu lyrics

  • sarpatta movie song lyrics

  • kadhal theeve

  • tamil poem lyrics

  • maara movie lyrics in tamil