Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: ............
ஆண்: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பெண்: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
ஆண்: { மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே } (2)
பெண்: நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே
ஆண்: மேகமழை நீராட தோகை மயில் வாராதோ
பெண்: தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது நன நன நன நன நா
ஆண்: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பெண்: { பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா } (2)
ஆண்: மன்மதன் கோவில் தோரணமே மார்கழி திங்கள் பூ முகமே
பெண்: நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்
ஆண்: அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம் நன நன நன நன நா
பெண்: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
ஆண்: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

Chorus: ...............
Male: Boopaalam isaikkum poomagal oorvalam Boopaalam isaikkum poomagal oorvalam Iru manam sugam perum vaazhnaalaee..
Female: Boopaalam isaikkum poomagal oorvalam Iru manam sugam perum vaazhnaalaee.. Boopaalam isaikkum poomagal oorvalam
Male: {Maalai. andhi maalai Indha velai moghamae} (2)
Female: Naayagan jaadai noodhanamae Naanamae pennin seedhanamae
Male: Megha mazhai neeraada Thogai mayil vaaraadho
Female: Thithikkum idhazh muthangal Adhu nana nana nana nana naa
Male: Boopaalam isaikkum poomagal oorvalam Iru manam sugam perum vaazhnaalaee.. Boopaalam isaikkum poomagal oorvalam
Female: {Poovai endhan sevai Undhan thevai allavaa} (2)
Male: Manmadhan kovil thoranamae Maargazhi thingal poomughamae
Female: Naalum ini sangeetham Aadum ival poondhegam
Male: Ammamma andha sorgathil Sugam nana nana nana nana naa
Female: Boopaalam isaikkum poomagal oorvalam
Iru manam sugam perum vaazhnaalaee..
Male: Boopaalam isaikkum poomagal oorvalam
sarpatta parambarai neeye oli lyrics
unsure soorarai pottru lyrics
oh azhage maara song lyrics
album song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
tamil hymns lyrics
worship songs lyrics tamil
kanne kalaimane karaoke with lyrics
munbe vaa karaoke for female singers
pongal songs in tamil lyrics
national anthem lyrics tamil
kaathuvaakula rendu kadhal song
uyirae uyirae song lyrics
soorarai pottru movie lyrics
yesu tamil
naan unarvodu
master tamilpaa
cuckoo cuckoo lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics