Added Date: Feb 11, 2022
ஆண்: என் சோக கதைய கேளு தாய்க்குலமே
குழு: ஆமாம் தாய்க்குலமே
ஆண்: நம்ம தாய்க்குலமே
குழு: நம்ம தாய்க்குலமே
ஆண்: அத கேட்டா தான் தாங்காதம்மா உங்க மனமே
குழு: ஆமாம் உங்க மனமே
ஆண்: ஆமாம் உங்க மனமே
ஆண்: இந்த ஊரு பொண்ண நம்பி என் மனச தொறந்து வெச்சேன் சொந்த ஊரு சாதி சனம் அத்தனையும் மறந்து வந்தேன்
ஆண்: என் சோக கதைய கேளு தாய்க்குலமே
குழு: ஆமாம் தாய்க்குலமே
ஆண்: நம்ம தாய்க்குலமே
ஆண்: ஆத்தங்கரை தோப்புக்குள்ள ஓடி விளையாண்டதும் யாருமில்லா சமயத்துல ஜாடையில சிரிச்சதும் தோப்புக்குள்ள வரப்புக்குள்ள தொட்டு தொட்டு புடிச்சதும் தூண்டில் போட்டு மீன சுட்டு ரெண்டு பேரும் கடிச்சதும்
ஆண்: அத்தனையும் மறந்து புட்டு இவன் நெஞ்ச வதைக்கிறா அப்பனோட பேச்ச மட்டும் பெருசாக நினைக்கிறா ஆசை பட்ட மாப்பிள்ளையோ அம்போனு முழிக்கிறான்
குழு: ஆசை பட்ட மாப்பிள்ளையோ அம்போனு முழிக்கிறான்
ஆண்: என் சோக கதைய கேளு தாய்க்குலமே
குழு: ஆமாம் தாய்க்குலமே
ஆண்: நம்ம தாய்க்குலமே
குழு: நம்ம தாய்க்குலமே
ஆண்: அத கேட்டா தான் தாங்காதம்மா உங்க மனமே
குழு: ஆமாம் உங்க மனமே
ஆண்: ஆமாம் உங்க மனமே
ஆண்: ஆசை வச்ச ஆம்பள நான் ஆண்டியா அலையுறேன் அல்லும்பகல் உன்ன எண்ணி தெருவுல திரியுறேன் நேத்து வர நடந்த எல்லாம் தெய்வம் செஞ்ச சோதனை நீ மட்டும் மனசு வெச்சா தீந்துவிடும் வேதனை
ஆண்: நான் மட்டும் இல்லையினா சன்யாசம் வாங்கிருப்பான் காசி முதல் ராமேஸ்வரம் காவி கட்டி போயிருப்பான் மங்களத்த பெத்தவனே உன் மனச மாத்திக்கடா
குழு: மங்களத்த பெத்தவனே உன் மனச மாத்திக்கடா

குழு: என் சோக கதைய கேளு தாய்க்குலமே ஆமாம் தாய்க்குலமே நம்ம தாய்க்குலமே அத கேட்டா தான் தாங்காதம்மா உங்க மனமே ஆமாம் உங்க மனமே

Male: En soga kathaiya kelu thaaikulamae
Chorus: Aamaam thaaikulamae..
Male: Namma thaaikulamae..
Chorus: Namma thaaikulamae..
Male: Atha ketaathaan thaangathamma
Unga manamae
Chorus: Aamaam unga manamae
Male: Aamaam unga manamae
Male: Intha ooru ponna nambi En manasa thoranthu vechen Sontha ooru saathi sanam Athanaiyum maranthu vanthen
Male: En soga kathaiya kelu thaaikulamae
Chorus: Aamaam thaaikulamae..
Male: Namma thaaikulamae..
Male: Aathangarai thoppukkulla Odi vilayaandathum Yaarumilla samayathula Jaadayila sirichathum Thoppukkulla varapukkulla Thottu thottu pudichathum Thoondil pottu meena chuttu Rendu perum kadichathum
Male: Athanaiyum maranthu puttu
Ivan nenja vathaikiraa
Appanoda pecha mattum
Perusaaga nenaikiraa
Aasaipatta maapilaiyo
Ambonu muzhikiraan
Chorus: Aasaipatta maapilaiyo
Ambonu muzhikiraan.
Male: En soga kathaiya kelu thaaikulamae
Chorus: Aamaam thaaikulamae..
Male: Namma thaaikulamae..
Chorus: Namma thaaikulamae..
Male: Atha ketaathaan thaangathamma
Unga manamae
Chorus: Aamaam unga manamae
Male: Aamaam unga manamae
Male: Aasai vacha aambala naan Aandiyaa alaiyuren Allum pagal unna enni Theruvula thiriyuren Nethuvara nadantha ellaam Deivam senja sothanai Nee mattum manasu vecha Theenthuvidum vethana
Male: Naan mattum illaiyinaa
Sanyaasam vangirupaan
Kaasi muthal rameswaram
Kaavi katti poyirupaan
Mangalatha pethavanae
Un manasa maathikada
Chorus: Mangalatha pethavanae
Un manasa maathikada.
Male: En soga kathaiya kelu thaaikulamae
Chorus: Aamaam thaaikulamae..
Male: Namma thaaikulamae..
Chorus: Namma thaaikulamae..
Male: Atha ketaathaan thaangathamma
Unga manamae
Chorus: Aamaam unga manamae
Male: Aamaam unga manamae
Male: Intha ooru ponna nambi En manasa thoranthu vechen Sontha ooru saathi sanam Athanaiyum maranthu vanthen
Chorus: En soga kathaiya kelu thaaikulamae Aamaam thaaikulamae.. Namma thaaikulamae.. Atha ketaathaan thaangathamma Unga manamae Aamaam unga manamae
tamil2lyrics
bhagyada lakshmi baramma tamil
maara movie song lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
tamil song lyrics download
tamil devotional songs lyrics pdf
soorarai pottru movie song lyrics in tamil
thamizha thamizha song lyrics
tamil song search by lyrics
tamil songs lyrics pdf file download
aathangara orathil
aagasatha
chinna chinna aasai karaoke download
kutty story in tamil lyrics
youtube tamil karaoke songs with lyrics
vennilavai poovai vaipene song lyrics
anbe anbe tamil lyrics
tamil love song lyrics for whatsapp status download
ka pae ranasingam lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics