Pelican Paravaigal Song Lyrics

Thoranai cover
Movie: Thoranai (2009)
Music: Mani Sharma
Lyricists: Vaali
Singers: Ranjith, Rahul, Rita and Jai

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: மணி ஷர்மா

குழு: ...........

ஆண்: பெலிக்கன் பறவைகள் ரெண்டு பசிபிக் கடலோரம் நின்று பயிலும் பெத்தோவன் இன்று மைனர் மேஜர் ஸ்கேல் என்று

பெண்: அக்கக்கோ அக்கக்கோ இசை நூலகம் நூலகம் இன்று அக்கக்கோ அக்கக்கோ இந்த நூலிடை நூலிடை உண்டு

ஆண்: உன்னை கிபோர்ட் என்றெண்ணி நான் கையை வைக்கட்டா நான் எல் போர்டு இல்லை என்று இங்கே காட்டடா

குழு: ............

குழு: அலிபாபா அலி பாபா பாபா அலிபாபா அலி பாபா பாபா

ஆண்: மீடியால நடக்கும்
பெண்: கம்மான் கம்மான்
ஆண்: மிஸ்இஸ்சிப்பி நதியே
பெண்: கம்மான் கம்மான்
ஆண்: கொடியிடை மெல்ல துள்ளும் போது தூள் தூள் தூள் தூள்

பெண்: சில்லு சில்லு தூறல்
ஆண்: கம்மான் கம்மான்
பெண்: சில்லு சில்லு சாரல்
ஆண்: கம்மான் கம்மான்
பெண்: சிற புஞ்சி மழையாய் சேரும் போது கூல் கூல் கூல் கூல்

ஆண்: ஏப்ரல் முதல் இங்கு ஜூன் வரை ஜூன் வரை சம்மர் பக்கம் நீதான் வர சம்மர் நாட்களும் ஆயிடும் விண்டர்

பெண்: நீ இல்லாத நாளெல்லாம் வில்லன் போல தான் கை வைக்காதோ பூங்காற்று வஞ்சி மேலதான்

ஆண்: அந்த வேளையில் நான் ஒரு எம்.ஜி.ஆர் உன்னை தீண்டிட காட்டிடு நம்பியார் அங்கு காணடி நீ எந்தன் தோரணை உன் கற்புக்கு காட்டுவேன் ஓரணை

பெண்: பெலிக்கன் பறவைகள் ரெண்டு பசிபிக் கடலோரம் நின்று பயிலும் பெத்தோவன் இன்று மைனர் மேஜர் ஸ்கேல் என்று

குழு: ............

ஆண்: உதடென்னும் கதவை
பெண்: கம்மான் கம்மான்
ஆண்: திறந்திடு சீசேம்
பெண்: கம்மான் கம்மான்
ஆண்: உதவிடு எனக்கு உள்ளே உள்ள தேன் தேன் தேன் தேன்

பெண்: ஓ அலிபாபா
ஆண்: கம்மான் கம்மான்
பெண்: உனக்கிது தான்பா
ஆண்: கம்மான் கம்மான்
பெண்: கலக்கிடு ராஜா கேள்வி எல்லாம் ஏன் ஏன் ஏன் ஏன்

ஆண்: செல்போன் என எந்தன் செவி மீது உன்னை வைப்பேன் ஒரு லேப்டாப் என எந்தன் தொடையினில் நான் உன்னை தைப்பேன்

பெண்: அட கிருஷ்ணா உன் லீலைகள் ராதை காண்பாளோ அதை கண்டாலோ அம்மம்மா போதை கொள்வாளோ

ஆண்: அடி மன்மத சுந்தரி சௌந்தரியே ஒரு மந்திர புன்னகை சிந்துறியே என்னை என்னவோ என்னவோ பண்ணுறியே உந்தன் பின்னாளில் என்னையும் பின்னுறியே

ஆண்: நான் வாசிக்க நீ ஒரு ட்ரம்பெட் தான் உன் வல புறம் இட புறம் ட்ரம்ஸ் தான் என் விரல்களில் நீ ஒரு வீணை தான் உன்னை மீட்டிட யாவருமே ஆசை படார்

Chorus: .............

Male: Pelican paravaigal rendu Pacific kadaloram nindru Payilum bethovan indru Minor major scale endru

Female: Akkakkohhh akkakkohhh Isai noozhagam noozhagam indru Akkakkohhh akkakkohhh Indha noolidai noolidai undu

Male: Unnai keyboard endrenni Naaan kaiyai vaikatta Naan L board illai endru Ingae kaatataaa..

Chorus: Alibaaba ali baba baba Alibaaba ali baba baba

Male: Mediyala naadkum ..
Female: Common common
Male: Mississippi nadhiyae..
Female: Common common
Male: Kodiyidai mella thullum podhu Dhool dhool dhool dhool

Female: Sillu sillu thooral ..
Male: Common common
Female: Sillu sillu saaral ..
Male: Common common
Female: Chirrapunji mazhaiyaai Serum podhu cool cool cool cool

Male: April mudhal ingu June varai june varai summer Pakkam neethaan vara Summer naatkalum aayidum winter

Female: Nee illaatha naalellam Villan polathan Kai vaikaathoo poongaatru Vanji melathaan ..

Male: Andha velayil naanoru MGR Unnai theendida kaatidu Nambiyar Angu kaanadi nee endhan thoranai Un karpukku kaatuven oranai

Female: Pelican paravaigal rendu Pacific kadaloram nindru Payilum bethovan indru Minor major scale endru

Chorus: .................

Male: Udhadennum kadhavai ..
Female: Common common
Male: Thirandhidu seesem ..
Female: Common common
Male: Udhavidu yennakku ullae ulla Thean thean thean thean

Female: Oh Alibabaa ..
Male: Common common
Female: Unnakithuthaanpa ..
Male: Common common
Female: Kalakidu raja kelvi ellaam yen yen yen yen

Male: Cellphone yena Endhan sevimeedhu unnai vaaipen Oru laptop yena Endhan thodaiyinil naan unnai thaipen

Female: Ada krisha un leelaigal Raadhai kaanbaalo Adhai kandaalo ammammaa Bodhai kollvaalo

Male: Adi manmadha sundari soundariyae Oru mandhira punnaghai sinthuriyae Ennai ennavo ennavo pannuriyae Undhan pinnalil ennaiyum pinnuriyae

Male: Pelican paravaigal rendu Pacific kadaloram nindru Payilum bethovan indru Minor major scale endru

Female: Akkakkohhh akkakkohhh Isai noozhagam noozhagam indru Akkakkohhh akkakkohhh Indha noolidai noolidai undu

Male: Unnai keyboard endrenni Naaan kaiyai vaikatta Naan L board illai endru Ingae kaatataaa..

Male: Naan vaasikka nee oru trumphet thaan Un vazhapuram edapuram drums thaan En viralgalil nee oru veenai thaan Unnnai meetida yavarume asaipadar

Other Songs From Thoranai (2009)

Pattucha Song Lyrics
Movie: Thoranai
Lyricist: Kabilan
Music Director: Mani Sharma
Vedi Vedi Saravedi Song Lyrics
Movie: Thoranai
Lyricist: Viveka
Music Director: Mani Sharma
Vaa Chellam Song Lyrics
Movie: Thoranai
Lyricist: Pa.Vijay
Music Director: Mani Sharma

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil karaoke download

  • kannamma song lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • devathayai kanden song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamilpaa

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil christian songs with lyrics and guitar chords

  • putham pudhu kaalai tamil lyrics

  • mudhalvan songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • kutty pattas full movie in tamil download

  • national anthem in tamil lyrics

  • dosai amma dosai lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • dhee cuckoo song

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • ovvoru pookalume song

  • nanbiye song lyrics