Vaa Chellam Song Lyrics

Thoranai cover
Movie: Thoranai (2009)
Music: Mani Sharma
Lyricists: Pa.Vijay
Singers: Udit Narayan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஐ திங்க் மை ஹார்ட் ஹஸ் ஸ்கிப்ட் எ பீட் கெஸ் அம் பாலிங் இன் லவ் வித் யூ ஐ நீட் யூ பேபி ஐ நீட் யூ யே

குழு: ...........

ஆண்: வா செல்லம் வா வா செல்லம் நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே ஆறடி ஆள்தான் செல்லம் குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே

ஆண்: உன்ன உன்ன பார்க்கணும் பேசணும் பழகணும் கண்ணும் கண்ணும் சிரிக்கணும் கனவு தான் காணனும் பொசுக்குன்னு புருஷன்னு சொன்னதும் ஹய்யோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ

ஆண்: என் மனச என் மனச ஏன் பூட்டுற மேல் உதட கீழ் உதட ஏன் ஆட்டுற

குழு: ஐஸ் வைக்கிறான் ஐஸ் வைக்கிறான் உருகாதடி நைஸ் பண்ணுறான் நைஸ் பண்ணுறான் நம்பாதடி

ஆண்: வானவில்லில் துப்பட்டா வாங்கி வந்து வைக்கட்டா பௌர்ணமிக்கே பவுடர் போடட்டா உன் அழக கல் வெட்டா நான் செதுக்க சொல்லட்டா பாதை எல்லாம் பூவா நிக்கட்டா

ஆண்: ஊரில் உள்ள மரங்கள் ஒன்னுமே விடாம உன் பேரை தான் செதுக்கி வச்சேன் வச்சேன் நெஞ்சில் வச்சேன்

ஆண்: என் கனவில் என் கனவில் உன் சித்திரம் என் எதிரில் என் எதிரில் நட்சத்திரம்

குழு: நூல் விடுறான் நூல் விடுறான் சிக்காதடி ரீல் விடுறான் ரீல் விடுறான் மாட்டாதடி

குழு: ...........

ஆண்: இங்கிலாந்து ராணிக்கா இந்தியாவில் கல்யாணம் என்பது போல் கட்டி கொள்வேனே நீ எனக்கு பொஞ்சாதி ஆன பின்னே என் பாதி ராணி மஹா ராணி நீ தானே

ஆண்: முதல் குழந்தை பிறக்கும் சிரிக்கும் அந்நேரம் எனக்கு மட்டும் அழகே ஒன்னே சேர்த்து ரெட்ட புள்ள

ஆண்: நீ எனக்கு நீ எனக்கு வெல்லமடி நான் உனக்கு நான் உனக்கு செல்லமடி

குழு: புல் கலரில் புல் கலரில் படம் காட்டுறான் ரீல் கணக்கில் ரீல் கணக்கில் பூ சுத்துறான்

குழு: டேய் சகல டேய் சகல கவுத்துபுட்டான் பூ மனச பூ மனச புதைச்சு புட்டான் பொய் புழுவி பொய் புழுவி சாச்சுபுட்டான் உன் நெனப்ப என் நெனப்ப சொதப்பி புட்டான்

Male: I think my heart has skipped a beat Guess am falling in love with you I need you baby I need you. yeah

Chorus: ...........

Male: Vaa chellam vaa vaa chellam Nadakkira pattam poochi nee thanae Aaradi aal thaan chellam Kudhikkira kuchi mittai naan thaanae

Male: Unna unna paarkanum Pesanum pazhaganum Kannum kannum sirikkanum Kanavu thaan kaananum Posukkunnu purushan-nu sonnadhum Hayyo hayyo hayyo hayyo

Male: En manasa en manasa Yen poottura Mel udhada keezh udhada Yen aatura

Chorus: Ice vaikkiran Ice vaikkiran urugathadi Nice pannuraan Nice pannuraan nambathadi

Male: Vaa chellam vaa vaa chellam Nadakkira pattam poochi nee thanae Aaradi aal thaan chellam Kudhikkira kuchi mittai naan thaanae

Male: Vanavillil dupatta Vaangi vandhu vaikatta Pournamikkae powder podatta Un azhaga kal vetta Naan sedhukka sollatta Padhayellam poova nikkatta

Male: Ooril ulla marangal Onnumae vidamae Un perai thaan sedhukki Vachen vachen nenjil vachen

Male: En kanavil en kanavil Un sithiram En edhiril en edhiril Natchathiram

Chorus: Nool viduraan Nool viduraan sikkathadi Reel vidaraan Reel vidaraan maatathadi

Chorus: .................

Male: England raanikka Indhiavil kalyanam Enbadhu pol katti kolvenae Nee enakku ponjadhi Aana pinnae en paadhi Rani maha rani nee-thaanae

Male: Mudhal kuzhandhai Pirakkum sirikkum anneram Enakku mattum azhagae Onnae serthu retta pulla

Male: Nee enakku nee enakku Vellamadi Naan unakku naan unakku Sellamadi

Chorus: Full coloril full coloril Padam kaaturaan Reel kanakkil reel kanakkil Poo suthuraan

Male: Vaa chellam vaa vaa chellam Nadakkira pattam poochi nee thanae Aaradi aal thaan chellam Kudhikkira kuchi mittai naan thaanae

Male: Unna unna paarkanum Pesanum pazhaganum Kannum kannum sirikkanum Kanavu thaan kaananum Posukkunnu purushan-nu sonnadhum Hayyo hayyo hayyo hayyo

Chorus: Dei sagalai dei sagalai Kavuthu-puttan Poo manasa poo manasu Pudhichu-puttan Poi puzhuvi poi puzhivi Saachuputtan Un nenaippae en nenaippae Sodhappiputtan

Other Songs From Thoranai (2009)

Pattucha Song Lyrics
Movie: Thoranai
Lyricist: Kabilan
Music Director: Mani Sharma
Pelican Paravaigal Song Lyrics
Movie: Thoranai
Lyricist: Vaali
Music Director: Mani Sharma
Vedi Vedi Saravedi Song Lyrics
Movie: Thoranai
Lyricist: Viveka
Music Director: Mani Sharma
Most Searched Keywords
  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • mahabharatham song lyrics in tamil

  • thangamey song lyrics

  • minnale karaoke

  • kanakadhara stotram tamil lyrics in english

  • neeye oli sarpatta lyrics

  • happy birthday lyrics in tamil

  • sad song lyrics tamil

  • tamil new songs lyrics in english

  • en kadhal solla lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil love song lyrics

  • velayudham song lyrics in tamil

  • kanave kanave lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • ithuvum kadanthu pogum song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics