Aandavan Ulagathin Song Lyrics

Thozhilali cover
Movie: Thozhilali (1964)
Music: K. V. Mahadevan
Lyricists: Aalangudi Somu
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி

ஆண்: இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி உருக்கு போன்ற தன் கரத்தை நம்பி ஓங்கி நிற்பவன் தொழிலாளி

ஆண்: கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி கவனம் ஒரு நாள் திரும்பும் கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி கவனம் ஒரு நாள் திரும்பும் அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம் நிச்சயம் ஒரு நாள் மலரும்

ஆண்: வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே வானத்து நிலவாய் சிலர் இருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி

Male: Aandavan ulagathin mudhalaali Avanukku naanoru thozhilaali Annai ulagin madiyin melae Anaivarum enadhu koottaali

Male: Iruppadhai kondu sirappudan vaazhum Ilakkanam padithavan thozhilaali Iruppadhai kondu sirappudan vaazhum Ilakkanam padithavan thozhilaali Urukku pondra than karathaiyae nambi Ongi nirppavan thozhilaali

Male: Aandavan ulagathin mudhalaali Avanukku naanoru thozhilaali Annai ulagin madiyin melae Anaivarum enadhu koottaali

Male: Kallai kaniyaaga maattrum thozhilaali Gavanam oru naal thirumbum Kallai kaniyaaga maattrum thozhilaali Gavanam oru naal thirumbum Adhil nallavar vaazhum puthiya samudhaayam Nichayam oru naal arumbum

Male: Vaazhkai endroru payanathilae Palar varuvaar povaar boomiyilae Vaazhkai endroru payanathilae Palar varuvaar povaar boomiyilae Vaanathu nilavaai silar iruppaar Andha varisaiyil mudhalvan thozhilaali

Male: Aandavan ulagathin mudhalaali Avanukku naanoru thozhilaali Annai ulagin madiyin melae Anaivarum enadhu koottaali

Most Searched Keywords
  • anirudh ravichander jai sulthan

  • dosai amma dosai lyrics

  • happy birthday lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • eeswaran song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • master the blaster lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • dhee cuckoo song

  • raja raja cholan song lyrics tamil

  • sister brother song lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • karaoke songs tamil lyrics

  • megam karukuthu lyrics

  • nerunjiye

  • chammak challo meaning in tamil

  • whatsapp status lyrics tamil