Azhagan Azhagan Song Lyrics

Thozhilali cover
Movie: Thozhilali (1964)
Music: K. V. Mahadevan
Lyricists: Mayavanathan
Singers: S. Janaki and P.Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: அழகன்..அழகன்... பேரழகன் அல்லி மலராடும் ஆணழகன்

பெண்: கலைகள் தவழும் கண்ணழகன் கன்னி மயிலாடும் மார்பழகன்

பெண்: அழகன்...அழகன்...பேரழகன் அல்லி மலராடும் ஆணழகன்

பெண்: அணைத்ததை நினைத்தே சிரிக்க வைத்தான் அடிக்கடி இரவினில் விழிக்க வைத்தான்

பெண்: தொட்ட இடம் அனைத்தையும் மணக்க வைத்தான் தோளை அணையாக தலைக்கு வைத்தான்

பெண்: பாலும் தேனும் புளிக்க வைத்தான் பார்வையிலே மயக்கம் வைத்தான்

பெண்: கலைகள் யாவும் படிக்க வைத்தான் கதையில் பாதி நடத்தி வைத்தான்

பெண்: அழகன் அழகன் பேரழகன் அல்லி மலராடும் ஆணழகன்

பெண்: இருவர் மனதிலும் ஒரு உறவு...

பெண்: இதய வானத்தில் புது நிலவு...

பெண்: ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆஅ..ஆ...

பெண்: ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆஅ..ஆ...ஆ...ஆஅ..ஆ...

பெண்: இருவர் மனதிலும் ஒரு உறவு ஒரு உறவு இதய வானத்தில் புது நிலவு புது நிலவு

பெண்: காதல் வழியில் புதுத் திருப்பம் புதுத் திருப்பம்

பெண்: என்ன வருமோ பொறுத்திருப்போம் பொறுத்திருப்போம்

இருவர்: இருவர் மனதிலும் ஒரு உறவு இதய வானத்தில் புது நிலவு காதல் வழியில் புதுத் திருப்பம் என்ன வருமோ பொறுத்திருப்போம்

பெண்: அழகன்...அழகன்..பேரழகன் அல்லி மலராடும் ஆணழகன்

Female: Azhagan. azhagan. perazhagan Alli malaraadum aanazhagan

Female: Kalaigal thavazhum kannazhagan Kanni mayilaadum maarbazhagan

Female: Anaithadhai ninaithae Thudikka vaithaan Adikkadi iravinil vizhaikka vaithaan

Female: Thotta idam athanaiyum Manakka vaithaan Tholai anaiyaaga thalaikku vaithaan

Female: Paalum thaenum pulikka vaithaan Paarvaiyilae mayakkam vaithaan

Female: Kalaigal yaavum padikka vaithaan Kadhaiyil paadhi nadathi vaithaan

Female: Azhagan. azhagan. perazhagan Alli malaraadum aanazhagan

Female: Kalaigal thavazhum kannazhagan Kanni mayilaadum maarbazhagan

Female: Iruvar manathilum oru uravu.

Female: Idhaya vaanathil podhu nilavu.

Female: Aa.aa.aa.aa.aa.aaa.aa.

Female: Aa.aa.aa.aa.aa.aaa.aa.aa..aa.aa..

Female: Iruvar manathilum oru uravu oru uravu Idhaya vaanathil podhu nilavu podhu nilavu.

Female: Kaadhal vazhiyil pudhu thiruppam Pudhu thiruppam

Female: Enna varumo poruthiruppom Poruthiruppom

Both: Iruvar manathilum oru uravu Idhaya vaanathil podhu nilavu. Kaadhal vazhiyil pudhu thiruppam Enna varumo poruthiruppom

Female: Azhagan. azhagan. perazhagan Alli malaraadum aanazhagan

Female: Kalaigal thavazhum kannazhagan Kanni mayilaadum maarbazhagan

Most Searched Keywords
  • vaseegara song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • usure soorarai pottru

  • 3 movie songs lyrics tamil

  • tamil tamil song lyrics

  • chinna chinna aasai karaoke download

  • sarpatta parambarai lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • only music tamil songs without lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • movie songs lyrics in tamil

  • sarpatta movie song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • siruthai songs lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • en kadhale en kadhale karaoke

  • maravamal nenaitheeriya lyrics