Added Date: Feb 11, 2022
ஆண்: என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
பெண்: அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்
ஆண்: ஓஹோய்...
பெண்: ம்ஹும்..

ஆண்: மின்னலது பின்னி விழும் உன்னழகு கண் மலரில் என் மனது...இன்பமுற... என் மனது இன்பமுற என்ன கொடுப்பாய்
பெண்: தென்னவர்கள் காவியத்தில் தேடுகின்ற காதலினை என்னழகுப் பூ விழியால் பின்னிக் கொடுப்பேன்
ஆண்: ம்ம்ம்.. என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்

ஆண்: தேனுரிமை கொண்டாடும் செவ்வரளிப் பூவிதழை நான் உரிமை...கொள்ள வந்தால் . நான் உரிமை கொள்ள வந்தால் என்ன கொடுப்பாய்
பெண்: சேர்த்தவைகள் அத்தனையும் கேட்டதனால் நான் எடுத்து சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொடுப்பேன்
ஆண்: ஆஹா..என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்

ஆண்: காவலில்லா மாளிகைக்கு காவலுக்கு வந்தவனே கன்னமிட...வந்து நின்றால்.. கன்னமிட வந்து நின்றால் என்ன கொடுப்பாய்
பெண்: தேவை எனும் காரணத்தால் திருடனையும் நான் மதித்து திரும்பவும் கன்னமிட என்னைக் கொடுப்பேன்
ஆண்: ஹோய்..என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்

ஆண்: ஓஹோய்..

Male: Enna koduppaai Enna koduppaai
Female: Anbai koduppen Naan anbai koduppen
Male: Ohoi.
Female: Mhum.

Male: Minnaladhu pinni vizhum Unnazhagu kan malaril En manadhu. inbamura. En manadhu inbamura enna koduppaai
Female: Thennavargal kaaviyathil Thaedugindra kaadhalinai Ennazhagu poo vizhiyaal Pinni koduppen
Male: Mmm.. enna koduppaai Enna koduppaai
Female: Anbai koduppen Naan anbai koduppen
Male: Thaenurimai kondaadum Sevvarali poo idhazhai Naan urimai. kolla vandhaal. Naan urimai kolla vandhaal enna koduppaai
Female: Saerthavaigal athanaiyum Kettadhanaal naan eduthu Sindhaamal sidharaamal alli koduppen
Male: Aahaa enna koduppaai Enna koduppaai
Female: Anbai koduppen Naan anbai koduppen
Male: Kaavalillaa maaligaikku Kaavalukku vandhavanae Kannamida. vandhu nindraal. Kannamida vandhu nindraalenna koduppaai
Female: Thaevai enum kaaranathaal Thirudanaiyum naan madhithu Thirumbavum kannamida ennai koduppen
Male: Hoi. enna koduppaai Enna koduppaai
Female: Anbai koduppen Naan anbai koduppen
Male: Ohoi.
Female: Mhum.
Male: Enna koduppaai Enna koduppaai
Female: Anbai koduppen Naan anbai koduppen
ennai kollathey tamil lyrics
tamil christian christmas songs lyrics
ovvoru pookalume song karaoke
sarpatta song lyrics
only music tamil songs without lyrics
tamil karaoke songs with lyrics for female
thalattuthe vaanam lyrics
kalvare song lyrics in tamil
alli pookalaye song download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
best lyrics in tamil love songs
tamil karaoke songs with tamil lyrics
hanuman chalisa in tamil and english pdf
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
chinna sirusunga manasukkul song lyrics
tamil karaoke songs with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil song in lyrics
songs with lyrics tamil