Kalai Vantha Vitham Song Lyrics

Thozhilali cover
Movie: Thozhilali (1964)
Music: K. V. Mahadevan
Lyricists: K. P. Sundaram, (Koothanpoondi)
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: கலை வந்த விதம் கேளு கண்ணே உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே கலை வந்த விதம் கேளு கண்ணே உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே

பெண்: கலை வந்த விதம் கேளு கண்ணே

பெண்: காற்றினிலே பிறந்து ஒலியானது அது காட்டுப் புல்லில் நுழைந்து இசையானது காற்றினிலே பிறந்து ஒலியானது அது காட்டுப் புல்லில் நுழைந்து இசையானது மாட்டிட என் கையில் குழலானது மாட்டிட என் கையில் குழலானது குழந்தை வாயினிலே நுழைந்து மொழியானது

பெண்: கலை வந்த விதம் கேளு கண்ணே உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே

பெண்: கலை வந்த விதம் கேளு கண்ணே

பெண்: உள்ளத் துடிப்பில் தாளம் உருவானது உயிரின் உணர்ச்சியிலே சுருதி லயமானது உள்ளத் துடிப்பில் தாளம் உருவானது உயிரின் உணர்ச்சியிலே சுருதி லயமானது தெள்ளுத் தமிழ் குழந்தை எழிலானது தெள்ளுத் தமிழ் குழந்தை எழிலானது அதன் தித்தித்தை தித்தித்தை தித்தித்தை என்ற நடை சதிரானது

Female: Kalai vandha vidham kaelu kannae Udal kattodu azhagaaga koothaadum pennae Kalai vandha vidham kaelu kannae Udal kattodu azhagaaga koothaadum pennae

Female: Kalai vandha vidham kaelu kannae

Female: Kaatrinilae pirandhu oliyaanadhu Adhu kaattu pullil nuzhaindhu isaiyaanadhu Kaatrinilae pirandhu oliyaanadhu Adhu kaattu pullil nuzhaindhu isaiyaanadhu Maattida en kaiyil kuzhalaanadhu Maattida en kaiyil kuzhalaanadhu Kuzhandhai vaayinilae nuzhaindhu mozhiyaanadhu

Female: Kalai vandha vidham kaelu kannae Udal kattodu azhagaaga koothaadum pennae

Female: Kalai vandha vidham kaelu kannae

Female: Ulla thudippil thaalam uruvaanadhu Uyirin uarchiyilae surudhi layamaanadhu Ulla thudippil thaalam uruvaanadhu Uyirin uarchiyilae surudhi layamaanadhu Thellu thamizh kuzhandhai ezhilaanadhu Thellu thamizh kuzhandhai ezhilaanadhu Adhan thitthitthai thitthitthai Thitthitthai endra nadai sadhiraanadhu

Female: Kalai vandha vidham kaelu kannae Udal kattodu azhagaaga koothaadum pennae

Female: Kalai vandha vidham kaelu kannae

Most Searched Keywords
  • sarpatta lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • naan movie songs lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • padayappa tamil padal

  • oru manam song karaoke

  • aarariraro song lyrics

  • natpu lyrics

  • gal karke full movie in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • ilaya nila karaoke download

  • aarathanai umake lyrics

  • usure soorarai pottru lyrics

  • kutty pattas full movie tamil

  • nanbiye song lyrics

  • maraigirai full movie tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • asku maaro lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • kodiyile malligai poo karaoke with lyrics