Added Date: Feb 11, 2022
பெண்: வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே கொடி வளருது மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே காதல் மலருது

ஆண்: மலையில் நதிகள் பிறக்கும் அது கடலில் சென்றே கலக்கும்
பெண்: மனதில் ஆசைகள் சுரக்கும் அந்த மயக்கம் உறவை வளர்க்கும்
இருவர்: ஆஹாஹாஹா
ஆண்: வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே கொடி வளருது மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே காதல் மலருது
ஆண்: பறவைக்கு வீதி வானம் இந்தப் பாவைக்கு வீதி நாணம்
பெண்: உறவுக்கு வீதி உள்ளம் அதன் உயர்வுக்கு வீதி எண்ணம்
இருவர்: ஆஹாஹாஹா..
பெண்: வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே கொடி வளருது
ஆண்: மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே காதல் மலருது
ஆண்: இதழோ மதுத் தேன் கிண்ணம் அதன் எழிலைக் கூட்டுது கன்னம்
பெண்: இளமை தீட்டிய வண்ணம் அது உமக்கே கிடைப்பது திண்ணம் லாலாலல லவ்லவ்லவ் லவ்லவ்...லவ்
இருவர்: வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே கொடி வளருது மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே காதல் மலருது
பெண்: அஆஹஹ்ஹஹா...ஹாஹாஹ் அஆஹஹ்ஹஹா...ஹாஹாஹ் ஹஹ்ஹா..ஹ
ஆண்: வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே கொடி வளருது
பெண்: லாலால்ல்ல லல்ல லாலாலல்ல லாலல்ல

Female: Valarvadhu kannukku theriyallae Kodi valarudhu Malarvadhu nenjukku puriyallae Kaadhal malarudhu

Male: Malaiyil nadhigal pirakkum Adhu kadalil sendrae kalakkum
Female: Manadhil aasaigal surakkum Andha mayakkam uravai valarkkum
Both: Aahaahhahaa.
Male: Valarvadhu kannukku theriyallae Kodi valarudhu Malarvadhu nenjukku puriyallae Kaadhal malarudhu
Male: Paravaikku veedhi vaanam Indha paavaikku veedhi naanam
Female: Uravukku veedhi ullam Adhan uyarvukku veedhi ennam
Both: Aahaahhahaa.
Female: Valarvadhu kannukku theriyallae Kodi valarudhu
Male: Malarvadhu nenjukku puriyallae Kaadhal malarudhu
Male: Idhazho narunthaen kinnam Adhan ezhilai koottudhu kannam
Female: Ilamai theettiya vannam Idhu umakkae kidaippadhu thinnam Lalalla lovelovelove lovelove.love
Both: Valarvadhu kannukku theriyallae Kodi valarudhu Malarvadhu nenjukku puriyallae Kaadhal malarudhu
Female: Ahhahhahhaa.hahhaa
Ahhahhahhaa.hahhaa Hahahhaa. haa
Male: Valarvadhu kannukku theriyallae
Kodi valarudhu
Female: Lalalallaa Lallaa Lalalallaa Laalallaa
Male: Malarvadhu nenjukku puriyallae
Kaadhal malarudhu
tamil love feeling songs lyrics video download
top 100 worship songs lyrics tamil
soorarai pottru tamil lyrics
master vijay ringtone lyrics
kanave kanave lyrics
lyrics of google google song from thuppakki
hanuman chalisa tamil lyrics in english
asuran mp3 songs download tamil lyrics
bahubali 2 tamil paadal
ovvoru pookalume song
lyrics song download tamil
i movie songs lyrics in tamil
kanne kalaimane song lyrics
aalankuyil koovum lyrics
tamil2lyrics
usure soorarai pottru lyrics
vathi coming song lyrics
find tamil song by partial lyrics
theera nadhi maara lyrics
bigil unakaga