Adada Ithuthan Song Lyrics

Thudikkum Karangal cover
Movie: Thudikkum Karangal (1983)
Music: Anirudh
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: அடடா இதுதான் சுகமோ மலர்களின் இதழ் வழி பனி மழை விழும் சுகமோ இனிமேல் தினமும் விழாக் கோலமே

ஆண்: அடடா இதுதான் சுகமோ மலர்களின் இதழ் வழி பனி மழை விழும் சுகமோ இனிமேல் தினமும் விழாக் கோலமே

பெண்: விழிகளும் விழிகளூம் தழுவிடும் பொழுதினில் ஏதோ ஏதோ லீலைகள்
ஆண்: விரல்களூம் விரல்களும் உரசிடும் பொழுதினில் காதல் தீயின் ஜுவாலைகள்

பெண்: கன்னங்களில் தாமரை காதல் தூவும் சின்னங்களின் தேன் மழைச்சாரல் வீசும்
ஆண்: கருங்கூந்தலின் ஊஞ்சலில் பூக்கள் ஆடும்

பெண்: அடடா
ஆண்: ஆஹா
பெண்: இதுதான்
ஆண்: ஓஹோ ஹோ
பெண்: சுகமோ
ஆண்: மலர்களின் இதழ் வழி

பனி மழை விழும் சுகமோ இருவர்: இனிமேல் தினமும் விழாக் கோலமே

ஆண்: ஒரு கொடி இடையினில் இரு குடை பிடித்தது ஏனோ ஏனோ கண்மணி
பெண்: தழுவிடும் இருவரின் நிலவொளி சுடுவது நேரம் இதோ பவுர்ணமி

ஆண்: நீலோர்பனம் கண்ணிலே ஜாடை காட்டும் நான் தொட்டதும் குங்குமம் சாயம் தீட்டும்
பெண்: குழல் வீணையின் தந்திகள் எனை மீட்டும் அடடா இதுதான் சுகமோ..

ஆண்: அடடா
பெண்: ஆஹா
ஆண்: இதுதான்
பெண்: ஆஹா
ஆண்: சுகமோ
பெண்: மலர்களின் இதழ் வழி பனி மழை விழும் சுகமோ இருவர்: இனிமேல் தினமும் விழாக் கோலமே

இருவர்: லல்லாலால லல்லாலால லல்லாலால லல்லாலால

Female: Adadaa idhudhaan sugamo Malargalin idhazhvazhi Panimazhai vizhum sugamo Inimael dhinamum vizhaakkolamae

Male: Adadaa idhudhaan sugamo Malargalin idhazhvazhi Panimazhai vizhum sugamo Inimael dhinamum vizhaakkolamae

Female: Vizhigalum vizhigalum Thazhuvidum pozhudhinil Yedho yedho leelaigal
Male: Viralgalum viralgalum Urasidum pozhudhinil Kaadhal theeyin jwaalaigal

Female: Kannangalil thaamarai Thaadhu thoovum Sinnangalil thaenmazhai Saaral veesum
Male: Karum koondhalin oonjalil Pookkal aadum

Female: Adadaa
Male: Aahhaa..
Female: Idhudhaan
Male: Ohhhooo.
Female: Sugamo Malargalin
Male: Idhazhvazhi panimazhai Vizhum sugamo Both: Inimael dhinamum vizhaakkolamae

Male: Oru kodi idaiyinil Iru kudai pidiththadhu Yeno yeno kanmani
Female: Thazhuvidum iruvarin Nilavoli sudavarum Naeram idho pournami

Male: Neelorppalam kannilae Jaadai kaattum Naan thottadhum kungumam Saayam theettum
Female: Kuzhal veenaiyin thandhigal Ennai meettum

Male: Adadaa
Female: Aahhaa..
Male: Idhudhaan
Female: Aahhaa..
Male: Sugamo
Female: Malargalin idhazhvazhi Panimazhai vizhum sugamo Both: Inimael dhinamum vizhaakkolamae

Both: Lalalaala..laa.. Lalalaala..laa..

Other Songs From Thudikkum Karangal (1983)

Most Searched Keywords
  • tamil song lyrics in english

  • mudhalvan songs lyrics

  • valayapatti song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • thullatha manamum thullum padal

  • verithanam song lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil karaoke songs with lyrics free download

  • sivapuranam lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil karaoke download

  • marudhani song lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • kanakadhara stotram tamil lyrics in english

  • natpu lyrics

  • nerunjiye

  • kadhali song lyrics