Valibam Vaadatha Song Lyrics

Thudikkum Karangal cover
Movie: Thudikkum Karangal (1983)
Music: Anirudh
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and Durga

Added Date: Feb 11, 2022

பெண்: ..........

ஆண்: ............

ஆண்: வாலிபம் வாடாத பூமாலை மனதில் வாழ்ந்திடும் எண்ணங்கள் பூஞ்சோலை ஆனந்தம் பேரானந்தம் ஹான். வாலிபம் வாடாத பூமாலை மனதில் வாழ்ந்திடும் எண்ணங்கள் பூஞ்சோலை ஆனந்தம் பேரானந்தம் ஹா

ஆண்: மனதில் காவிரி நீரலை ஓடி வர நினைவில் புது வித ஆனந்தம்

ஆண்: மயக்கம் பூவிழி பார்வையும் பாடி வர மகிழும் இனிமைகள் ஆரம்பம் பூங்காற்றும் தேகம் யாவும் தழுவிடும் ஏதேதோ எண்ணம் நெஞ்சில் துளிர் விடும் யாவும் ஆனந்தம் நம்தன நம்தன தனனம்

பெண்: ஹான் ஹாஹாஹா வாலிபம் வாடாத பூமாலை மனதில் வாழ்ந்திடும் எண்ணங்கள் பூஞ்சோலை ஆனந்தம் பேரானந்தம் தம் தம் தம் தம்த தம்

பெண்: ஹே கோ ஸ்லோவ் மேன் யூ யூ ..

ஆண்: வசந்தம் வாலிபம் வாழ்வினில் நாளும் வர வரவு வருவது ஆனந்தம் வயது பெண்மகள் வாசனை மேனி தொட உறவு உணர்வுகள் ஆரம்பம் ஆஹாஹா ஆடும் கூடும் இனிமைகள் ஓஹோஹோ ஓடும் பாடும் தனிமைகள் இன்பம் பேரின்பம் ரப்பபபம்..

ஆண்: ஹோ ஹோ ஹு ஹோ வாலிபம் வாடாத பூமாலை மனதில் வாழ்ந்திடும் எண்ணங்கள் பூஞ்சோலை ஆனந்தம் பேரானந்தம் ஹான். ஆனந்தம் பேரானந்தம் தம் தம் தம் தம் தம் தம்

Female: Rururu.rurururu.

Male: Hey hey hoi hoi Hey hey hoi hoi Heyyyyy..

Male: Vaalibam vaadaadha poomaalai Manadhil vaazhndhidum ennangal poonjolai Aanandham paeraanandham Haan.. Vaalibam vaadaadha poomaalai Manadhil vaazhndhidum ennangal poonjolai Aanandham paeraanandham haa..

Male: Manadhil kaaviri neeralai odi vara Ninaivil pudhu vidha aanandham

Male: Mayakkum poovizhi paarvaiyum paadi vara Magizhum inimaigal aarambam Poongkaattrum dhegam yaavum thazhuvidum Yedhaedho ennam nenjil thulir vidum Yaavum aanandham Nam thana nam thana thana nam

Female: Haanhahaha..

Vaalibam vaadaadha poomaalai Manadhil vaazhndhidum ennangal poonjolai Aanandham paeraanandham Dham dham dham dhamdha dham

Female: Hey!.. go slow man.you.you.

Male: Vasantham vaalibam vaazhvinil Naalum vara Varavu varuvadhu aanandham Vayadhu penmagal vaasanai maeni thoda Uravu unarvugal aarambham Ahaaha aadum koodum inimaigal Ohoho odum paadum thanimaigal Inbam paerinbam Rampa pam pa papapam

Male: Ho hooo huu..ooo Vaalibam vaadaadha poomaalai Manadhil vaazhndhidum ennangal poonjolai Aanandham paeraanandham ah haan. Aanandham paeraanandham dham dham dham dham dham dham

Other Songs From Thudikkum Karangal (1983)

Most Searched Keywords
  • tamil song lyrics video download for whatsapp status

  • sarpatta movie song lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • asuran song lyrics in tamil download

  • old tamil karaoke songs with lyrics

  • tamil kannadasan padal

  • famous carnatic songs in tamil lyrics

  • amarkalam padal

  • tik tok tamil song lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil christian songs lyrics in english

  • friendship song lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics free download

  • old tamil songs lyrics in english

  • tamil thevaram songs lyrics

  • ovvoru pookalume song karaoke

  • tamil karaoke songs with lyrics free download

  • vennilavai poovai vaipene song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil