Added Date: Feb 11, 2022
ஆண்: பெத்த உசுரு ரத்த உசுரு போனதே பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே

ஆண்: உந்தன் நினைவு நெஞ்சுக்குழியில் வாட்டுதே கண்கள் அழுது உந்தன் நினைவில் ஏங்குதே
ஆண்: கண்ணுக்குள்ளே உன்னை வைத்து வாழ்ந்தவன்தான் நானம்மா கால்களி கட்டிலிலே போவதெங்கே சொல்லம்மா
ஆண்: என்ன நினைத்தாயோ என்னை படைத்தாயோ என்னை மறந்தாயோ உயிர் துறந்தாயோ

ஆண்: தாயின்றி உயிர்கள் உலகில் ஏதம்மா நீயின்றி நானும் வாழக் கூடுமா..
ஆண்: தொட்டிலிலே தாலாட்டிய தாயம்மா கட்டிலிலே கண்ணுறங்குவது ஏன்னம்மா கட்டிலிலே கண்ணுறங்கும் பூவம்மா விட்டு விட்டு போனதுதான் நியாயம்மா
ஆண்: அடி தாங்கலயே கண்ணிரெண்டும் தூங்கலயே நெஞ்சம் அது ஆறலையே உயிர்தான் காணலயே என் உயிர்தான் காணலயே.

Male: Peththa usuru Raththa usuru ponadhae Pachchai maram thaan Pattai maramaai aanadhae

Male: Undhan ninaivu Nenjukuliyil vaattudhae Kangal azhudhu Undhan ninaivil yengudhae
Male: Kannukkullae unnai veithu Vaazhnthavanthaan naanamma Kaal kazhi kattililae Povadhengae sollammma
Male: Enna ninaithaaiyoo Ennai padaithaaiyoo Ennai maranthaaiyoo Uyir thuranthaaiyoo
Male: Peththa usuru Raththa usuru ponadhae Pachchai maram thaan Pattai maramaai aanadhae
Male: Thaai indri uyirgal Ulagil yedhamma Neeyindri naanum Vaazha koodumaa
Male: Thottililae thaalatiya thaaiyamma Kattililae kannuranguvathu yen amma Kattililae kann urangum poovamma Vittu vittu ponadhu thaan nyaayamaa
Male: Adi thaangalaiyae Kannirandum thoongalaiyae Nenjam athu aaralaiyae Uyir thaan kaanalaiyae En uyir thaan kaanalaiyae ..ae
Male: Peththa usuru Raththa usuru ponadhae Pachchai maram thaan Pattai maramaai aanadhae
Male: Undhan ninaivu Nenjukuliyil vaattudhae Kangal azhudhu Undhan ninaivil yengudhae
lyrics status tamil
paatu paadava karaoke
tamilpaa master
alaipayuthey karaoke with lyrics
nanbiye nanbiye song
tamil song english translation game
tamil tamil song lyrics
tamil devotional songs lyrics in english
google google tamil song lyrics
ilayaraja songs karaoke with lyrics
kai veesum
tamil song writing
kannamma song lyrics in tamil
bigil unakaga
vinayagar songs lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
master movie lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
yellow vaya pookalaye
kannalane song lyrics in tamil