Kalyana Sappadu Podum Song Lyrics

Thulasi Maadam cover
Movie: Thulasi Maadam (1963)
Music: Anirudh
Lyricists: Trichy Thiyagarajan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: கல்யாண சாப்பாடு போடும் முன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா கல்யாண சாப்பாடு போடும் முன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா கல்யாண சாப்பாடு போடும் முன்னே உல்லாச வாழ்க்கை தொடங்கும் முன்னே உல்லாச வாழ்க்கை தொடங்கும் முன்னே உரிமையாய் அன்போடு அழைக்கட்டுமா

பெண்: கல்யாண சாப்பாடு போடும் முன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா கல்யாண சாப்பாடு போடும் முன்னே

பெண்: வாசலில் கட்டிய தோரணம் போல் வரிசையாய் காய்கறி வைக்கட்டுமா பாசமுடன் சொன்ன வாய் இனிக்க பாயசம் கொஞ்சம் ஊற்றட்டுமா..

பெண்: நெற்றி வேர்வை துடைக்கட்டுமா நெருங்கி நெருங்கி அமரட்டும்மா பட்டுப் புடவை முந்தானையால் பக்கத்தில் இருந்து வீசட்டுமா..

பெண்: கல்யாண சாப்பாடு போடும் முன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா கல்யாண சாப்பாடு போடும் முன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா

பெண்: வெட்கப்படாம சாப்பிடுங்க ஏதும் வேணுமின்னா என்னை கூப்பிடுங்க பக்கத்தில்தானே காத்திருக்கேன் நான் பக்குவமாக பாத்துக்குவேன்...

Female: Kalyaana saapaadu podum munnae En kaiyaalae sappaadu podattumaa Kalyaana saapaadu podum munnae En kaiyaalae sappaadu podattumaa Kalyaana saapaadu podum munnae Ullasa vaazhkai thodangum munnae Ullasa vaazhkai thodangum munnae Urimaiyaai anbodu azhaikattumaa

Female: Kalyaana saapaadu podum munnae En kaiyaalae sappaadu podattumaa Kalyaana saapaadu podum munnae

Female: Vaasalil kattiya thoranam pol Varisaiyaai kaaikari vaikkattumaa Paasamudan sonna vaai inikka Payasam konjam oottratumaa

Female: Kalyaana saapaadu podum munnae En kaiyaalae sappaadu podattumaa Kalyaana saapaadu podum munnae

Female: Netri vervai thudaikattumaa Nerungi nerungi amarattumaa Pattu pudavai mundhanaiyaal Pakkathil irundhu veesattumaa

Female: Kalyaana saapaadu podum munnae En kaiyaalae sappaadu podattumaa Kalyaana saapaadu podum munnae En kaiyaalae sappaadu podattumaa

Female: Vetkapadaama sapdunga Yedhum venuminnaa ennai koopidunga Pakkathil thaanae kaathirukken Naan pakkuvamaaga paathukkuven

Female: Kalyaana saapaadu podum munnae En kaiyaalae sappaadu podattumaa Kalyaana saapaadu podum munnae

Most Searched Keywords
  • karaoke with lyrics tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • neeye oli sarpatta lyrics

  • na muthukumar lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil bhajans lyrics

  • tamil song lyrics in english free download

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • soorarai pottru dialogue lyrics

  • tamil old songs lyrics in english

  • cuckoo cuckoo dhee lyrics

  • malargale malargale song

  • lyrics video in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • isha yoga songs lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • aagasam song soorarai pottru download

  • tamil gana lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • tamil melody lyrics