Added Date: Feb 11, 2022
பெண்: மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார் மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார்...
பெண்: படத்தில் அழகாய் சிரிப்பவரே என் பக்கத்தில் ஒரு நாள் சிரித்திடுவார் படத்தில் அழகாய் சிரிப்பவரே என் பக்கத்தில் ஒரு நாள் சிரித்திடுவார் குடத்துள் விளக்காய் இருக்கின்றேன் மணக் கோலத்தில் கையை பிடித்திடுவார்..
பெண்: கோலமிட்டு மாலையிட்டு குத்து விளக்கை ஏற்றி வைத்தே கோலமிட்டு மாலையிட்டு குத்து விளக்கை ஏற்றி வைத்தே காலமெல்லாம் வணங்குகின்றேன் கண் பாராய் துளசி அம்மா. காலமெல்லாம் வணங்குகின்றேன் கண் பாராய் துளசி அம்மா..
பெண்: மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார்
பெண்: மீட்டிய வீணை நானென்றால் அதன் மெல்லிசை இன்பம் அவர்தானே மீட்டிய வீணை நானென்றால் அதன் மெல்லிசை இன்பம் அவர்தானே பாட்டு பாடும் நேரமெல்லாம் அதன் பல்லவியே அவர் பெயர்தானே.
பெண்: கன்னியர் மனமோ காட்டாறு அது காவிரி ஆறாய் மாறிடவே கன்னியர் மனமோ காட்டாறு அது காவிரி ஆறாய் மாறிடவே மன்னவர் அவரே மாலையிட மாதா நீ அருள் புரிவாய். மன்னவர் அவரே மாலையிட மாதா நீ அருள் புரிவாய்.
இருவர்: மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார்

Female: Maiyai thottu ezhudhiyavar En manadhai thottu ezhudhivittaar Maiyai thottu ezhudhiyavar En manadhai thottu ezhudhivittaar
Female: Padathil azhagaai sirippavarae En pakkathil oru naal sirithiduvaar Padathil azhagaai sirippavarae En pakkathil oru naal sirithiduvaar Kudathul vilakkaai irukkindren Mana kolathil kaiyai pidithiduvaar
Female: Kolamittu maalaiyittu Kuthu vilakkai yetri vaithae Kolamittu maalaiyittu Kuthu vilakkai yetri vaithae Kaalamellaam vanagugindren Kan paaraai thulasi ammaa Kaalamellaam vanagugindren Kan paaraai thulasi ammaa
Female: Maiyai thottu ezhudhiyavar En manadhai thottu ezhudhivittaar
Female: Meetiya veenai naan endraal Adhan mellisai inbam avarthaanae Meetiya veenai naan endraal Adhan mellisai inbam avarthaanae Pattu paadum neram ellaam Adhan pallaviyae avar peyar thaanae
Female: Kanniyar manamoo kattaaru Adhu kaaveri aaraai maaridavae Kanniyar manamoo kattaaru Adhu kaaveri aaraai maaridavae Mannavar avarae maalaiyida Maadha nee arul purivaai Mannavar avarae maalaiyida Maadha nee arul purivaai
Females: Maiyai thottu ezhudhiyavar En manadhai thottu ezhudhivittaar
Female: Maiyai thottu ezhudhiyavar En manadhai thottu ezhudhivittaar
old tamil songs lyrics
kannathil muthamittal song lyrics free download
ilayaraja song lyrics
kadhal valarthen karaoke
kadhal mattum purivathillai song lyrics
sivapuranam lyrics
karaoke songs with lyrics in tamil
tamil song lyrics in english free download
maara tamil lyrics
yellow vaya pookalaye
tamil karaoke for female singers
tamil songs with lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
rummy koodamela koodavechi lyrics
sarpatta lyrics in tamil
tamil karaoke with lyrics
tamil songs lyrics with karaoke
ithuvum kadanthu pogum song download
paatu paadava
find tamil song by partial lyrics