Innisai Padi Varum Climax Song Lyrics

Thullatha Manamum Thullum cover
Movie: Thullatha Manamum Thullum (1999)
Music: S. A. Rajkumar
Lyricists: Vairamuthu
Singers: P. Unni Krishnan and Harini

Added Date: Feb 11, 2022

குழு: இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

குழு: ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே

குழு: இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே

குழு: இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஆண்: இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை

பெண்: .........

ஆண்: { கண் கொண்டு தன் கண்ணை கண்டவர்கள் கிடையாது என் கண்ணை காணுகிறேன் இமை ரெண்டும் அசையாது } (2)

ஆண்: குயில் இசை கேட்டவள் இன்று குயில் முகம் பார்க்கிறாள் உயிர் தொட்ட பாடலின் முழு உருவத்தை பார்க்கிறாள்

ஆண்: தேடும் முன்பே வந்த பொருள் வாழ்வில் நிலைப்பதில்லை தேடி தேடி கண்ட பொருள் எளிதில் தொலைவதில்லை

ஆண்: இசை பாட்டும் காற்றும் சேர்ந்த பின்பு பிரிவதில்லை

குழு: இன்னிசை பாடகரே இவள் விண்ணுயிர் கலந்து விட்டால் மண்ணகம் உள்ள வரை இவள் மனசுக்குள் வாழ்ந்திருப்பாள்

ஆண்: இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

குழு: .........

Chorus: Innisai paadivarum Ilam kaatruku uruvam illai Kaatralai illai endral oru Paatoli ketpathillai

Chorus: Oru gaanam Varugayil ullam Kollai pogudhae Aanaal kaatrin Mugavari kangal Arivathilayae

Chorus: Indha vaazhkayae Oru thedal thaan adhai Thedi thedi thedum Manathu tholaigiradhae

Chorus: Innisai paadivarum Ilam kaatruku uruvam illai Kaatralai illai endral oru Paatoli ketpathillai

Male: Innisai paadivarum Ilam kaatruku uruvam illai

Female: ..........

Male: { Kan kondu than Kannai kandavargal Kidayathu en kannai Kaanugiren imai Rendum asaiyathu } (2)

Male: Kuyil isai ketaval Indru kuyil mugam paarkiraal Uyir thotta paadalin muzhu Uruvathai paarkiraal

Male: Thedum munbae Vantha porul vaazhvil Nilaipathillai thedi thedi Kanda porul ezhithil tholaivathillai

Male: Isai paatum Kaatrum serntha Pinbu pirivathillai

Chorus: Innisai paadagarae Ival vinnuyir kalanthuvittal Mannagam ulla varai Ival manasukul vaazhnthirupaal

Male: Innisai paadivarum Ilam kaatruku uruvam illai Kaatralai illai endral oru Paatoli ketpathillai

Chorus: ................

Similiar Songs

Most Searched Keywords
  • ganpati bappa morya lyrics in tamil

  • na muthukumar lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kadhal psycho karaoke download

  • nagoor hanifa songs lyrics free download

  • vijay and padalgal

  • maraigirai movie

  • kutty pattas full movie tamil

  • dosai amma dosai lyrics

  • sarpatta song lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • en kadhale en kadhale karaoke

  • ennathuyire ennathuyire song lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil melody lyrics

  • morrakka mattrakka song lyrics

  • alagiya sirukki full movie

  • en kadhale lyrics