Iruvathu Kodi Song Lyrics

Thullatha Manamum Thullum cover
Movie: Thullatha Manamum Thullum (1999)
Music: Anirudh
Lyricists: Vairamuthu
Singers:

Added Date: Feb 11, 2022

குழு: ரூருரூ.. ரூருரூ ரூருரூ... ரூருரூ

ஆண்: {இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ} (2)

ஆண்: குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ

ஆண் மற்றும்
குழு: நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

ஆண்: ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..

ஆண்: இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ

குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ..

ஆண்: தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ

ஆண்: தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ

ஆண்: மானிடப் பிறவி என்னடி மதிப்பு உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு

ஆண்: ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே

ஆண்: தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே மின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே

ஆண்: நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை

Chorus: Rururu..rururu.. Rururu..rururu..

Male: {Iruvathu kodi nilavugal kudi Penmai aanatho En ethirae vanthu punnagai seiya Kann kusutho} (2)

Male: Kulaikindra thangangal Kannangal aagatho Nelikindra vilrendu Puruvangal aagatho

Male &
Chorus: Nooru kodi pengal undu Un pol yarum ilaiyae Aanal kanni unthan kangal Kangal matum kana villaiyae

Male: Oooo. ohooo Ooooo.hoooo

Male: Iruvathu kodi nilavugal kudi Penmai aanatho En ethirae vanthu punnagai seiya Kann kusutho

Chorus: Hey hey heyyyyy Hey hey heyyyyy Hey hey heyyyyy Hey hey hey..

Male: Thanga maana koonthal Thazhndhu vanthathenna Vandhu unathan patham kandu Vanakam sollavo

Male: Thaen mithakkum uthadu Sernthu nirpathenna Ondrai ondru mutham ittu Inbam kollavo

Male: Manida piravi Ennadi mathipu Un kal viral nagamai Irupathae sirapu

Male &
Chorus: Nooru kodi pengal undu Un pol yarum ilaiyae Aanal kanni unthan kangal Kangal matum kana villaiyae

Male: Oooo. ohooo Ooooo.hoooo

Male: Iruvathu kodi nilavugal kudi Penmai aanatho En ethirae vanthu punnagai seiya Kann kusutho

Chorus: Rururu..rururu.. Rururu..rururu..

Male: July matham pookum Kondrai pookal pola Selai konda pennin angam Thotram kaatuthae

Male: Tajmahalin vannam Mara koodum pennae Minnum unthan kannam innum Vannam kooduthae

Male: Niram ulla malargal Solaiku perumai Nee ulla uril Vasipathu perumai

Male &
Chorus: Nooru kodi pengal undu Un pol yarum ilaiyae Aanal kanni unthan kangal Kangal matum kana villaiyae

Male: Oooo. ohooo Ooooo.hoooo

Male: Iruvathu kodi nilavugal kudi Penmai aanatho En ethirae vanthu punnagai seiya Kann kusutho

Male: Kulaikindra thangangal Kannangal aagatho Nelikindra vilrendu Puruvangal aagatho

Male &
Chorus: Nooru kodi pengal undu Un pol yarum ilaiyae Aanal kanni unthan kangal Kangal matum kana villaiyae

Chorus: Hey hey Hey hey heyyyyy Hey hey heyyyyy Hey hey hey..

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song search by lyrics

  • kathai poma song lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • uyire song lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • song lyrics in tamil with images

  • tamil karaoke songs with lyrics download

  • mayya mayya tamil karaoke mp3 download

  • master the blaster lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • chinna chinna aasai karaoke mp3 download

  • nadu kaatil thanimai song lyrics download

  • putham pudhu kaalai tamil lyrics

  • sarpatta parambarai lyrics

  • kutty pattas full movie in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • tamilpaa gana song

  • karnan movie songs lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

Recommended Music Directors