Palapalakkudhu Song Lyrics

Thullatha Manamum Thullum cover
Movie: Thullatha Manamum Thullum (1999)
Music: Anirudh
Lyricists: Vairamuthu
Singers:

Added Date: Feb 11, 2022

குழு: துட்டு துட்டு துட்டு துட்டு
ஆண்: ஓஹ ஓஹ
குழு: துட்டு துட்டு துட்டு துட்டு
ஆண்: ஓஹ ஓஹ

ஆண்: பளபளக்குது
குழு: புது நோட்டு
ஆண்: எனை இழுக்குது
குழு: வலை போட்டு
ஆண்: கடைசியில் ஒரு
குழு: எல போட்டு
ஆண்: கை தொடைக்கணும்
குழு: புது நோட்டு

ஆண்: காஷ்மீரை விலை கேட்டு
குழு: ஓயே ஓ
ஆண்: காசாலே கொடியேற்று
குழு: ஓயே ஓ

ஆண்: சொர்க்கம் சென்று அந்த கதவு தட்டு விசிட்டிங் கார்டு காட்டு கார்ட பார்த்தும் அது தொறக்கலையா காந்தி நோட்ட நீட்டு

குழு: துட்டு துட்டு துட்டு துட்டு
ஆண்: ஓஹ ஓஹ

ஆண்: பளபளக்குது
குழு: புது நோட்டு
ஆண்: எனை இழுக்குது
குழு: வலை போட்டு
ஆண்: கடைசியில் ஒரு
குழு: எல போட்டு
ஆண்: கை தொடைக்கணும்
குழு: புது நோட்டு

குழு: யே யே யே யே யேய் யே யே யே யே யேய் யே யே ...

ஆண்: மனி மனி மனி மனி மேக்ஸ் மெனி திங்க்ஸ் மனி மனி மனி மனி மேக்ஸ் மெனி திங்க்ஸ்

ஆண்: சின்ன பொன்னுங்களின் சைட்டும் கொடுக்கும் பின்பு பைட்டும் கொடுக்கும் இந்த துட்டு துட்டு

ஆண்: புது கவர்மெண்ட்டு அமைச்சு கொடுக்கும் பின்பு அதையும் கவுக்கும் இந்த துட்டு துட்டு

ஆண்: உலகம் என்பது உருண்டு கிடக்குது துட்டு சக்கரம் மாட்டிகிட்டு அந்த வண்டியில் மனிதன் போகிறான் ரெண்டு கண்ணையும் மூடிகிட்டு

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் {காசு தேடி போவோமா எக்கா சின்னக்கா கருவில் இருந்து காடு வரை எல்லாம் துட்டக்கா} (2)

ஆண்: பளபளக்குது
குழு: புது நோட்டு
ஆண்: எனை இழுக்குது
குழு: வலை போட்டு
ஆண்: கடைசியில் ஒரு
குழு: எல போட்டு
ஆண்: கை தொடைக்கணும்
குழு: புது நோட்டு

குழு: ...............

ஆண்: சின்ன சின்ன சின்ன நரிய பிடித்து ஒரு சிங்கத்தில் அமர்த்தும் இந்த துட்டு துட்டு

ஆண்: வட்ட வட்ட வட்ட வளையம் பிடித்து அதில் ஒட்டகம் நுழைக்கும் இந்த துட்டு துட்டு

ஆண்: கல்லறை மூடியும் கதவு திறக்குமே சில்லரை ஓசையை கேட்டுபுட்டு ஜாதி மதமெல்லாம் ஒழிஞ்சி போகுமே பச்ச நோட்ட தான் பாத்துபுட்டு

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் {காசு தேடி போவோமா எக்கா பெரியக்கா கையில் காசு வச்சிருந்தா தப்பும் சரியக்கா} (2) காசு தேடி போவோமா எக்கா பெரியக்கா கையில் காசு வச்சிருந்தா தப்பும் சரியக்கா

ஆண்: ஓஹ ஓஹ யே துட்டு துட்டு துட்டு துட்டு
ஆண்: ஓஹ ஓஹ யே

Chorus: Thuttu thuttu thuttu thuttu
Male: Oh oh
Chorus: Thuttu thuttu thuttu thuttu
Male: Oh

Male: Palapalakuthu
Chorus: Puthu nottu
Male: Ennai izukkuthu
Chorus: Valai pottu
Male: Currencyil oru
Chorus: Ila pottu
Male: Kai thudaikkanum
Chorus: Puthu nottu

Male: Kashmirai vilai kettu
Chorus: Oyae ooo
Male: Kaasaalae kodiyetru
Chorus: Oyae ooo

Male: Sorgam sendru Antha kathavu thattu Visiting card kaattu Card-a paarthum Athu thorakkalaiyaa Gandhi notta neettu

Chorus: Thuttu thuttu thuttu thuttu
Male: Oh oh

Male: Palapalakuthu
Chorus: Puthu nottu
Male: Ennai izukkuthu
Chorus: Valai pottu
Male: Currencyil oru
Chorus: Ila pottu
Male: Kai thudaikkanum
Chorus: Puthu nottu

Chorus: Ye ye ye ye yei Ye ye ye ye yei Ye ye ......

Male: Money money money money Makes many things Money money money money Makes many things

Male: Chinna ponungalin Saittum kodukkum Pinbu fightum kodukkum Intha thuttu thuttu

Male: Puthu government Amaichu kodukkum Pinbu athaiyum kavukkum Intha thuttu thuttu

Male: Ulagam enbathu Urundu odudhu Thuttu sakkaram maattikittu Antha vandiyil Manithan pogiraan Irandu kannaiyum moodikittu

Chorus: Hei hei hei hei {Kaasu thedi povomaa Ekka sinnakkaa Karuvil irunthu kaadu varai Ellaam thuttakka} (2)

Male: Palapalakuthu
Chorus: Puthu nottu
Male: Ennai izukkuthu
Chorus: Valai pottu
Male: Currencyil oru
Chorus: Ila pottu
Male: Kai thudaikkanum
Chorus: Puthu nottu

Chorus: ...............

Male: Chinna chinna chinna Nariya pidithu Oru singathil amarthum Intha thuttu thuttu

Male: Vatta vatta vatta Valaiyam pidithu Athil ottagam nulaikkum Intha thuttu thuttu

Male: Kallarai moodiyum Kadhava thirakkumae Sillarai osaiyai kettu puttu Jaathi mathamellam Ozhinji pogumae Pacha notta thaan paathuputtu

Chorus: Hei hei hei hei {Kaasu thedi povomaa Ekka periyakka Kayyil kaasu vechirundha Thappum seriyakka} (2)

Male: Palapalakuthu
Chorus: Puthu nottu
Male: Ennai izukkuthu
Chorus: Valai pottu
Male: Currencyil oru
Chorus: Ila pottu
Male: Kai thudaikkanum
Chorus: Puthu nottu

Male: Kashmirai vilai kettu
Chorus: Oyae ooo
Male: Kaasaalae kodiyetru
Chorus: Oyae ooo

Male: Sorgam sendru Antha kathavu thattu Visiting card kaattu Card-a paarthum Athu thorakkalaiyaa Gandhi notta neettu

Chorus: Thuttu thuttu thuttu thuttu
Male: Oh oh yeah
Chorus: Thuttu thuttu thuttu thuttu
Male: Oh oh yeah

Similiar Songs

Most Searched Keywords
  • master tamil lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • ovvoru pookalume song karaoke

  • kadhal sadugudu song lyrics

  • nanbiye nanbiye song

  • tamil film song lyrics

  • tamil lyrics song download

  • kutty pattas full movie download

  • kadhal album song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • amman devotional songs lyrics in tamil

  • master tamilpaa

  • sarpatta lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • karnan lyrics tamil

  • kanakangiren song lyrics

  • spb songs karaoke with lyrics

  • tamil lyrics video

  • thullatha manamum thullum vijay padal

  • new tamil christian songs lyrics