Thodu Thodu Song Lyrics

Thullatha Manamum Thullum cover

இசையமைப்பாளா்: எஸ். எ. ராஜ்குமாா்

பெண்: தொடு தொடு வெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்

ஆண்: விடு விடு வெனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்

பெண்: மன்னவா ஒரு கோயில் போல் இந்த மாளிகை எதற்காக

ஆண்: தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக

பெண்: வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கனம் காப்பாய்

ஆண்: கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்

பெண்: சாத்தியமாகுமா
ஆண்: நான் சத்தியம் செய்யவா

பெண்: இந்த பூமியே தீா்ந்து போய்விடில் என்னை எங்கு சோ்ப்பாய்

ஆண்: நட்சத்திரங்களை தூசு தட்டி நான் நல்ல வீடு செய்வேன்

பெண்: நட்சத்திரங்களின் சூட்டில் நான் உருகிப்போய்விடில் என் செய்வாய்

ஆண்: உருகிய துளிகளை ஒன்றாக்கி என் உயிா் தந்தே உயிா் தருவேன்

பெண்: ஹே ராஜா இது மெய்தானா

ஆண்: ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால் நான் பாய் விாிப்பேன் என்னை

பெண்: நான் நம்புகிறேன் உன்னை தொடு தொடு வெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்

பெண்: நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை இதில் எங்கு நீச்சலடிக்க

ஆண்: அத்தா் கொண்டு அதை நிரப்ப வேண்டும் இந்த அல்லி ராணி குளிக்க

பெண்: இந்த நியதியில் அன்பு செய்தால் என்னவாகுமோ என் பாடு

ஆண்: காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைது செய்வதென ஏற்பாடு

பெண்: பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்

ஆண்: ஹே ராணி அந்த இந்திரலோகத்தில் நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்

பெண்: உன் அன்பு அது போதும்

Female: Thodu thodu venavae Vaanavil yennai Thoorathil alaikkindra neram

Male: Vidu vidu venavae Vaaliba manathu Vinveli vinveli yerum

Female: Mannavaa Oru koyil pol Intha maaligai etharkaaga

Male: Deviyae yen jeevanae Intha aalayam unakaaga

Female: Vaanil oru puyal mazhai vanthaal Alagae yennai enganam kaappaai

Male: Kannae unnai Yen kannil vaithu Imaigal ennum kadhavugal adaippen

Female: Saathiyamaaguma.

Male: Naan sathiyam seiyavaa.

Female: Thodu thodu venavae Vaanavil yennai Thoorathil alaikkindra neram

Female: Indha bhoomiyae Theernthu poi vidil Yennai engu serppaai

Male: Natchathirangalai Thoosu thatti Naan nalla veedu seiven

Female: Natchathirangalin soottil naan Urugi poividil en seivai

Male: Urugiya thuligalai Ondrakki Yen uyir thanthae uyir tharuvan

Female: Hey raja ithu meithaanaa

Male: Yeh pennae Thinam nee sellum Paadhaiyil muzh irunthaal Naan paai virippen yennai

Female: Naan nambugiren unnai Thodu thodu venavae Vaanavil yennai Thoorathil alaikkindra neram

Male: Vidu vidu venavae Vaaliba manathu Vinveli vinveli yerum

Female: Neechal kulamirukku Neerum illai ithil Engu neechal adikka

Male: Athar kondu Athai nirapa vendum Intha alli rani kulikka

Female: Intha niyadhiyil Anbu sei thaal Yenna aagumo yen paadu

Male: Kaatru vanthu Un kuzal kalaithaal Kaithu seiva thena yerppaadu

Female: Penn nenjai Anbaal vendraai

Male: Hey rani Antha indira lokathil Naan kondu tharuven Naal oru poo veedham

Female: Un anbu adhu podhum Thodu thodu venavae Vaanavil yennai Thoorathil alaikkindra neram

Male: Vidu vidu venavae Vaaliba manathu Vinveli vinveli yerum

Female: Mannavaa Oru koyil pol Intha maaligai etharkaaga

Male: Deviyae yen jeevanae Intha aalayam unakkaaga

Female: Vaanil oru puyal mazhai vanthaal Alagae yennai enganam kaappaai

Male: Kannae unnai Yen kannil vaithu Imaigal ennum kadhavugal adaippen

Female: Saathiyamaaguma.

Male: Naan sathiyam seiyavaa.

Similiar Songs

Most Searched Keywords
  • google google song lyrics in tamil

  • tamil music without lyrics

  • kaatrin mozhi song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • old tamil karaoke songs with lyrics free download

  • maraigirai full movie tamil

  • tamil lyrics video download

  • christian padal padal

  • uyire uyire song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil song lyrics with music

  • alaipayuthey songs lyrics

  • tamilpaa master

  • tamil worship songs lyrics in english

  • only tamil music no lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • ovvoru pookalume karaoke download

  • lyrics with song in tamil

  • tamil karaoke with malayalam lyrics