Added Date: Feb 11, 2022
ஆண்: ஹம்ப்டி டம்ப்டி நீ ஆடு கபடி இங்கி பிங்கிதான் போடலாம் வா நீ ஹைடு அண்டு சீக்குல என்ன புடி நீ மங்கி டெயில்லுல கட்டலாம் தூளி
ஆண்: எட்டி பாக்குற யானை மாமா கைய புடி போலாம் காட்டுல யானை அம்பாரி குட்டி அணிலுக்கு லுக்க விட்டு கண்ண அடி ஒன்ன சேர்ந்து நீ சுத்து சவாரி
குழு: ஓ ஓ ஓ யெஹ் புள்ளிமானுக்கு கோலம் போட்டு மேக் அப் போடலாம் ஓ ஓ ஓ யெஹ் காட்டு ராஜாவுக்கு ஹேர் ஸ்டைல் மாத்தி பாக்கலாம்
குழு: {ஓஓஹோ..ஓ ஓ ஓ ஓஓஹோ..ஓ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ} (2)
ஆண்: கிச்சுதான் குறு குறு கிச்சுதான் பறக்குற கொக்குதான் போடுது கும்மாளம்தான்
ஆண்: பேச்சுதான் கல கல பேச்சுதான் சிரிக்கிற காடெல்லாம் கேக்குது மத்தளம்தான்
ஆண்: ஹேய் மங்கி உன் டார்ச்சர் அது தாங்கமதான் கூலான டைகர் கான்டாவது பேர்ட்ஸ் எல்லாம் தான வந்து டான்ஸ் ஆடுது எல்லாம் சேர்ந்து பிரண்டு ஆனது
குழு: ஓ ஓ ஓ யெஹ் குள்ளநரிக்கு காம்ப்ளான் கிப்ட்டு பண்ணலாம் ஓ ஓ ஓ யெஹ் பைசான் பிரதர்க்கு பேஸ்பேக் போட்டு பாக்கலாம்

Male: Humpty dumpty Nee aadu kabaddi Inky pinky thaan Podalaam vaa nee Hide and seekula Enna pudi nee Monkey tail-u-la Kattalaam tholi
Male: Etti paakkura yaanai mama Kaiya pudi Polaam kaattula yaanai ambari Kutty anilukku looka vittu Kanna adi Onna sernthu nee suththu savari
Chorus: Oh.oh oh yeah Pullimaanukku kolam poottu Make up podalaam Oh.oh oh yeah Kaattu rajavukku Hair style maathi paakkalam
Chorus: {Ohho.oh oh ho Ohho.oh oh ho Ho ho ho ho hoo oo oo oo} (2)
Male: Kichchu thaan Kuru kuru kichchu thaan Parakkura kokku thaan Poduthu kummalam thaan
Male: Pechi thaan Gala gala pechi thaan Sirikkira kaadellam kekkuthu Maththalam thaan
Male: Hey monkey un torture Athu thaangama thaan Coolaana tiger gandaavathu Birds ellaam thaana Vanthu dance aaduthu Ellaam sernthu friend aanathu
Chorus: Oh.oh oh yeah Kullanarikku complan Giftu pannalaam Oh.oh oh yeah Bison brotherkku facepack Pottu paakkalaam
new tamil karaoke songs with lyrics
kutty pattas full movie in tamil
soorarai pottru movie lyrics
kai veesum
kangal neeye karaoke download
tamil songs with lyrics free download
snegithiye songs lyrics
maara movie lyrics in tamil
gaana songs tamil lyrics
master tamil padal
kanne kalaimane karaoke tamil
irava pagala karaoke
jimikki kammal lyrics tamil
asuran song lyrics in tamil download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
minnale karaoke
aagasam song lyrics
jesus song tamil lyrics
tamil christian songs lyrics
rc christian songs lyrics in tamil