Added Date: Feb 11, 2022
ஆண்: புதுசாட்டம் வானு மண்ணு நானு எல்லாமே புதுசாட்டம் நாக்கு மூக்கு பூக்க எல்லாமே காட்டாயி என்ன செஞ்ச..
ஆண்: காட்டுக்குள்ளார வந்து புதுசாட்டம் ஆத்து காத்து கீத்து எல்லாமே புதுசாட்டம் ஓட கூட பாட எல்லாமே காட்டாயி என்ன செஞ்ச..
ஆண்: காட்டுக்குள்ளார வந்து பூச்சிக பேச்சுக கீச்சுக கேக்குறன்டி வாடகை ரெக்கைக வாங்கிட பாக்குறன்டி பட்டன பாவத்த சட்டென போக்குறன்டி கை தர நீ வர உன் விர கோக்குறன்டி
ஆண்: காட்டுக்குள்ளார வந்து புலி தேடும் மானு நீ சொல் பேச்சு கேளு நீ பயமில்லா ஆளு நீ எனக்கொஞ்சம் பாரு நீ
ஆண்: வெளிவேசக்காரண்டி அப்பப்ப வீரன்டி உன்ன நம்பி வாரண்டி எனகென்ன கேரண்டி காட்டாயி என்ன செஞ்ச.

ஆண்: காட்டுக்குள்ளார வந்து
ஆண்: சில நாள் முன்னாள் குரங்கத்தான் திரிஞ்ஜோமடி மரம் தாவித்தான் பழம் தேடி அலைந்ஜோமடி.ஈ. அறிவில்லாம சுகாமாத்தான் கெடந்தோமடி பணம் தேடித்தான் சிரிக்கத்தான் மறந்தோமடி..ஈ..
ஆண்: உலகத்தில் ஏதும் உம் போல அழகில்ல சொன்னேன் இந்த காட்டுக்குள்ள அத கொஞ்சம் நான் மாத்திகிட்டேன் மனுசங்க நெஞ்சு ஒவ்வொன்னும் தொறக்காத காது தொறந்துதான் பாத்த எதுவும் எதுவும் அழகே
ஆண்: பூச்சிக பேச்சுக கீச்சுக கேக்குறன்டி வாடகை ரெக்கைக வாங்கிட பாக்குறன்டி பட்டன பாவத்த சட்டென போக்குறன்டி கை தர நீ வர உன் விர கோக்குறன்டி
ஆண்: காட்டுக்குள்ளார இங்க வழியெல்லாம் மின்மினி விழியெல்லாம் மின்மினி மரமெல்லாம் மின்மினி மனசெல்லாம் மின்மினி உலகெல்லாம் மின்மினி உசுரெல்லாம் மின்மினி
ஆண்: என் மிச்ச வாழ்க்கைக்கு இது போதும் கண்மணி காட்டாயி என்ன செஞ்ச..

Male: Pudhusaattam Vaanu mannu naanu ellaamae Pudhusaattam Naakku mookku pookka ellaamae Kaattaayi enna senja.
Male: Kaattukullaara vandhu Pudhusaattam Aaththu kaathu keethu ellaamae Pudhusaattam Oda kooda paada ellaamae Kaattaayi enna senja.
Male: Kaattukullaara vandhu Poochiga pechuga keechuga Kekkurandi Vaadaga rekkaiga vaangida Paakkurandi Pattana paavatha sattena Pokkurandi Kai thara nee vara un vira Kokkurandi
Male: Kaattukullaara vandhu Puli thaedum maanu nee Sol pechu kelu nee Bayamillaa aalu nee Enakkonjam paaru nee
Male: Veliveshakkaarandi Appapa veerandi Una nambi vaarandi Enakkenna guarantee Kaattaayi enna senja.
Male: Pudhusaattam Vaanu mannu naanu ellaamae Pudhusaattam Naakku mookku pookka ellaamae Kaattaayi enna senja.
Male: Kaattukullaara vandhu
Male: Sila naal munnaal Kurangathan thirinjomadi Maram thavithaan Pazham thaedi alanjomadi..ee. Arivillaama sugamathan Kedanthomadi Panam thaedi thaan Sirikkathan marandhomadi..eee
Male: Ulagathil yethum Um pola azhagilla sonnen Indha kaattukulla Adha konjam naan maathikitten Manusanga nenju ovvonnum Thorakkadha kaadu Thoranthu thaan paatha Ethuvum ethuvum azhagae
Male: Poochiga pechuga keechuga Kekkurandi Vaadaga rekkaiga vaangida Paakkurandi Pattana paavatha sattena Pokkurandi Kai thara nee vara un vira Kokkurandi
Male: Kaattukullaara inga Vazhiyellaam minmini Vizhiyellaam minmini Maramellaam minmini Manasellaam minmini Ulagellaam minmini Usurellaam minmini
Male: En micha vaazhkaikku Idhu podhum kanmani Kaattaayi enna senja.
karaoke tamil songs with english lyrics
chellama song lyrics
tamil devotional songs karaoke with lyrics
nerunjiye
sarpatta parambarai song lyrics in tamil
vijay sethupathi song lyrics
tamil christian songs karaoke with lyrics
yellow vaya pookalaye
master lyrics in tamil
new songs tamil lyrics
dhee cuckoo
tamil karaoke songs with lyrics for male singers
lyrics video in tamil
tamil lyrics
ennai kollathey tamil lyrics
soorarai pottru song lyrics tamil
tamil paadal music
thalapathi song in tamil
usure soorarai pottru lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil