Added Date: Feb 11, 2022
இருவர்: {அம்மம்மா பசிக்குதம்மா ஆதரவு இல்லையம்மா ஒரு வாய் உணவு தந்தால் கையெடுத்து கும்பிடுவோம்} (2) அம்மம்மா பசிக்குதம்மா
பெண்: காசு பணம் கேட்கவில்லை பிடி சோறு போதும் காசு பணம் கேட்கவில்லை பிடி சோறு போதும் பால் பழமும் தேவையில்லை பழஞ்சோறு போதும்
பெண்: கொடுப்பதனாலே குறையாதம்மா இரைக்கிற ஊற்று வற்றாதம்மா
இருவர்: அம்மம்மா பசிக்குதம்மா ஆதரவு இல்லையம்மா ஒரு வாய் உணவு தந்தால் கையெடுத்து கும்பிடுவோம் அம்மம்மா பசிக்குதம்மா
பெண்: கங்கையும் காவிரியும் பாய்ந்தோடும் நாடு கங்கையும் காவிரியும் பாய்ந்தோடும் நாடு திங்கிற சோற்றுக்கு அலைவதெங்கள் பாடு
பெண்: கூச்சல்களால் எங்கள் பசி தீருமா கூட்டத்தை பார்த்து வயிறாறுமா
இருவர்: அம்மம்மா பசிக்குதம்மா ஆதரவு இல்லையம்மா ஒரு வாய் உணவு தந்தால் கையெடுத்து கும்பிடுவோம்
பெண்: {காலம் வரும் நாள் வரைக்கும் உயிர் வாழ வேண்டும்
பெண்: கண் திறந்து பாருமைய்யா புண்ணியமா போகும்} (2)
பெண்: கருணையில் தானே மனம் வாழுது
பெண்: கடவுளைப் போலே குணம் வாழுது

Both: {Ammammaa pasikkudhammaa Aadharavau illaiyammaa Oru vaai unavu thandhaal Kaiyeduthu kumbiduvom} (2) Ammammaa pasikkudhammaa
Female: Kaasu panam kaetkavillai Pidi soru podhum Kaasu panam kaetkavillai Pidi soru podhum Paal pazhamum thaevai illai Pazhanchoru podhum
Female: Koduppadhanaalae kuraiyaadhammaa Iraikkira ootru vatraadhammaa
Both: Ammammaa pasikkudhammaa Aadharavau illaiyammaa Oru vaai unavu thandhaal Kaiyeduthu kumbiduvom Ammammaa pasikkudhammaa
Female: Gangaiyum kaaviriyum Paaindhodum naadu Gangaiyum kaaviriyum Paaindhodum naadu Thingira sotrukku alaivadhengal paadu
Female: Koochalgalaal engal Pasi theerumaa Koottatthai paarthu vayiraarumaa
Both: Ammammaa pasikkudhammaa Aadharavau illaiyammaa Oru vaai unavu thandhaal Kaiyeduthu kumbiduvom
Female: {Kaalam varum naal variyil Uyir vaazha vaendum
Female: Kan thirandhu paarumaiyaa Punniyamaa pogum} (2)
Female: Karunaiyil thaanae Manam vaazhudhu
Female: Kadavulai polae Gunam vaazhudhu
Both: Ammammaa pasikkudhammaa Aadharavau illaiyammaa Oru vaai unavu thandhaal Kaiyeduthu kumbiduvom Ammammaa pasikkudhammaa
whatsapp status lyrics tamil
sarpatta song lyrics
azhagu song lyrics
soundarya lahari lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil karaoke songs with lyrics free download
google goole song lyrics in tamil
ennavale adi ennavale karaoke
christian padal padal
ellu vaya pookalaye song download lyrics in tamil
jai sulthan
venmegam pennaga karaoke with lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
dosai amma dosai lyrics
one side love song lyrics in tamil
tamil paadal music
song with lyrics in tamil
indru netru naalai song lyrics
siruthai songs lyrics
mahabharatham song lyrics in tamil