Saetril Oru Sengazhani Song Lyrics

Thunai Iruppal Meenakshi cover
Movie: Thunai Iruppal Meenakshi (1977)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: T. M. Soundararajan and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: சேற்றில் ஒரு செங்கழனி. திங்களொரு பூ மலரும் சேற்றில் ஒரு செங்கழனி திங்களொரு பூ மலரும் நூற்றில் ஒரு பூ பறித்து போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா

பெண்: சேற்றில் ஒரு செங்கழனி திங்களொரு பூ மலரும் நூற்றில் ஒரு பூ பறித்து போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா

ஆண்: பாளை விரித்தார் போல் கள்ளம் இல்லா சிரிப்பில் ஆளை வளைக்கின்ற சுகம் என்னவோ மாலை தொடுத்தார் போல் கைகள் தரும் அணைப்பில் நாலும் புரிகின்ற நயம் என்னவோ

பெண்: வாழைக் குருத்தாட்டம் வஞ்சம் இன்றி வளர்ந்த பெண்ணை வாழ்வில் துணையாக சொந்தம் கொண்டு நன்மை செய்வாய் அன்பே என்றும் அய்யா என்றும் சொல்ல சொல்ல கொள்ளை இன்பம் ஏனோ அதில் சுவைப்பது தான் ஊறி வரும் தேனோ

ஆண்: சேற்றில் ஒரு செங்கழனி. திங்களொரு பூ மலரும் சேற்றில் ஒரு செங்கழனி திங்களொரு பூ மலரும் நூற்றில் ஒரு பூ பறித்து போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணே நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே

ஆண்: நாதம் பிறக்காத வீணை என்ன வீணை நேசம் பிறக்காமல் உறவில்லையே பாசக் கொடி போல ஒன்றை ஒன்று பின்னும் மோகம் வளராமல் சுகம் இல்லையே

பெண்: நேத்து அறியாத இன்பம் எல்லாம் கண்டேன் இன்று நாளை மணம் கொள்வேன் இன்னும் இன்னும் கலைகள் சொல்வாய் கட்டில் தந்து தொட்டில் கண்டு மங்கை உந்தன் நிழலில் நின்று வாழ்வேன் என்றும் மன்னன் உந்தன் மடியில் இன்று வாழ்வேன்

ஆண்: சேற்றில் ஒரு செங்கழனி. திங்களொரு பூ மலரும் சேற்றில் ஒரு செங்கழனி திங்களொரு பூ மலரும்

பெண்: நூற்றில் ஒரு பூ பறித்து போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா
ஆண்: நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே

பெண்: நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா

Female: Saetril oru sengazhani. Thingaloru poo malarum Saetril oru sengazhani Thingaloru poo malarum Nootril oru poo parithu Potri unnai thudhithiduvaen kannaa Naan yaetri vaitha dheepam undhan kannaa

Female: Saetril oru sengazhani Thingaloru poo malarum Nootril oru poo parithu Potri unnai thudhithiduvaen kannaa Naan yaetri vaitha dheepam undhan kannaa

Male: Paalai virithaar pol Kallam illaa sirippil Aalai valaikkindra sugam ennavo Maalai thoduthaar pol Kaigal tharum anaippil Naalum purigindra nayam ennavao

Female: Vaazhai kuruthaattam Vanjam indri valarndha pennai Vaazhvil thunaiyaaga Sondham kondu nanmai seivaai Anbae endrum aiyaa endrum Solla solla kollai inbam yaeno Adhil suvaippadhu thaan oori varum thaeno

Male: Saetril oru sengazhani Thingaloru poo malarum Saetril oru sengazhani Thingaloru poo malarum Nootril oru poo parithu Potri unnai thudhithiduvaen kannae Naan yaetri vaitha dheepam undhan kannae

Male: Naadham pirakkaadha Veenai enna veenai Naesam pirakkaamal uravillaiyae Paasa kodi pola ondrai ondru pinnum Mogam valaraamal sugam illaiyae

Female: Naethu ariyaadha inbam ellaam Kandaen indru Naalai manam kolvaen innum innum Kalaigal solvaai Kattil thandhu thottil kandu Mangai undhan nizhalil nindru vaazhvaen Endrum mannan undhan madiyil indru vaazhvaen

Male: Saetril oru sengazhani Thingaloru poo malarum Saetril oru sengazhani Thingaloru poo malarum

Female: Nootril oru poo parithu Potri unnai thudhithiduvaen kannaa
Male: Naan yaetri vaitha dheepam undhan kannae

Female: Naan yaetri vaitha dheepam undhan kannaa

Similiar Songs

Most Searched Keywords
  • theriyatha thendral full movie

  • vennilavai poovai vaipene song lyrics

  • yellow vaya pookalaye

  • tamil christian songs lyrics pdf

  • azhage azhage saivam karaoke

  • asuran song lyrics download

  • tamil movie karaoke songs with lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • ilayaraja songs tamil lyrics

  • enjoy enjami song lyrics

  • viswasam tamil paadal

  • tamil love feeling songs lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • nerunjiye

  • asku maaro lyrics

  • new tamil songs lyrics

  • dhee cuckoo song

  • enjoy enjaami song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • oru naalaikkul song lyrics