Added Date: Feb 11, 2022
பெண்: சுகமோ ஆயிரம் உறவோ காவியம் சுகமோ ஆயிரம் உறவோ காவியம் சுகமோ ஆயிரம்
பெண்: வாழ்க்கை என்றால் அதில் நாலும் உண்டு அந்த வட்டத்திலே ஒரு திட்டம் உண்டு வாழ்க்கை என்றால் அதில் நாலும் உண்டு அந்த வட்டத்திலே ஒரு திட்டம் உண்டு வளர்க் காலம் குறைந்தாலும் நிலவொன்று ஒளி வீசும் அதைக் காணும் பலம் வேண்டும் விளையாடும் மனம் வேண்டும்
பெண்: சுகமோ ஆயிரம் உறவோ காவியம் சுகமோ ஆயிரம்
பெண்: காலங்களில் பல கோலம் உண்டு அந்த கோலங்களில் பல புள்ளி உண்டு காலங்களில் பல கோலம் உண்டு அந்த கோலங்களில் பல புள்ளி உண்டு தினம் தோறும் ரசித்தாலும் ஒரு நாளும் தெவிட்டாது அது தானே சம்சாரம் அதில் தானே சந்தோஷம்

பெண்: புன்னகையில் வந்த பெண்ணழகு ஒரு பொன் நகையில் இல்லை நல்லுறவு எனை நீயும் உனை நானும் உணர்ந்தாலே அது போதும் அது தானே பண்பாடு அதை நாளும் பண்பாடு

Female: Sugamo aayiram uravo kaaviyam Sugamo aayiram uravo kaaviyam Sugamo aayiram
Female: Vaazhakkai endraal adhil naalum undu Andha vattathilae oru thittam undu Vaazhakkai endraal adhil naalum undu Andha vattathilae oru thittam undu Valar kaalam kuraindhaalum nilavondru oli veesum Adhai kaanum balam vaendum Vilaiyaadum manam vaendum
Female: Sugamo aayiram uravo kaaviyam Sugamo aayiram
Female: Kaalangalil pala kolam undu Andha kolangalil pala pulli undu Kaalangalil pala kolam undu Andha kolangalil pala pulli undu Dhinam thorum rasithaalum oru naalum thevittaadhu Adhu thaanae samsaaram adhil thaanae sandhosham
Female: Sugamo aayiram uravo kaaviyam Sugamo aayiram
Female: Punnagaiyil vandha pennazhagu Oru pon nagaiyil illai nalluravu Enai neeyum unai naanum unarndhaalae adhu podhum Adhu thaanae panpaadu adhai naalum pan paadu
Female: Sugamo aayiram uravo kaaviyam Sugamo aayiram
thangamey song lyrics
kuruthi aattam song lyrics
shiva tandava stotram lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
karaoke songs with lyrics tamil free download
master vaathi coming lyrics
soorarai pottru mannurunda lyrics
alaipayuthey songs lyrics
kannana kanne malayalam
cuckoo padal
paadal varigal
pularaadha
tamil song lyrics video download for whatsapp status
devathayai kanden song lyrics
worship songs lyrics tamil
tamil karaoke songs with lyrics
marudhani song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
porale ponnuthayi karaoke
kanne kalaimane song karaoke with lyrics