Thaai Avalin Song Lyrics

Thunai Iruppal Meenakshi cover

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: தாய் அவளின் திரு தாழ் பணிந்தேனே ஆதி சிவன் பார்க்க

குழு: ஆய் உள்ள போடா

ஆண்: ஆ. தாய் அவளின் திரு தாழ் பணிந்தேனே ஆதி சிவன் பார்க்க

ஆண்: நூத்துக்கு மேலே மேடையில் ஏறினேன்

ஆண்: நாடகமாடினேன் ஜனங்களெல்லாம் பார்க்க.

ஆண்: ரொம்ப நேரமா குந்தி இருக்குற உங்களுக்கும் என் வணக்கம் முந்தி முந்தியே முன்னால் வருகிற ஆர்வம் உள்ளவர்க்கும் வணக்கம் சாக்கு போக்குல சைட் அடிக்கிற ஜாலியானவர்க்கு வணக்கம் சைட் அடிக்கிற ஜாலியானவர்க்கு ரைட்டு கொடுப்பவர்க்கும் வணக்கம்

ஆண்: பாட்டுக் கேட்க்கவே...ஏ. பாட்டுக் கேட்க்கவே நாட்டமா அமர்ந்த பாட்டிமார்களுக்கும் வணக்கம் பாட்டிமார்கள பாதுகாக்க வந்த பாட்டன்மார்களுக்கும் வணக்கம்

ஆண்: வந்தனம் வந்தனம் வந்தனமே வந்த சனம் குந்தணுமே ஏ. ஏ. வந்தனம் வந்தனம் வந்தனமே வந்த சனம் குந்தணுமே நாடகம் முடிச்சிட்டு நாளைக்குப் போகணும் நந்தனம் நந்தனமே

விசில்: ........

ஆண்: மந்தகாசமுடன். ஆ...ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...ஏ..ஆ.

ஆண்: மந்தகாசமுடன் உடல் சொந்த நேசமுடன் வந்து சேர்ந்த ரதி யாரடி அந்த லோகம் தன்னில் விந்தையான எழில் கொண்ட தேவி வகை கூறடி கொண்ட தேவி வகை கூறடி

பெண்: ஆசை நாயகனே. ஏ. ஏ. ஏ. ஆசை நாயகனே அன்புக் காதலனே

ஆண்: சபாஷ்

பெண்: ஆடும் பூ விழி மங்கை நான் அந்த தேவதைக்கு தங்கை நான் அன்னப் பேடை என்றே நடை போட்டு அள்ளி வீசுவேன் ஆயிரம் பாட்டு

பெண்: தநிஸா தநிஸரிஸா தநிஸகரிக ஸரிநிஸதா மபதா பதநி தநிஸா ரிகமா கமபா மபதா ஸரிரிக கமமப பததநி ஸா ஸா ஸா

விசில்: ..........

ஆண்: மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே கண்ணே. மாநிலம் கொண்டாடுதே

பெண்: பேசவும் அறிதான ப்ரேமையின் திறம் கண்டு பேசவும் அறிதான ப்ரேமையின் திறம் கண்டு பேதங்கள் பறந்தோடுதே கண்ணா...பேதங்கள் பறந்தோடுதே

ஆண்: மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே

ஆண்: வணக்கம்

பெண்: வணக்கம்

ஆண்: ஐயா வணக்கம்

குழு: வணக்கம்

ஆண்: ரெங்கமணி தங்கமணி ஐயாவுக்கு எங்களோட வணக்கம்

பெண்: வணக்கம்

ஆண்: ஐயா வணக்கம்

குழு: வணக்கம்

பெண்: மன்மதன் போல தோற்றம் உங்கள் தோற்றம் தானுங்க மல்லிகப் பூவு மால இப்ப போட்டேன் நானுங்க

ஆண்: நல்லது பண்ண யாரு அது நீங்க தானுங்க

பெண்: நாங்க நம்பின பண்ணையாரு அது வேற யாருங்க

ஆண்: கட்டளை இட்டா பாடுறோம் மூட்ட கட்டிட சொன்னா ஓடுறோம்

குழு: கட்டளை இட்டா பாடுறோம் மூட்ட கட்டிட சொன்னா ஓடுறோம்

ஆண்: அறிஞ்சிடாமே தெரிஞ்சிடாமே ஐயா அறிஞ்சிடாமே தெரிஞ்சிடாமே செய்யிற குத்தத பொறுக்க வேணும் வணக்கம்

Male: Thaai avalin thiru thaazh panindhaenae Aadhi sivan paarkka

Chorus: Aai ulla podaa

Male: Aa. thaai avalin thiru thaazh panindhaenae Aadhi sivan paarkka

Male: Noothukku maelae maedaiyil yaerinaen

Male: Naadagamaadinaen janangalellaam paarkka.

Male: Romba naeramaa kundhi irukkura Ungalukkum en vanakkam Mundhi mundhiyae munnaal varugira Aarvam ullavarkkum vanakkam Saakku pokkula site adikkira Jollyaanavarkku vanakkam Site adikkira jollyaanavarkku Rite koduppavarkkum vanakkam

Male: Paattu kaetkavae. ae. Paattu kaetkavae naattamaa amarndha Paattimaargalukkum vanakkam Paattmaargala paadhukkaakka vandha Paattanmaargalukkum vanakkam

Male: Vandhanam vandhanam vandhanamae Vandha sanam kundhanumae ae. ae. Vandhanam vandhanam vandhanamae Vandha sanam kundhanumae Naadagam mudichittu naalaikku poganum Vandhanam vandhanamae

Whistle: ..........

Male: Mandhagaasamudan. Aa..aa..aa...aa..aa..aa..aa.aa..ae..aa.

Male: Mandhagaasamudan udal sondha naesamudan Vandhu saerndha radhi yaaradi Andha logam thannil vindhaiyaana ezhil Konda dhaevi vagai kooradi Konda dhaevi vagai kooradi

Female: Aasai naayaganae. ae. ae. ae. Aasai naayaganae anbu kaadhalanae

Male: Sabaash

Female: Aadum poo vizhi mangai naan Andha dhaevadhaikku thangai naan Anna paedai endrae nadai pottu Alli veesuvaen aayiram paattu

Female: Dhanisaa dhanisarisaa Dhanisagariga sarinisadhaa Mapadhaa padhani dhanisaa Rigamaa gamapaa mapadhaa Saririga gamamapa padhadhani saa saa saa

Whistle: ...........

Male: Maasilaa nilavae nam kaadhalai magizhvodu Maanilam kondaadudhae Maasilaa nilavae nam kaadhalai magizhvodu Maanilam kondaadudhae Kannae. maanilam kondaadudhae

Female: Pesavum aridhaana Praemaiyin thiram kandu Pesavum aridhaana praemaiyin thiram kandu Baedhangal parandhodudhae Kannaa. baedhangal parandhodudhae

Male: Maasilaa nilavae nam kaadhalai magizhvodu Maanilam kondaadudhae

Male: Vanakkam

Female: Vanakkam

Male: Aiyaa vanakkam

Chorus: Vanakkam

Male: Rengamani thangamani aiyaavukku Engaloda vanakkam

Female: Vanakkam

Male: Aiyaa vanakkam

Chorus: Vanakkam

Female: Manmadhan pola thotram Ungal thotram thaanunga Malliga poovu maala ippa pottaen naanunga

Male: Nalladhu panna yaaru Adhu neenga thaanunga

Female: Naanga nambina pannaiyaaru Adhu vaera yaarunga

Male: Kattalai ittaa paadurom Mootta kattida chonnaa odurom

Chorus: Kattalai ittaa paadurom Mootta kattida chonnaa odurom

Male: Arinjidaamae therinjidaamae Aiyaa arinjidaamae therinjidaamae Seiyira kuthattha porukka vaenum Vanakkam

Female: Vanakkam

Male: Aiyaa vanakkam

Chorus: Vanakkam

Male: Rengamani thangamani aiyaavukku Engaloda vanakkam

Female: Vanakkam

Male: Aiyaa vanakkam

Chorus: Vanakkam

Similiar Songs

Most Searched Keywords
  • tamil album song lyrics in english

  • best love song lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • theera nadhi maara lyrics

  • tamil songs lyrics pdf file download

  • 7m arivu song lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • raja raja cholan song lyrics in tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • enna maranthen

  • tamil songs lyrics with karaoke

  • karaoke lyrics tamil songs

  • tamil karaoke with malayalam lyrics

  • tamil songs to english translation

  • old tamil songs lyrics in tamil font

  • cuckoo cuckoo tamil lyrics

  • tamil melody songs lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil bhajan songs lyrics pdf