Added Date: Feb 11, 2022
ஆண்: யார் இவன் இவன் வலியவன் இதயமில்லா தீ கதிர் இவன் புதிர் இவன் பெயரோ பிர்லா
ஆண்: ஓர் படை இவன் நடை இவன் தடைகள் இல்லா நேர் குணம் இவன் அனல் இவன் இவனே பிர்லா
ஆண்: ஊர் மொத்தம் இருட்ட இருட்ட இருட்ட வெரட்டி அடிக்குறான் தோட்டாவில் எதிரி பேரை எழுதி வச்சி அழிக்கிறான்
ஆண்: என்கவுன்ட்டர் போடும் நாளை எண்ணி கொண்டு இருக்கிறான் கன்னை எடுத்து ட்ரிக்கரை அழுத்தி கட்டம் கட்டி முடிக்கிறான்
ஆண்: காக்கி சட்டையில் கர்வம் என்கிறான் போலீஸ் திமிரு தான் பெருமை என்கிறான் தன்னைதான் இவன் காலன் என்கிறான் துப்பாக்கி முனையையே தோழன் என்கிறான்
ஆண்: ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ

ஆண்: எதிரி கண்ணை அலசுறான் உத்து உத்து பாக்குறான் கண்ணு கடியில் அச்சு நிழலை கண்டு பிடிச்சு அடிக்கிறான் அடிக்கிறான் அடிக்கிறான் அடிக்கிறான் அடிக்கிறான்
ஆண்: சட்டத்துக்கு மேல எதுவும் இல்லையின்னு நினைக்கிறான் பெற்ற தாய்க்கு மேல இந்த ஈபிகோவ மதிக்குறான்
ஆண்: ஐம்புலனும் கூர்மையாய் அடி நெஞ்சம் நேர்மையாய் இவை இருக்கும் வரைக்கும் உன்னை ஜெயிக்க எவனும் இல்லை தெரிச்சு வா
ஆண்: தாம் தகிட்ட தீம் தக்கிட்ட தா தக்கிட திகி தக்க தக்க தோம் தாம் தக்கிட தீம் தக்கிட்ட தா தக்கிட்ட திகி தக்க தக்க தோம் தகிட்ட தீம் தக்கிட்ட தா தக்கிட திகி தக்க தக்க

விசில்: ...........

Male: Yaar ivan ivan Valiyavan idhayamilla Thee kathir ivan puthir ivan Peyero birla
Male: Orr padai ivan Nadai ivan Thadaigal illa Ner kunam ivan anal ivan Ivanae birla
Male: Oor moththam Irutta irutta irutta Veratti adikkuraan Thoottaavil ethiri perai Ezhuthi vachi azhikkiraan
Male: Encounter podum naalai Enni kondu irukkiraan Gunnai eduthu triggerai azhuthi Kattam katti mudikkiraan
Male: Kaakki sattaiyai Garvam enkiraan Police thimiru thaan Perumai enkiraan Thannai thaan ivan Kaalan enkiraan Thuppakki munaiyaiyae Thozhan enkiraan
Male: Hoo ooo hoo ooo ooo
Male: Yaar ivan ivan Valiyavan idhayamilla Thee kathir ivan puthir ivan Peyero birla
Male: Orr padai ivan Nadai ivan Thadaigal illa Ner kunam ivan anal ivan Ivanae birla
Male: Ethiri kannai alasuraan Uththu uththu paakkuraan Kannu kadiyil achcha nizhalai Kandu pudichu adikkiraan Adikkiraan adikkiraan Adikkiraan adikkiraan
Male: Sattathukku mela Ethuvum illaiyinnu ninaikkiraan Petra thaaikku mela Intha epco va mathikkuraan
Male: Aimpulanum koormaiyaai Adi nenjam nermaiyaai Ivai irukkum varaikkum Unnai jeyikka evanum illai Therichu vaa
Male: Thaam thakitta theem Thakkita tha thakitta thigi Thakka thakka thom Thaam thakitta theem Thakkita tha thakitta thigi Thakka thakka thom Thakitta theem Thakkita tha thakitta thigi Thakka thakka
Male: Yaar ivan ivan Valiyavan idhayamilla Thee kathir ivan puthir ivan Peyero birla
Male: Orr padai ivan Nadai ivan Thadaigal illa Ner kunam ivan anal ivan Ivanae birla
Male: Oor moththam Irutta irutta irutta Veratti adikkuraan Thoottaavil ethiri perai Ezhuthi vachi azhikkiraan
Male: Encounter podum naalai Enni kondu irukkiraan Gunnai eduthu triggerai azhuthi Kattam katti mudikkiraan
Whistling: ............
tamil music without lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
dingiri dingale karaoke
aathangara marame karaoke
kutty pattas tamil full movie
vennilavai poovai vaipene song lyrics
nanbiye song lyrics
lyrics song download tamil
story lyrics in tamil
youtube tamil line
karaoke songs in tamil with lyrics
lollipop lollipop tamil song lyrics
kadhalar dhinam songs lyrics
mailaanji song lyrics
tamil to english song translation
sarpatta parambarai songs lyrics
mg ramachandran tamil padal
tamil songs lyrics download for mobile
best love lyrics tamil
karaoke songs with lyrics tamil free download