Added Date: Feb 11, 2022
ஆண்: அண்டார்டிக்கா வென் பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம் நீ பென் குயினா பெண் டால்ஃபினா ஏன் குழம்புது கொஞ்சம்
ஹே நிஷா நிஷா நிஷா ஓ நிஷா நிஷா நிஷா
ஆண்: { அடி பெண்ணே என் மனது எங்கே ரேடார் விளக்குமா அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா } (2)
ஆண்: கடல் அளந்திடும் கருவிகள் செயல் இழந்திடும் அவளிடம் அடியிலக்கணம் அசைவதை பார்த்தேன் அவள் புருவத்தின் புவியலில் மலைச் சரிவுகள் தோற்பதால் விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்
ஆண்: அவள் மேலே வெயில் விழுந்தால் நிலா ஒளியாய் மாறிப் போகும் அவள் அசைந்தால் அந்த அசைவிலும் இசை பிறக்கும்

ஆண்: தடதடவென ராணுவம் புகுந்திடும் புது சாலையாய் அதிர்வுடன் நுழைந்தாயடி என்னில் இருவிழிகளின் குழலிலே படபடவென வெடித்தாயடி இருதயம் துடித்தாயடி கண்ணில்
ஆண்: உன்னைப் போலே ஒரு பெண்ணை காண்பேனா என்று வாழ்ந்தேன் நீ கிடைத்தால் என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்

Male: Antartica.. venpaniyilae.. Yen sarukkudhu nenjam Nee penguin-ah pen dolphin-ah Yen kulambudhu konjam
Hey Nishaaa .. nisha nisha.. Oh nishaaa .. nisha nisha..
Male: {Adi penne en manadhu engae Radar vilakkuma? Adi en kaadhal aalam enna Sonar alakkuma?} (2)
Male: Kadal alandhidum karuvigal Seyal ilandhidum avalidam Adiilakanam asaivadhai parthen Aval puruvathin puviyalil Malai sarivugal thorpadhaal Vilum aruvigal azhuvadhai parthen
Male: Aval mele veyil vilundhaal Nilaa oliyaai maaripogum Aval asaindhaal Andha aasai vilum isai pirakkum
Male: Antartica.. venpaniyilae.. Yen sarukkudhu nenjam Nee penguin-ah pen dolphin-ah Yen kulambudhu konjam
Male: Thada thadavena raanuvam Pughundhidum pudhu saalayai Adhirvuden nulaindhayadi.. ennil Iru vizhigalin kuzhalilae Pada padavena vedithayadi Irudhayam thudithaayadi kannil
Male: Unnaipolae oru pennai Kaanbenaa endru vazhdhen Nee kidaithaal En dhesam pole unnai nesippen
Male: Antartica.. venpaniyilae.. Yen sarukkudhu nenjam Nee penguin-ah pen dolphin-ah Yen kulambudhu konjam
Hey Nishaaa .. nisha nisha.. Oh nishaaa .. nisha nisha..
Male: {Adi penne en manadhu engae Radar vilakkuma? Adi en kaadhal aalam enna Sonar alakkuma?} (2)
raja raja cholan lyrics in tamil
anbe anbe tamil lyrics
i movie songs lyrics in tamil
chellama song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
maara movie lyrics in tamil
soorarai pottru lyrics tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
teddy en iniya thanimaye
yaar alaipathu lyrics
tamil bhajans lyrics
lyrics video in tamil
top 100 worship songs lyrics tamil
kannamma song lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
putham pudhu kaalai movie songs lyrics
kutty pattas full movie tamil
sarpatta parambarai dialogue lyrics
romantic love song lyrics in tamil
murugan songs lyrics