Poi Varava Song Lyrics

Thuppakki cover
Movie: Thuppakki (2012)
Music: Harris Jayaraj
Lyricists: Pa.Vijay
Singers: Karthik and Chinmayi

Added Date: Feb 11, 2022

ஆண்: மெல்ல விடைகொடு விடைகொடு மனமே இந்த நினைவுகள் நினைவுகள் கனமே தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்
பெண்: ஹ்ம்..ம்ம்ம்.ம்ம்.

ஆண்: இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே சில அழகிய வலிகளும் தருதே போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்
பெண்: ஹ்ம்..ம்ம்ம்.ம்ம்.

ஆண்: ஓ. ஓ. ஓஹோ ஓ என்னை விட்டுச் செல்லும் உறவுகளே ஓ. ஓ. ஓஹோ ஓ உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே போய் வரவா

பெண்: ஹா..ஆஆ. ஹ்ம் ம்ம்.. ம்ம்.ம்ம்ம். ஹா..ஆஆ. ஹ்ம் ம்ம்.. ம்ம்.ம்ம்ம்.

ஆண்: நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும் காதல் தென்றல் கூட கடந்து போகும் இப் பயணத்தில் பொன் நினைவுகள் நெஞ்சடைக்குமே

ஆண்: காடு மலை செல்ல துவங்கும் போதும் நெஞ்சில் சொந்தங்களின் நினைவு மோதும் கை குழந்தையை அணைக்கவே மெய் துடிக்குமே

ஆண்: ஆயிரம்
பெண்: ஹ்ம்ம்..ம்ம்.
ஆண்: ஆயிரம்
பெண்: ஹ்ம்ம்..ம்ம்.
ஆண்: என்ன அலைகள் அலைகள் அலைகள் நெஞ்சோடு ஆயினும்
பெண்: ஹ்ம்ம்..ம்ம்..
ஆண்: ஞாபகம்
பெண்: ஹ்ம்ம்..ம்ம்..
ஆண்: உயிர் துடிப்பாய் துடிக்கும் எங்கள் மண்ணோடு போய் வரவா
குழு: போய் வரவா

பெண்: ஹா..ஆஆ. ஹ்ம் ம்ம்.. ம்ம்.ம்ம்ம்.

ஆண்: எங்கே மகன் என்று எவரும் கேட்க ராணுவத்தில் என தாயும் சொல்ல அத் தருணம் போல் பொற்பதக்கங்கள் கை கிடைக்குமா ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோஹோ

ஆண்: நாட்டுக்கென்று தன்னை கொடுத்த வீரம் ஆடை மட்டும் வந்து வீடு சேரும் அப் பெருமை போல் இவ்வுலதில் வேறு இருக்குமா

ஆண்: தேசமே தேசமே என் உயிரின் உயிரின் உயிரின் தவமாகும் போரிலே காயமே என் உடலின் உடலின் உடலின் வரமாகும் போய் வரவா

Male: Mella vidai kodu Vidai kodu manamae Intha ninaivugal ninaivugal ganamae Thaai mannae selgindrom Thooram thooram
Female: Hmm.mmm..mm.

Male: Ingu uravugal pirivugal Varuthae Sila azhagiya valigalum tharuthae Pogindrom pogindrom Thooram thooram
Female: Hmm.mmm..mm.

Male: Oh.. oh.. ohoo oh Enai vittu sellum uravugalae Oh.. oh.. ohoo oh Uyir thottu sellum unarvugalae Poi varavaa..

Female: Haa.aaa..aaa.. Hmm..mm..mm.mmm... Haa.aaa..aaa.. Hmm..mm..mm.hmmm...

Male: Nanban mugam Nenjil nadanthu pogum Kaadhal thendral kooda Kadanthu pogum Ippayanathil un ninaivugal Nenjadaikumae

Male: Kaadu malai sella Thuvangum pothum Nenjil sonthangalin Ninaivu mothum Kai kuzhanthaiyai anaikavae Mei thudikumae

Male: Aayiram
Female: Hmmmm.mm..
Male: Aayiram
Female: Hmmmm.mm.
Male: Enna alaigal alaigal Alaigal nenjodu Aayinum
Female: Hmmmm.mm
Male: Nyabagam
Female: Hmmmm.mm

Male: Uyir thudipaai thudikkum Engal mannodu Poi varavaa..
Chorus: Poi varavaa..

Female: Haa.aaa..aaa.. Hmm..mm..mm.mmm...

Male: Engae magan endru Evarum ketka Raanuvathil ena thaayum solla Atharunam pol Por paathakkangal Kai kidaikumaa Ohoo oo oho oo ohoooo

Male: Naatukkendrae thannai Kodutha veeram Aadai mattum vanthu Veedu saerum Apperumai pol ivulagilae Ver irukumaa Ohoo oo oho oo ohoooo

Male: Dhesamae dhesamae En uyirin uyirin uyirin thavamaagum Porilae kaayamae En udalin udalin udalin varamaagum Poi varavaa..
Chorus: Poi varavaa..

Male: Mella vidai kodu Vidai kodu manamae Intha ninaivugal ninaivugal ganamae Thaai mannae selgindrom Thooram thooram

Male: Ingu uravugal pirivugal Varuthae Sila azhagiya valigalum tharuthae Pogindrom pogindrom Thooram thooram

Male: Oh.. oh.. ohoo oh Enai vittu sellum uravugalae Oh.. oh.. ohoo oh Uyir thottu sellum unarvugalae Poi varavaa..
Chorus: Poi varavaa..

Female: Haa.aaa..aaa.. Hmm..mm..mm.mmm... Haa.aaa..aaa.. Hmm..mm..mm.hmmm...

Male: Mella vidai kodu Vidai kodu manamae Intha ninaivugal ninaivugal ganamae Thaai mannae selgindrom Thooram thooram

Male: Ingu uravugal pirivugal Varuthae Sila azhagiya valigalum tharuthae Pogindrom pogindrom Thooram thooram

Other Songs From Thuppakki (2012)

Similiar Songs

Most Searched Keywords
  • amman devotional songs lyrics in tamil

  • natpu lyrics

  • medley song lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • theera nadhi maara lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • morattu single song lyrics

  • story lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • tamil karaoke songs with tamil lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • tamil lyrics video songs download

  • karaoke songs in tamil with lyrics

  • soorarai pottru songs singers

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • lyrics songs tamil download

  • maara song lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • tamil christian songs lyrics