Added Date: Feb 11, 2022
பெண்: ஓடாதே ஓடாதே
ஆண்: ஓடாதே ஓடாதே
ஆண்: கொலைகள் செய்து ஊளை யிட்டு ஓடாதே ஓடாதே
பெண்: ஓடாதே ஓடாதே
ஆண் மற்றும்
பெண்: நீ தப்பித்து புதுப்பித்து சட்டை மாற்றி வாழ்ந்தால் கூட வருவான் இவன் வருவான் பிடிப்பான் உன்னை பிடிப்பான்
ஆண்: இவன் ஆறடி உயரம்
பெண்: ஆறடி உயரம்
ஆண்: தேகம் கருப்பு
பெண்: தேகம் கருப்பு
ஆண்: இதயம் வெள்ளை
பெண்: இதயம் வெள்ளை
ஆண்: இவன் துப்பறிவாளன்
பெண்: ஆஹா.ஆஆ
ஆண்: பெயர் கணியன் பூங்குன்றன்
பெண்: ஆஆ .
ஆண்: ஊர் யாதும் ஊரே யாவரும் கேளீர்
பெண்: ஆஆ .
ஆண்: இவன் துப்பறிவாளன்
பெண்: ஆஹா.ஆஆ
ஆண்: பெயர் கணியன் பூங்குன்றன்
பெண்: ஆஆ . ஆண் மற்றும்
பெண்: ஊர் யாதும் ஊரே யாவரும் கேளீர்
ஆண்: குற்றம் நடக்கும்
பெண்: குற்றம் நடக்கும்
ஆண்: பெரும் குற்றம் நடக்கும்
பெண்: குற்றம் நடக்கும்
ஆண்: வஞ்சம் சேர்த்து பாவம் சேர்த்து பொய்மை வாழ உண்மை சாக மனிதன் சருகாய் எரிந்து போக
பெண்: குற்றம் நடக்கும்
ஆண்: குற்றம் நடக்கும்
பெண்: குற்றம் நடக்கும்
ஆண்: பெரும் குற்றம் நடக்கும்
பெண்: குற்றம் நடக்கும்
ஆண்: ஆசை கோவம் காமம் பதவி நான்கும் புழுவாய் மூளை குடைய
ஆண்: அன்பு பண்பு நேர்மை வீரம் உதிர்ந்து மனிதன் சல்லி பயலாய்
ஆண்: வினை செய்ய
பெண்: ஆஹா ஆஆ .
ஆண்: கொலை செய்ய
பெண்: ஆஹா ஆஆ .
ஆண்: பகை செய்ய
பெண்: ஆஹா ஆஆ .
ஆண்: பழி செய்ய
பெண்: ஆஹா ஆஆ .
ஆண் மற்றும்
பெண்: வருவான் இவன் வருவான் பிடிப்பான் உன்னை பிடிப்பான் உன் தாடை உடைய அடிப்பான்
ஆண்: {இவன் துப்பறிவாளன்
பெண்: இவன் துப்பறிவாளன் ஆஹா.ஆஆ
ஆண்: பெயர் கணியன் பூங்குன்றன்
பெண்: பெயர் கணியன் பூங்குன்றன் ஆஆ .
ஆண்: ஊர் யாதும் ஊரே யாவரும் கேளீர்
பெண்: ஊர் யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆஹா ஆஆ ..} (2)
ஆண்: அறிவும் திறனும் உலகில் உயர அதர்ம வேகம் ஒளியாய் மாற காவல் சேவை செய்யும் வீரர் அயர்ந்து உடைந்து சோர்ந்து போக
ஆண்: பாம்புகள் நின்று படம் எடுக்க
பெண்: படம் எடுக்க
ஆண்: பேய்கள் சிரித்து பேன் எடுக்க
பெண்: பேன் எடுக்க
ஆண்: வாதும் சூதும் புயலாய் அடிக்க
பெண்: புயலாய் அடிக்க ஆண் மற்றும்
பெண்: வாழ்க்கை இங்கே இருளில் மூழ்க
ஆண்: வெளிச்சம் வருமா
பெண்: வெளிச்சம் வருமா
ஆண்: பயம் விலகுமா
பெண்: பயம் விலகுமா
ஆண் மற்றும்
பெண்: பகைவர் பாவம் செய்ய செய்ய நம் கால்கள் ஓடி உடைய
ஆண்: எங்கே போவது
பெண்: எங்கே போவது
ஆண்: எப்படி வாழ்வது
பெண்: எப்படி வாழ்வது
ஆண்: தலை குனிந்து வலு விழந்து கண்ணீர் உப்பு கரைந்து போக
ஆண்: ஒரு சத்தம் கேட்கிறது
பெண்: ஒரு சத்தம் கேட்கிறது
ஆண்: இடி சத்தம் கேட்கிறது
பெண்: இடி சத்தம் கேட்கிறது
ஆண் மற்றும்
பெண்: நிமிர்த்து பார்த்தால் நெட்டை மனிதன் பறக்கும் தோள்கள் பாயும் கால்கள் யார் இவன் காதலன் யார் இவன் பாரதி
ஆண்: {இவன் துப்பறிவாளன்
பெண்: இவன் துப்பறிவாளன் ஆஹா.ஆஆ
ஆண்: பெயர் கணியன் பூங்குன்றன்
பெண்: பெயர் கணியன் பூங்குன்றன் ஆஆ .
ஆண்: ஊர் யாதும் ஊரே யாவரும் கேளீர்
பெண்: ஊர் யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆஹா ஆஆ ..} (2)
பெண்: ஓடாதே ஓடாதே
ஆண்: ஓடாதே ஓடாதே
ஆண்: கொலைகள் செய்து ஊளை யிட்டு ஓடாதே ஓடாதே
பெண்: ஓடாதே ஓடாதே
ஆண் மற்றும்
பெண்: நீ தப்பித்து புதுப்பித்து சட்டை மாற்றி வாழ்ந்தால் கூட வருவான் இவன் வருவான் பிடிப்பான் உன்னை பிடிப்பான்
ஆண்: இவன் ஆறடி உயரம்
பெண்: ஆறடி உயரம்
ஆண்: தேகம் கருப்பு
பெண்: தேகம் கருப்பு
ஆண்: இதயம் வெள்ளை
பெண்: இதயம் வெள்ளை
ஆண்: இவன் துப்பறிவாளன்
பெண்: ஆஹா.ஆஆ
ஆண்: பெயர் கணியன் பூங்குன்றன்
பெண்: ஆஆ .
ஆண்: ஊர் யாதும் ஊரே யாவரும் கேளீர்
பெண்: ஆஆ .
ஆண்: இவன் துப்பறிவாளன்
பெண்: ஆஹா.ஆஆ
ஆண்: பெயர் கணியன் பூங்குன்றன்
பெண்: ஆஆ . ஆண் மற்றும்
பெண்: ஊர் யாதும் ஊரே யாவரும் கேளீர்
ஆண்: குற்றம் நடக்கும்
பெண்: குற்றம் நடக்கும்
ஆண்: பெரும் குற்றம் நடக்கும்
பெண்: குற்றம் நடக்கும்
ஆண்: வஞ்சம் சேர்த்து பாவம் சேர்த்து பொய்மை வாழ உண்மை சாக மனிதன் சருகாய் எரிந்து போக
பெண்: குற்றம் நடக்கும்
ஆண்: குற்றம் நடக்கும்
பெண்: குற்றம் நடக்கும்
ஆண்: பெரும் குற்றம் நடக்கும்
பெண்: குற்றம் நடக்கும்
ஆண்: ஆசை கோவம் காமம் பதவி நான்கும் புழுவாய் மூளை குடைய
ஆண்: அன்பு பண்பு நேர்மை வீரம் உதிர்ந்து மனிதன் சல்லி பயலாய்
ஆண்: வினை செய்ய
பெண்: ஆஹா ஆஆ .
ஆண்: கொலை செய்ய
பெண்: ஆஹா ஆஆ .
ஆண்: பகை செய்ய
பெண்: ஆஹா ஆஆ .
ஆண்: பழி செய்ய
பெண்: ஆஹா ஆஆ .
ஆண் மற்றும்
பெண்: வருவான் இவன் வருவான் பிடிப்பான் உன்னை பிடிப்பான் உன் தாடை உடைய அடிப்பான்
ஆண்: {இவன் துப்பறிவாளன்
பெண்: இவன் துப்பறிவாளன் ஆஹா.ஆஆ
ஆண்: பெயர் கணியன் பூங்குன்றன்
பெண்: பெயர் கணியன் பூங்குன்றன் ஆஆ .
ஆண்: ஊர் யாதும் ஊரே யாவரும் கேளீர்
பெண்: ஊர் யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆஹா ஆஆ ..} (2)
ஆண்: அறிவும் திறனும் உலகில் உயர அதர்ம வேகம் ஒளியாய் மாற காவல் சேவை செய்யும் வீரர் அயர்ந்து உடைந்து சோர்ந்து போக
ஆண்: பாம்புகள் நின்று படம் எடுக்க
பெண்: படம் எடுக்க
ஆண்: பேய்கள் சிரித்து பேன் எடுக்க
பெண்: பேன் எடுக்க
ஆண்: வாதும் சூதும் புயலாய் அடிக்க
பெண்: புயலாய் அடிக்க ஆண் மற்றும்
பெண்: வாழ்க்கை இங்கே இருளில் மூழ்க
ஆண்: வெளிச்சம் வருமா
பெண்: வெளிச்சம் வருமா
ஆண்: பயம் விலகுமா
பெண்: பயம் விலகுமா
ஆண் மற்றும்
பெண்: பகைவர் பாவம் செய்ய செய்ய நம் கால்கள் ஓடி உடைய
ஆண்: எங்கே போவது
பெண்: எங்கே போவது
ஆண்: எப்படி வாழ்வது
பெண்: எப்படி வாழ்வது
ஆண்: தலை குனிந்து வலு விழந்து கண்ணீர் உப்பு கரைந்து போக
ஆண்: ஒரு சத்தம் கேட்கிறது
பெண்: ஒரு சத்தம் கேட்கிறது
ஆண்: இடி சத்தம் கேட்கிறது
பெண்: இடி சத்தம் கேட்கிறது
ஆண் மற்றும்
பெண்: நிமிர்த்து பார்த்தால் நெட்டை மனிதன் பறக்கும் தோள்கள் பாயும் கால்கள் யார் இவன் காதலன் யார் இவன் பாரதி
ஆண்: {இவன் துப்பறிவாளன்
பெண்: இவன் துப்பறிவாளன் ஆஹா.ஆஆ
ஆண்: பெயர் கணியன் பூங்குன்றன்
பெண்: பெயர் கணியன் பூங்குன்றன் ஆஆ .
ஆண்: ஊர் யாதும் ஊரே யாவரும் கேளீர்
பெண்: ஊர் யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆஹா ஆஆ ..} (2)
Female: Odaathae odaathae
Male: Odaathae odaathae
Male: Kolaigal seithu Oolai yittu Odaathae odaathae
Female: Odaathae odaathae
Male &
Female: Nee thappithu
Pudhupithu
Sattai maatri vazhnthum kooda
Varuvaan ivan varuvaan
Pidippan unai pidippan
Male: Ivan aaradi uyaram
Female: Aaradi uyaram
Male: Dhegam karuppu
Female: Dhegam karuppu
Male: Idhayam vellai
Female: Idhayam vellai
Male: Ivan thupparivaalan
Female: Oh ha ha.
Male: Peyar kanniyanpoongundran
Female: Ha ha.
Male: Oor yaathum oorae
Yaavarum kezheer
Female: Haaa.haa.
Male: Ivan thupparivaalan
Female: Oh ha ha.
Male: Peyar kanniyanpoongundran
Female: Ha ha.
Male &
Female: Oor yaathum oorae
Yaavarum kezheer
Male: Kuttram nadakkum
Female: Kuttram nadakkum
Male: Perum kuttram nadakkum
Female: Kuttram nadakkum
Male: Vanjam serthu
Paavam serthu
Poimai vazha
Unmai saaga
Manitham sarugaai
Erinthu pooga
Female: Kuttram nadakum
Male: Kuttram nadakkum
Female: Kuttram nadakkum
Male: Perum kuttram nadakkum
Female: Kuttram nadakkum
Male: Aasai kovam Kaamam pathavi Naankum puluvaai Moolai kudaiya Anbu panbu nermai veeram Uthirnthu manithan salli payalai
Male: Vinai seiya
Female: Aha ha ha.
Male: Kozhai seiya
Female: Aha ha ha.
Male: Pagai seiya
Female: Aha ha ha.
Male: Pazhi seiya
Female: Ha aaa
Male &
Female: Varuvaan
Ivan varuvaan
Pidippan unai pidippan
Un thaadai udaiya adipan
Male: {Ivan thupparivaalan
Female: Ivan thupparivaalan
Oh ha ha.
Male: Peyar kanniyanpoongundran
Female: Peyar kanniyanpoongundran
Ha ha.
Male: Oor yaathum oorae
Yaavarum kezheer
Female: Oor yaathum oorae
Yaavarum kezheer
Haaa.haa.} (2)
Male &
Female: Arivum thiranum
Ulagil uyara
Atharma vegam oliyaai maara
Kaaval sevai seiyum veerar
Ayarnthu udainthu sornthu pooga
Male: Paambugal nindru padam eduka
Female: Padam eduka
Male: Peigal sirithu paen edukka
Female: Paen edukka
Male: Vaathum soothum puyalai adikka
Female: Puyalai adikka
Male &
Female: Vazhkai ingae
Irulil moozhga
Male: Velicham varumaa
Female: Velicham varumaa
Male: Bayam vilagumaa
Female: Bayam vilagumaa
Male &
Female: Pagaivar paavam
Seiya seiya
Nam kaalgal oodi udaiya
Male: Engae povathu
Female: Engae povathu
Male: Eppadi vazhvathu
Female: Eppadi vazhvathu
Male: Thalai kunithu
Valuvizhanthu
Kanneer uppu karainthu poga
Male: Oru satham ketkirathu
Female: Oru satham ketkirathu
Male: Idi satham ketkirathu
Female: Idi satham ketkirathu
Male &
Female: Nimirnthu paarthal
Nettai manithan
Parakum tholgal
Paayum kaalgal
Male &
Female: Yaar ivan kaadhalan
Yaar ivan bharathi
Male: {Ivan thupparivaalan
Female: Ivan thupparivaalan
Oh ha ha.
Male: Peyar kanniyanpoongundran
Female: Peyar kanniyanpoongundran
Ha ha.
Male: Oor yaathum oorae
Yaavarum kezheer
Female: Oor yaathum oorae
Yaavarum kezheer
Haaa.haa.} (2)
karaoke for female singers tamil
tamil lyrics
ilayaraja songs karaoke with lyrics
thenpandi seemayile karaoke
tamil karaoke male songs with lyrics
tamil album song lyrics in english
soundarya lahari lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
malargale malargale song
lyrics song download tamil
putham pudhu kaalai song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
ka pae ranasingam lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
thalattuthe vaanam lyrics
tamil devotional songs lyrics in english
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
thangachi song lyrics
soorarai pottru lyrics in tamil
aagasam song soorarai pottru