Nallavarkkellam Song Lyrics

Thyagam cover
Movie: Thyagam (1978)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்...ம்ம்...ம்ம்...ம்ம்...ம்ம்..

ஆண்: நல்லவர்க்கெல்லாம் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

ஆண்: நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண்: நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா பறவைகளே பதில் சொல்லுங்கள் மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்

ஆண்: நல்லவர்க்கெல்லாம் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண்: ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை மனிதனம்மா மயங்குகிறேன் தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

ஆண்: நல்லவர்க்கெல்லாம் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

ஆண்: ம்ம்..ம்ம்..ம்ம்...ம்ம்..ம்ம்.. ம்ம்..ம்ம்..ம்ம்...ம்ம்..ம்ம்..

Male: Mm..mm..mm..mm..mm.

Male: Nallavarkkellaam. Nallavarkkellaam saatchighal rendu Ondru mana saatchi Ondru dheivathin saatchiyammaa Nambikkai vaithu kallaiyum paarthaal Dheivathin kaatchiyammaa Adhu thaan ullatthin kaatchiyammaa Adhu thaan unmaikku saatchiyammaa

Male: Nallavarkkellaam saatchighal rendu Ondru mana saatchi Ondru dheivathin saatchiyammaa Dheivathin saatchiyammaa

Male: Nadhi vellam kaaindhu vittaal Nadhi seidha kuttram illai Vidhi seidha kuttram andri vaerae yaarammaa Nadhi vellam kaaindhu vittaal Nadhi seidha kuttram illai Vidhi seidha kuttram andri vaerae yaarammaa Paravaigalae badhil sollungal Manidhargal mayangum podhu neengal paesungal Manadhukku manadhae konjam thoodhu sellungal

Male: Nallavarkkellaam. Nallavarkkellaam saatchighal rendu Ondru mana saatchi Ondru dheivathin saatchiyammaa Dheivathin saatchiyammaa

Male: Aandavan ariya nenjil oru thuli vanjam illai Avanandri enakku vaeru aarudhal illai Aandavan ariya nenjil oru thuli vanjam illai Avanandri enakku vaeru aarudhal illai Manidhanammaa mayangugiren Thavarukku thunindha manidhan azhuvadhillaiyae Thavariyum vaanam mannil vizhuvadhillaiyae

Male: Nallavarkkellaam. Nallavarkkellaam saatchighal rendu Ondru mana saatchi Ondru dheivathin saatchiyammaa Nambikkai vaithu kallaiyum paarthaal Dheivathin kaatchiyammaa Adhu thaan ullatthin kaatchiyammaa Adhu thaan unmaikku saatchiyammaa

Male: Mm..mm..mm..mm..mm. Mm..mm..mm..mm..mm.

Other Songs From Thyagam (1978)

Ulagam Verum Song Lyrics
Movie: Thyagam
Lyricist: Kannadasan
Music Director: Ilayaraja
Varuga Engal Song Lyrics
Movie: Thyagam
Lyricist: Kannadasan
Music Director: Ilayaraja
Thenmalli Poove Song Lyrics
Movie: Thyagam
Lyricist: Kannadasan
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • master vaathi raid

  • karnan lyrics tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • 80s tamil songs lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • tamilpaa

  • best love song lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • gal karke full movie in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • 3 movie song lyrics in tamil

  • john jebaraj songs lyrics

  • sarpatta lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • tamil karaoke download

  • marudhani lyrics