Added Date: Feb 11, 2022
ஆண்: வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே மனமார வாழ்த்துங்களே வளமாக என் செல்வம் வாழ மருந்தாக நில்லுங்களே
குழு: வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே மனமார வாழ்த்துங்களே வளமாக என் செல்வம் வாழ மருந்தாக நில்லுங்களே
ஆண்: எல்லோர்க்கும் வண்டி ஓடட்டுமே கரை சேரட்டுமே சுகமாக வாழட்டுமே இனம் பார்க்கும் புத்தி மாறட்டுமே குணம் பார்க்கும் எண்ணம் கூடட்டுமே யாவும் சம வாழ்வு காணட்டுமே அள்ளி வைப்போர் தெய்வங்களே

குழு: வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே மனமார வாழ்த்துங்களே
ஆண்: உழைக்கும் கையில் உள்ளிருப்பான் என்றும் நடக்கும் காலில் துணையிருப்பான்
பெண்: வழிந்திடும் வேர்வைத் துளிகளே அவன் வழித் துணையாவான் சாலையிலே
ஆண்: நம்பிக்கை வைப்போம் நன்மை செய்வார் ஆண்டவரே
ஆண்: அல்லாஹ்...அல்லாஹ்.. எனக்கொரு ஜீவன் துணைக்கு வந்தான் அவன் தனக்குள்ள ஜீவனை மறந்து விட்டான் தாயற்ற பிள்ளைக்கு தாயாய் வந்தான் நாயகனே அவன் ஆவியை காப்பாய் என்னுயிர் தருவேன் அவன் உயிர் காப்பாய் எல்லாம் வல்லான் நீயே அல்லா...

Male: Varuga engal dheivangalae dheivangalae Manamaara vaazhthungalae Valamaaga en selvam vaazha Marundhaaga nillungalae
Chorus: Varuga engal dheivangalae dheivangalae Manamaara vaazhthungalae Valamaaga en selvam vaazha Marundhaaga nillungalae
Male: Ellorkkum vandi odattumae Karai saerattumae Sugamaaga vaazhattumae Inam paarkkum buthi maarattumae Gunam paarkkum ennam koodattumae Yaavum sama vaazhvu kaanattumae Alli vaippor dheivangalae
Male: Varuga engal dheivangalae dheivangalae Manamaara vaazhthungalae Valamaaga en selvam vaazha Marundhaaga nillungalae
Chorus: Varuga engal dheivangalae dheivangalae Manamaara vaazhthungalae
Male: Uzhaikkum kaiyil ulliruppaan endrum Nadakkum kaalil thunaiyiruppaan.
Female: Vazhindhidum vaervai thuligalae Avan vazhi thunaiyaavaan saalaiyilae
Male: Nambikkai vaithom nanmai seivaar Aandavarae
Male: Allaah. allaah. Enakkoru jeevan thunaikku vandhaan Avan thanakkulla jeevanai marandhu vittaan Thaayattra pillaikku thaayaai vandhaan Naayaganae avan aaviyai kaappaai En uyir tharuvaen avan uyir kaappaai Ellaam vallaan neeyae allaah.
song lyrics in tamil with images
chinna chinna aasai karaoke mp3 download
azhage azhage saivam karaoke
thabangale song lyrics
kaatrin mozhi song lyrics
tamil song lyrics
bahubali 2 tamil paadal
sarpatta parambarai songs list
asku maaro lyrics
bhagyada lakshmi baramma tamil
porale ponnuthayi karaoke
tamil songs lyrics download free
amman devotional songs lyrics in tamil
ennavale adi ennavale karaoke
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
karnan movie song lyrics in tamil
kannalaga song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
oru yaagam
tamil christian songs with lyrics and guitar chords