Added Date: Feb 11, 2022
பெண்: { இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் } (2) ஆடை கூட பாரமாகும் ஏ பாரிஜாதம் ஈரமாகும் இம்மலையே வசந்த வானம் பறவையே வருகவே
பெண்: இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும்
குழு: ..........
பெண்: { பாவைக் கண்டாலே நிலவு நெளியாதோ அழகைப் பார்த்தாலே ஓஹோ அருவி நிமிராதோ } (2)
பெண்: வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே ஓஹோ யாரும் வந்து நடக்காத சாலை நீயே உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே

பெண்: { தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ ராஜ மேகங்கள் ஓஹோ பூவைத் தூவாதோ } (2)
பெண்: கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும் ஓஹோ வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும் ஓஹோ பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது
பெண்: இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் ஆடை கூட பாரமாகும் ஏ பாரிஜாதம் ஈரமாகும் இம்மலையே வசந்த வானம் பறவையே வருகவே

Female: {Ithu oru nila kaalam Iravugal kanaa kaanum} (2) Aadai kooda bhaaram aagum Ehh..paarijaadham eeram aagum Imalaiyae vasantha vaanam Paravaiyae varugavae
Female: Ithu oru nila kaalam Iravugal kanaa kaanum
Chorus: ...........
Female: {Paavai kandaalae Nilavu neliyaatho Azhagai paarthalae ohoo.. Aruvi nimiratho} (2)
Female: Vandu vanthu udaikaatha Poovum neeyae..ooohooo. Yaarum vanthu nadakaatha Saalai neeyae Ullangkaiyil sorgam vanthu Uranga kandaalae
Female: Ithu oru nila kaalam Iravugal kanaa kaanum
Female: {Thanga dhegangal Thulli aadaatho Raaja megangal..oohooo.. Poovai thoovaatho} (2)
Female: Kannaadi unai kandu Kangal koosum..ooohooo. Vaanavillum naga chaayam Vanthu poosum..oohooo. Paruva pookal puruvam asaithaal Bhoomi sutraathu
Female: Ithu oru nila kaalam Iravugal kanaa kaanum Aadai kooda bhaaram aagum Ehh..paarijaadham eeram aagum Imalaiyae vasantha vaanam Paravaiyae varugavae
Female: Ithu oru nila kaalam Iravugal kanaa kaanum
semmozhi song lyrics
maara song tamil
kattu payale full movie
veeram song lyrics
anbe anbe tamil lyrics
maraigirai
maruvarthai song lyrics
varalakshmi songs lyrics in tamil
karnan lyrics tamil
teddy marandhaye
bigil unakaga
old tamil songs lyrics in tamil font
tamil hit songs lyrics
natpu lyrics
putham pudhu kaalai tamil lyrics
minnale karaoke
tamil songs lyrics images in tamil
gal karke full movie in tamil
aalankuyil koovum lyrics
kuruthi aattam song lyrics