Added Date: Feb 11, 2022
பெண்: .........
பெண்: நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம் உன்னை தொட்டு என்னை தொட்டு தென்றல் செய்த கோலங்கள் ஜாலங்கள் ஆஹா
பெண்: நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம் உன்னை தொட்டு என்னை தொட்டு தென்றல் செய்த கோலங்களே
பெண்: ஆணும் பெண்ணும் சேர்ந்தால் காதல் ஒரு யோகம் நாள் பார்ப்பதில்லை கேட்பதில்லை யாரையும் சொந்தமென்ன பந்தமென்ன அத்தனையும் பெண் தானே நிர்வாணமே வானம்

பெண்: நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம்
பெண்: பௌர்ணமி இரவில் கனவொன்று கண்டேன் உன் கோட்டின் மீது எனது கோடு பதிந்தது கோடு விட்டு தாண்டும் படி நானும் உன்னை விட மாட்டேன் நிர்வாணமே வானம்

Female: Laalaa lala la la . Laaalaaa..lala la la
Female: Netru indha neram Aatrangarai oram Unnai thottu ennai thottu Thendral seitha kolanghal Jaalanghal.ahaaa..
Female: Netru indha neram Aatrangarai oram Unnai thottu ennai thottu Thendral seitha kolanghalaee..
Female: Aanum pennum sernthaal Kaadhal oru yogham Naal paarpathillai Ketpathillai yaaraiyum Sonthamenna banthamenna Aththanaiyum penn thaanae Nirvaanamae vaanam
Female: Netru indha neram Aatrangarai oram Unnai thottu ennai thottu Thendral seitha kolanghal Jaalanghal.ahaaa..
Female: Netru indha neram Aatrangarai oram
Female: Pournami iravil Kanavondru kanden Un kotin meedhu Enathu koduu pathinthathu Kodu vittu thaandum badi Naanum unnai vida maten Nirvaanamae vaanam
Female: Netru indha neram Aatrangarai oram Unnai thottu ennai thottu Thendral seitha kolanghal Jaalanghal.ahaaa..
Female: Netru indha neram Aatrangarai oram Unnai thottu ennai thottu Thendral seitha kolanghalaee..
maara song tamil
aagasam song soorarai pottru
naan nanagavay vandiroukirain lyrics
vinayagar songs lyrics
believer lyrics in tamil
devathayai kanden song lyrics
tamil songs with lyrics in tamil
kutty pattas tamil full movie
tamil songs with english words
hanuman chalisa tamil translation pdf
tamil music without lyrics free download
ellu vaya pookalaye lyrics download
old tamil songs lyrics in english
google google panni parthen song lyrics
mappillai songs lyrics
jayam movie songs lyrics in tamil
gal karke full movie in tamil
tamil songs lyrics pdf file download
cuckoo cuckoo tamil lyrics
cuckoo cuckoo lyrics in tamil