Poo Malarnthida Song Lyrics

Tik Tik Tik cover
Movie: Tik Tik Tik (1981)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: K.J. Yesudas and Jency

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: ..........

பெண்: பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே நின்றாடும் உன் பாதம் பொன்பாதம் விழிகளால் இரவினை விடியவிடு

ஆண்: ச க னி க ம ப தா னி ச

பெண்: நான் நடமிட உருகிய திருமகனே

ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

பெண்: விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ

ஆண்: ச க ரி க ம ப தா னி ச

ஆண்: ஏன் இந்த கோபம் யார் தந்த சாபம் நீ மேடை மேகம் ஏன் மின்னல் வேகம்

பெண்: கெடுப்பானே சிரிக்கின்ற பாவி தடுத்தானே இது என்ன நீதி

ஆண்: உனக்காக எரிகின்ற ஜோதி இவன் இன்று உறங்காத ஜாதி பாடுகையில் பாம்பு நெளியுது தலையணை நூறு கிழியுது நீ அணிகிற ஆடையில் ஒரு நூலென தினம் நான் இருந்திட ச னி த ப ம ப த னி

பெண்: நான் நடமிட உருகிய திருமகனே

பெண்: ..........

ஆண்: தேனாறு ஒன்று நீராடும் இங்கே

பெண்: பூமாலை ஒன்று தோள் சேரும் இங்கே

ஆண்: இலை ஆடை உடுத்தாத பூக்கள் செடி மீது சிரிக்கின்ற நாட்கள்

பெண்: இலை ஆடை உடுத்தாத பூக்கள் செடி மீது சிரிக்கின்ற நாட்கள்

ஆண்: சுடசுட ஆசை வருகுது
பெண்: இவள் மனம் தீயில் நனைகுது

ஆண்: போதையில் ஒரு
பெண்: தாமரை மலர்
ஆண்: தான் உடைந்தது
பெண்: ஏன் நடந்தது
ஆண்: ச னி த ப ம ப த னி

ஆண்: பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே

ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

விழிகளில் தெரிவது விடுகதையோ ச க ரி க ம ப த னி

Chorus: .............

Female: Poo malarnthida Nadam idum pon maayilae Poo malarnthida Nadam idum pon maayilae Ninraadum un paatham pon paatham Vizhigalal iravinai vidiyaavidu

Male: Sa ga ni gha ma pa tha ni sa

Female: Naan nadamida Urughiya thirumaghanaee.

Male: I love you. i love you..i love you.. I love you. i love you..i love you..

Female: Vizhigalil nilavughal therigirathoo
Male: sa gha ri gha ma pa dha ni sa

Male: Enn intha koobam Yaar thantha saabam Nee medai megham Enn minnal vegham

Female: Kedupaanae sirinkindra paaavi Thaduthaanae ithu enna needhi

Male: Unnakaagha erikindra jyothi Ivan indru uranghatha jaathi Paadukaiyil paambhu neliyudhu Thalaiyanai nooru kiliyudhu Nee anighira aadaiyil Oru nool ena Thinam naan irrunthida Sa ni dha pa ma pa dha ni

Female: Naan nadamida Urughiya thirumaghanaee.

Female: Thannaana na na na na Thaannaa na na na

Male: Thaenarru ondru Neeradum inghae

Female: Poo maalai ondru Thozh serum inghae

Male: Ilaiaadai uduthatha pookal Chedi medhu sirikindra naatkal

Female: Ilaiaadai uduthatha pookal Chedi medhu sirikindra naatkal

Male: Chuda chuda aasai varugudhu
Female: Ival manam theeyil nanaiguthu

Male: Bothaiyil oru
Female: Thamarai malar
Male: Thaanudainthathu
Female: Enn nadanthathu
Male: Sa ni dha pa ma pa dhani

Male: Poo malarnthida Nadam idum pon maayilae

Male: I love you. i love you..i love you.. I love you. i love you..i love you.. Vizhigalilil therivathu vidukathaiyoo Sa gha ri gha ma pa dha ni

Male: Poo malarnthida Nadam idum pon maayilae

Other Songs From Tik Tik Tik (1981)

Most Searched Keywords
  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • maara theme lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • asku maaro lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • inna mylu song lyrics

  • anbe anbe song lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil love feeling songs lyrics

  • aagasam song soorarai pottru

  • happy birthday lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • lyrics songs tamil download

  • alagiya sirukki full movie

  • kanne kalaimane karaoke with lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • tamil song lyrics whatsapp status download

  • ennavale adi ennavale karaoke

  • happy birthday tamil song lyrics in english