Added Date: Feb 11, 2022
ஆண்: முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே காற்றிலே கைகளால் ஓவியம் வரைகிறேன் தேவதை நேரில் வந்தாளே.. ஹோய்...
ஆண்: முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே ஹேய் சிரிக்குதே சிரிக்கும் மின்னல் ஹேய் பறிக்குதே துடிக்கும் நெஞ்சை ஹே ஹேஹேய்.. ஹேய் துடிக்குதே கொதிக்கும் நெஞ்சம் ஹேய் குளிக்குதே கொதிக்கும் ஆற்றில் ஹேஹே ஹேய்...
பெண்: ஹா...கார்முகில் வண்ணன் குழலோசை கேட்கிறது மாலையில் மணிவண்ணா.. ராதையின் உள்ளம் மணமாலை கோர்க்கிறது மாலையில் மணிவண்ணா... வேய்ங்குழல் தேனோசை ஓசையில் ஓராசை ஆசையில் பெண் கன்னம் பூத்ததே..
ஆண்: ..........
ஆண்: என் நெஞ்சின் பெண் ஆனாய் முத்துமணி முத்தம் கண்ணுக்குள்ளே ரத்தினங்கள் சிந்தியது என் நெஞ்சுக்குள்ளே அங்குமிங்கும் எங்கெங்கும் நீதானா.. தத்தித் தத்தி போகும் பச்சைக்கிளி இறக்கைகளை தந்துவிடும் சொன்னபடி
ஆண்: நானந்த ஓவியம் கண்டு சிலையாய் ஆகிறேன் வானவில்லின் வண்ணம் கண்டு மழையாய் ஆகிறேன் நினைவிலே வாழ்ந்தவள் நேரிலே தோன்றினாள் என்னுயிர் தீபத்தை விழியினால் தூண்டினாள் கண்டு கொண்டேனே காலம் காலம் வெல்வேனே
ஆண்: முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே
ஆண்: என் பாதி என்பேனே சித்திரத்தின் சிரிப்பு கண் அழகு தூண்டிலுக்கு தப்பாது கண்ணழகு உன்னை விட்டு இங்கே நான் வாழ்வேனா ரெண்டில் ஒன்று பக்கம் வந்து சொல்லிவிடு தத்தளிக்கும் என் மனதை அள்ளி எடு
ஆண்: பூவுக்குள்ளே பூவுக்குள்ளே நாம் வாழ்வோமா ஆள் இல்லா ஆளே இல்லா தேசம் போவோமா
ஆண்: காதலை உண்ணலாம் காதலை உடுத்தலாம் காதலை வாழலாம் காதலை ஆளலாம் தொடரும் என் அன்பே போதும் போதும் என் அன்பே

ஆண்: காற்றிலே கைகளால் ஓவியம் வரைகிறேன் தேவதை நேரில் வந்தாளே.. ஹோய்...

ஆண்: ஹேய் சிரிக்குதே சிரிக்கும் மின்னல் ஹேய் பறிக்குதே துடிக்கும் நெஞ்சை ஹே ஹேஹேய்... ஹேய் துடிக்குதே கொதிக்கும் நெஞ்சம் ஹேய் குளிக்குதே கொதிக்கும் ஆற்றில் ஹேஹே ஹேய்.

Male: Muthu nilavae yaahiyaayaa Thithikkindradhae Natchathiramae yaahiyaayaa Kottugindradhae Kaatrilae kaigalaal oviyam varaigiren Dhevadhai naeril vandhaalae hoi
Male: Muthu nilavae yaahiyaayaa Thithikkindradhae Natchathiramae yaahiyaayaa Kottugindradhae Hae sirikkudhae sirikkum minnal Hae parikkudhae thudikkum nenjai Hae haehaei Hae thudikkudhae kodhikkum nenjam Hae kulikkudhae kodhikkum aatril Hae haehaei
Female: Haa. kaarmugil vannan Kuzhal osai ketkiradhu Maalaiyil manivannaa Raadhaiyin ullam Mana maalai korkkiradhu Maalaiyil manivannaa Vaenguzhal thaen osai Osaiyil or aasai Aasaiyil pen kannam poothadhae
Male: En nenjin pen aanaai Muthu mani mutham kannukkullae Ratthinangal sindhum en nenjukkullae Angum ingum engengum nee thaanaa Thathi thathi pogum pachai kili Rekkaigalai thandhidum nee sonna padi
Male: Naan andha oviyam kandu Silaiyaai aagiren Vaanavillin vannam kandu Mazhaiyaai aagiren Ninaivilae vaazhndhaval Naerilae thondrinaal En uyir dheebathai vizhiyinaal thoondinaal Kaadhal kolvenae kaalam kaalam velvenae
Male: Muthu nilavae yaahiyaayaa Thithikkindradhae Natchathiramae yaahiyaayaa Kottugindradhae
Male: En paadhi enbaenaa Sithirathin sirippu kan azhagu Thoondilukku thappaadhu kan azhagu Unnai vittu ingae naan vaazhvenaa Rendil ondru pattendru solli vidu Thatthalikkum en manadhai alli edu
Male: Poovukkullae poovukkullae Naam vaazhvomaa Aal illaa aalae illaa Dhesam povomaa
Male: Kaadhalai unnalaam Kaadhalai uduthalaam Kaadhalai vaazhalaam Kaadhalai aalalaam Thodarum en anbae Podhum podhum en anbae
Female: Muthu nilavae yaahiyaayaa Thithikkindradhae Natchathiramae yaahiyaayaa Kottugindradhae
Male: Kaatrilae kaigalaal Oviyam varaigiren Dhevadhai naeril vandhaalae hoi
Female: Muthu nilavae yaahiyaayaa Thithikkindradhae Natchathiramae yaahiyaayaa Kottugindradhae
Male: Hae sirikkudhae sirikkum minnal Hae parikkudhae thudikkum nenjai Hae haehaei Hae thudikkudhae kodhikkum nenjam Hae kulikkudhae kodhikkum aatril Hae haehaei
tamil music without lyrics
tamil hymns lyrics
kannamma song lyrics in tamil
tamil new songs lyrics in english
en iniya thanimaye
kanave kanave lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
alagiya sirukki movie
natpu lyrics
tamil mp3 song with lyrics download
tamil christian songs lyrics pdf
tamil song lyrics in english free download
thamirabarani song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
ovvoru pookalume karaoke download
irava pagala karaoke
best love song lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
karaoke songs with lyrics tamil free download
lyrics songs tamil download