Niram Pirithu Song Lyrics

Time cover
Movie: Time (1999)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

பெண்: ........

பெண்: நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன

பெண்: பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஓ.. கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஓ..

பெண்: நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன நிறம் பிரித்து பார்த்தேன்...

பெண்: எந்த மேகம் எந்த ஊரில் இன்று சென்று பொழியும் முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார் எந்த கல்லில் என்ன சிற்பம் யார் வடிக்க கூடும் முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்

பெண்: காலமே படைத்தது காலமே மறைத்தது நாளைகள் என்பது நாளைதான் உள்ளது

பெண்: காலமகள் சுட்டுவிரல் எந்த திசை காட்டும் அங்குதான் மேகமும் மழை நீர் ஊற்றும்...ம்ம்ம்

பெண்: நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன நிறம் பிரித்து பார்த்தேன்

பெண்: ஓவியத்தில் எந்த கோடு எங்கு சேர கூடும் எல்லாமே எல்லாமே நம் கையிலே வாழ்க்கை என்னும் சாலை ஒன்று எங்கு யாரை சேர்க்கும் எல்லாமே எல்லாமே யார் கையிலே

பெண்: வசந்தத்தின் சோலைகள் வழியிலே தோன்றலாம் காலமும் காதலும் தோழமை ஆகலாம்

பெண்: முத்து சிப்பி மூடிவைக்கும் முத்துக்கள் போல் ஆசை மூடிவைத்த நெஞ்சுக்குள்ளே அலைகடல் ஓசை.

பெண்: நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன நிறம் பிரித்து பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்..

Female: Lalala laa laa laalaa Lalala laa laa laalaa

Female: Niram pirithu paarthen Un nenjin vannam enna Suram pirithu ketten Sangeedha vannam enna

Female: Parandhen thirinden Un aasaiyil oh. Karaindhen uraindhen Un kaadhalil oh.

Female: Niram pirithu paarthen Un nenjin vannam enna Niram pirithu paarthen

Female: Endha megam endha ooril Indru sendru pozhiyum Munnaalae munnaale yaar solluvaar Endha kallil enna sirppam Yaar vadikka koodum Munnaalae munnaale yaar solluvaar

Female: Kaalamae padaiththadhu Kaalamae maraiththadhu Naalaigal enbadhu Naalaidhaan ulladhu

Female: Kaalamagal suttuviral Endha dhisai kaattum Angudhaan megamum Mazhai neer ootrum.mmm

Female: Niram pirithu paarthen Un nenjin vannam enna Suram pirithu ketten Sangeedha vannam enna

Female: Parandhen thirinden Un aasaiyil oh. Karaindhen uraindhen Un kaadhalil oh.

Female: Niram pirithu paarthen Un nenjin vannam enna Niram pirithu paarthen

Female: Oviyathil endha kodu Engu sera koodum Ellaamae ellaamae nam kaiyilae Vaazhkai ennum saalai ondru Engu yaarai serkkum Ellaamae ellaamae yaar kaiyilae

Female: Vasandhaththin solaigal Vazhiyilae thondralaam Kaalamum kaadhalum Thozhamai aagalaam

Female: Muthu chippi moodivaikkum Muthukkal pol aasai Moodivaitha nenjukkullae Alaikkadal osai.

Female: Niram pirithu paarthen Un nenjin vannam enna Suram pirithu ketten Sangeedha vannam enna

Female: Parandhen thirinden Un aasaiyil oh. Karaindhen uraindhen Un kaadhalil oh.

Female: Niram pirithu paarthen Un nenjin vannam enna Niram pirithu paarthen Paarthen paarthen..

Other Songs From Time (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs without lyrics only music free download

  • thoorigai song lyrics

  • pagal iravai karaoke

  • master tamil lyrics

  • kathai poma song lyrics

  • tamil lyrics video song

  • nerunjiye

  • bahubali 2 tamil paadal

  • tamil thevaram songs lyrics

  • maara movie lyrics in tamil

  • gal karke full movie in tamil

  • 7m arivu song lyrics

  • romantic songs lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • tamil song lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • aathangara marame karaoke

  • yellow vaya pookalaye