Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: இளையராஜா
பெண்: தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே நான் அனுப்பும் பூ வாசம்....
ஆண்: நீ அனுப்பும் பூ வாசம் என் மூச்சில் உன் மூச்சை சோ்கின்றதே தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே
ஆண்: வண்ணங்கள் தேவையில்லை உன்னை தொட்டு படம் தீட்டுவேன் அடடா அது நடந்தால் உலகம் வியந்து புகழும்
பெண்: ஸ்வரம் ஏழு போதவில்லை உன் பெயரை ஸ்வரம் ஆக்குவேன் அடடா அது நடக்கும் உலகம் வியந்து புகழும்
ஆண்: ஓடி வா ஓடி வா இயங்கவில்லை இதயத்தின் ஒரு பாதி
பெண்: தேடி வா தேடி வா இரு உயிரும் ஒன்றாகும் ஒரு தேதி
ஆண்: காதலே காதலே மேகத்தால் வானில் வீடு கட்டு
பெண்: தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
பெண்: முதன் முதலாய் பாா்க்கும் போது என்னை என்ன செய்வாயோ நீ நினைத்தால் அதை நினைத்தால் மனதில் நடுக்கம் பிறக்கும்
ஆண்: குல தெய்வம் நோில் பாா்க்கும் பக்தனை போல் நான் காணுவேன் ஒரு நாள் அது நடக்கும் திருநாள் என்னை அழைக்கும்
பெண்: மாற்றினாய் மாற்றினாய் சிறகின்றி பறக்கின்ற பூவாக
ஆண்: மாறினேன் மாறினேன் உன்னை மட்டும் சுமக்கின்ற காற்றாக
பெண்: காலமே காலமே காலத்தால் அழியா வாழ்வு கொடு
ஆண்: தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
பெண்: துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே
ஆண்: ஓவியத்தை பாா்த்தாலும்.. ஓவியத்தை பாா்த்தாலும் அன்பே உன் கன்னங்கள் சிவக்கின்றதே
பெண்: தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
ஆண்: ஓஹோ. துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே

Female: Thavikiren thavikiren unadhu kanavaalae Thudikiren thudikiren unadhu ninaivaalae Naan anupum poo vaasam . mmmmm
Male: Nee anupum poo vaasam En moochil un moochai serkindradhae Thavikiren thavikiren unadhu kanavaalae Thudikiren thudikiren unadhu ninaivaalae
Male: Vannangal thevai illai unnai thottu padam theetuven Adada adhu nadandhaal uzhagam viyandhu pugazhum
Female: Swaram ezhu podhavillai un peyarai swaramaakuven Adada adhu nadakum uzhagam viyandhu pugazhum
Male: Odi vaa odi vaa iyangavillai idhayathin oru paadhi
Female: Thedi vaa thedi vaa iru uyirum ondraagum oru thedhi
Male: Kaadhalae kaadhalae megathaal vaanil veedu kattu
Female: Thavikiren thavikiren unadhu kanavaalae
Female: Mudhan mudhalaai paarkum bodhu ennai enna seivaayo nee Ninaithaal adhai ninaithaal manadhil nadukam pirakum
Male: Kula deivam neril paarkum bakthanai pol naan kaanuven Oru naal adhu nadakum thiru naal ennai azhaikum
Female: Maatrinaai maatrinaai siragu indri parakindra poovaaga
Male: Maarinen maarinen unnai matum sumakindra kaatraaga
Female: Kaalamae kaalamae kaalathaal azhiyaa vaazhvu kodu
Male: Thavikiren thavikiren unadhu kanavaalae
Female: Thudikiren thudikiren unadhu ninaivaalae
Male: Oviyathai paarthaalum . mmmmm Oviyathai paarthaalum Anbae un kannangal sivakindradhae
Female: Thavikiren thavikiren unadhu kanavaalae
Male: Ohhooo thudikiren thudikiren unadhu ninaivaalae
vijay songs lyrics
kaathuvaakula rendu kadhal song
tamil mp3 songs with lyrics display download
kadhal theeve
mahabharatham song lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
natpu lyrics
tamil2lyrics
thamizha thamizha song lyrics
kanakangiren song lyrics
tamil mp3 song with lyrics download
kadhali song lyrics
kannathil muthamittal song lyrics free download
naan unarvodu
cuckoo cuckoo song lyrics tamil
sarpatta parambarai lyrics tamil
tamil music without lyrics
aalankuyil koovum lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
nattupura padalgal lyrics in tamil