Added Date: Feb 11, 2022
ஆண்: வானமே வானமே கைகளில் அருகே வந்ததால் வந்ததால் வெண்ணிலா அழகே
ஆண்: நேரமோ கடிகாரமோ தேவையே இல்லை காலமோ அடையளாமோ தாண்டினேன் எல்லை நீ பேசினால் நான் கேட்கிறேன் போதும்
ஆண்: ஒரு தூரலும் இல்லை சாரலும் இல்லை ஆனால் நனைகின்றேன் ஒரு ஓவியம் இல்லை காவியம் இல்லை ஏனோ கரைகின்றேன் ஒரு பாடலும் இல்லை ஆடலும் இல்லை நானே தொலைகின்றேன்

ஆண்: நீயே நீயே நானே தானே நானே நானே நீயே தானே
ஆண்: உனக்காகவே நான் வாழ்கிறேன் உயிரோடு தான் உயிர் சேர்கிறேன்
ஆண்: முன்னால் என்னை பார்த்தாய் கண்ணால் என்னை சாய்த்தாய் ஐயோ என்ன செய்வேன் நானடி அன்பால் அள்ளி கோர்த்தல் சொல்லால் என்னை ஈர்த்தால் என்னுள் உன்னை பார்ப்பேன் நானடி அடடா...
ஆண்: ஒரு தூறலும் இல்லை சாரலும் இல்லை ஆனால் நனைகின்றேன் ஒரு ஓவியம் இல்லை காவியம் இல்லை ஏனோ கரைகின்றேன் ஒரு பாடலும் இல்லை ஆடலும் இல்லை நானே தொலைகின்றேன்

Male: Vaanamae vaanamae Kaigalil arugae Vandhadhaal vandhadhaal Vennilla azhagae
Male: Neramo kadigaaramo Thevaiyae illai Kaalamo adaiyalamo Thaandinen ellai Nee pesinaal naan ketkiren podhum
Male: Oru thooralum illai saaralum illai Aanal nanaigindren Oru oviyam illai kaaviyam illai Yeno karaigindren Oru paadalum illai aadalum illai Naanae tholaingindren

Male: Neeyae neeyae Naanae thaanae Naanae naanae Neeyae thaanae
Male: Unakaagavae naan vaazhgiren Uyirodu thaan uyir sergiren
Male: Munnaal ennai paarthaai Kannaal ennai saaiththai Aiyoo enna seiven naanadi Anbaal alli korthaal Sollaal ennai eerthaal Ennul unnai paarpen naanadi Adadaa.
Male: Oru thooralum illai saaralum illai Aanal nanaigindren Oru oviyam illai kaaviyam illai Yeno karaigindren Oru paadalum illai aadalum illai Naanae tholaingindren
Male: Neramo kadigaaramo Thevaiyae illai Kaalamo adaiyalamo Thaandinen ellai Nee pesinaal naan ketkiren podhum
tamil songs with english words
maara song lyrics in tamil
maara song tamil lyrics
enjoy en jaami lyrics
lyrics status tamil
worship songs lyrics tamil
ilayaraja songs karaoke with lyrics
tik tok tamil song lyrics
oru naalaikkul song lyrics
tamil songs without lyrics only music free download
mgr padal varigal
soorarai pottru kaattu payale song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
tamil karaoke download
sirikkadhey song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
karaoke with lyrics in tamil
bujji song tamil
kanne kalaimane karaoke download
asuran song lyrics