Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பெடப்பள்ளி ரோஹித்
பெண்: நீயும் நானும் ஒன்றுதான் என்னையும் உன்னையும் நீயேதான் நீயும் நானும் சேர்ந்துதான் காதல் கூட்டில் சேரலாம் அதையும் தாண்டி செல்லத்தான் மனமும் ஏதோ தயங்குதே காதல் என்றால் நீயேதான் மனம்தான் ஏதோ மாயம் கொண்டதே
பெண்: நீயும் நானும் ஒன்றுதான் என்னையும் உன்னையும் நீயேதான்
பெண்: இளமை தினமும் மனதில் பிறந்து நான் நினைத்தேனே காதல் கனவு காதில் கேட்க நான் கிடந்தேனே
ஆண்: பிறவி தாண்டி வாழ எண்ணி ஆசை கொண்டேனே உனக்கும் எனக்கும் காதல் பூக்க நான் தொடர்ந்தேனே
பெண்: நான் சாரல் கொண்ட மாங்கனி காதல் கொஞ்சம் காட்டு நீ சிரிப்பு கொண்ட பூவே நீ சிரித்து கொஞ்சம் பேசு நீ
இருவர்: ச க ச க ச க ச ரி க ம ப த மோகம் நீ

Female: Neeyum naanum ondru thaan Ennaiyum unnaiyum neeyae thaan Neeyum naanum sernthu thaan Kaadhal koottil seralaam Athaiyum thaandi sella thaan Manamum yedho thayanguthae Kaadhal endraal neeyae thaan Manam thaan yaedho maayam kondathae
Female: Neeyum naanum ondru thaan Ennaiyum unnaiyum neeyae thaan
Female: Ilamai dhinamum Manathil piranthu Naan ninaithenae Kaadhal kanavu kaadhil ketka Naan kidanthenae
Male: Piravi thaandi vaazha enni Aasai kondenae Unakkum enakkum kaadhal pookka Naan thodarnthenae
Female: Naan saaral konda mangani Kaadhal konjam kaattu nee Siruppu konda poovae nee Siruthu konjum pesu nee
Both: Saga saga saga Sari ga ma pa dha mogam nee
Female: Neeyum naanum ondru thaan Ennaiyum unnaiyum neeyae thaan Neeyum naanum sernthu thaan Kadhal koottil seralaam Athaiyum thaandi sella thaan Manamum yedho thayanguthae Kaadhal endral neeyae thaan Manam thaan yedho maayam kondathae
Female: Neeyum naanum ondru thaan Ennaiyum unnaiyum neeyae thaan
jai sulthan
tamil karaoke old songs with lyrics 1970
kattu payale full movie
ovvoru pookalume karaoke
cuckoo cuckoo lyrics dhee
anirudh ravichander jai sulthan
mulumathy lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
best lyrics in tamil
karnan thattan thattan song lyrics
na muthukumar lyrics
master vaathi coming lyrics
kanne kalaimane karaoke tamil
tamil song lyrics in tamil
maraigirai
kanakangiren song lyrics
tamil worship songs lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
i movie songs lyrics in tamil
alagiya sirukki full movie