Arasiyal Kedi Song Lyrics

Tughlaq Durbar cover
Movie: Tughlaq Durbar (2020)
Music: Govind Vasantha
Lyricists: Karthik Netha
Singers: Sid Sriram and Bhuvana Ananth

Added Date: Feb 11, 2022

ஆண்: அரசியல் கேடி அத்தனையும் போலி பச்சபுள்ள போல சிரிக்கிறான் கெடச்சவன் பங்கம் கெட்ட பையன் சிங்கம் நிக்க வெச்சு ஆப்பு அடிக்கிறான்

ஆண்: கரித்துண்டு வீசி கண்டதயும் பேசி மண்டைக்குள்ள ஊசி எரக்குறான் புழுக்கைய மாத்தி தங்கமென காட்டி போங்கு போங்கு போங்கு விடுறான்

ஆண்: ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ கருக்க முறுக்கும் மாலு டீலு மவன்டா.. ஆ. மால மேல மாலை போட்டு அசரும் நேரம் கால வாரும் எமண்டா.. ஆ..

பெண்: அகுலவுட்டு ஆட்டு அப்பா கூட சிக்குசின்னா இகுலவுட்டு எத்து சிக்கவுடு சிக்காத டகுலு டப்பா ஆட்டு தொக்கா வர முக்குசின்னா ரகுடு ரத்தம் ஆடு பகசுக்காத சிங்கத்த

பெண்: கரண்ட்டு கம்பிமேல கால வெச்சுட்ட முதல வாயிக்குள்ள கைய வுட்டுட்ட பகட ஆட்டத்துல பகுடு எல்லாம் பேக்குறான் சகுனி வேஷத்துல வெச்சு வெச்சு செய்யுறான்

ஆண்: பூ மாலைய காத்துல சுத்துவான் கடப்பாறைய முதுகுல குத்துவான் ஒரு க்வார்டரு பாட்டில கொடுத்து கத வாங்கிடும் கதக்காரன்

ஆண்: முழு பூசணி சோத்துல மறைப்பான் எமகாதகன் காரியம் முடிப்பான் படுபாதகன் எரிமலை கொழம்புல சூப்பு போடுவான்

ஆண்: ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ கருக்க முறுக்கும் மாலு டீலு மவன்டா.. ஆ.. காலவாரி காலவாரி இடத்த புடிக்கும் மொள்ளமாரி இவன்டா. ஆ.

ஆண்: எனக்கானது கோட்டையின் சாவி அது ஒன்னு தான் நாடு மேடையில் பொறந்தவன் நான்டா சிங்கம் நர நரம்புல நாடியில் எல்லாம் அடம் புடிக்குது கோட்டைய ஆள எத புடுங்கனும் புடுங்குவேன் நீட்டா.

Male: Arasiyal kedi athanaiyum poli Pachapulla pola sirikkiraan Kedachavan bangam ketta paiyan singam Nikka vachu aappu adikkiraan

Male: Karithundu veesi kandathaiyum pesi Mandaikulla oosi yerakkuraan Puzhukaiya maathi thangamena kaati Bongu bongu bongu viduraan

Male: Hero hero hero hero Karukka murukkum Maalu deal-u mavanda..aa.. Maala mela maala pottu Asarum neram Kaala vaarum yemandaa.aa.

Female: Agulavuttu aattu appa kooda sikkuchinna Igulavuttu yethu sikkavudu sikkatha Dagulu dabba aattu thokka vara mukkuchinna Ragudu raththam aadu pagachukatha singatha

Female: Karanttu kambimela kaala vachutta Mudhala vaayikulla kaiya vuttutta Pagada aattathula pagudu ellam pekkuraan Saguni veshathula vachu vachu seiyuraan

Male: Poo malaiya kaathula suthuvaan Kadapaaraiya muthukula kuthuvaan Oru quater-u bottle-la koduthu Kadha vaangidum kadhakaaran

Male: Muzhu poosani sothula maraipaan Yemakadhagan kaariyam mudippaan Padupaathagan yerimalai kozhampula Soup-u poduvaan

Male: Hero hero hero hero Karukka murukkum Maalu deal-u mavanda..aa.. Kaalavaari kaalavaari Idatha pudikkum Molla maari ivanda.aa.

Male: Enakkaanadhu kottaiyin saavi Adhu onnu thaan Nadu medaiyil poranthavan naanda Singam Nara narampula naadiyil ellaam Adam pudikkuthu kottaiya aala Edha pudunganum pudunguven neataa..

Other Songs From Tughlaq Durbar (2020)

Similiar Songs

Anthaathi Song Lyrics
Movie: 96
Lyricist: Karthik Netha
Music Director: Govind Vasantha
Iravingu Theevai Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Thaabangale Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Most Searched Keywords
  • sarpatta parambarai dialogue lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • soorarai pottru dialogue lyrics

  • cuckoo lyrics dhee

  • tamil devotional songs lyrics in english

  • lollipop lollipop tamil song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • vathi coming song lyrics

  • sarpatta parambarai songs list

  • 3 movie song lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • en kadhale lyrics

  • soorarai pottru songs singers

  • bahubali 2 tamil paadal

  • a to z tamil songs lyrics

  • tamil hit songs lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • karnan movie song lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke