Added Date: Feb 11, 2022
பெண்: தெய்வம் நீதானே தாயும் நீ தானே அண்ணனே உனை தள்ளியே மனம் போகாதே
பெண்: தெய்வம் நீதானே தாயும் நீ தானே அண்ணனே உனதன்புமே கரை காணாதே
பெண்: உறவே ஆடும் ஊஞ்சல் கயிறோ வானம் வரையில் நீளுமே உயிரே போடும் கோலம் இதிலே வாழ்வின் வசந்தம் கூடுமே
பெண்: ஒளிரும் உன் கண்ணிலே பெருகும் ஆனந்தமே உலகம் ஓய்ந்தாலுமே தொடரும் நம் சொந்தமே
பெண்: தாலீலா தாலீலா தாலீலா தாலீலா தாலீலா தாலீலா தாலீ தாலீலா
பெண்: ஓ தாலீலா தாலீலா தாலீலா தாலீலா தாலீலா தாலீலா தாலீ தாலீலா

பெண்: வெயிலோ மழையோ வருமுன் குடையாகிடும் உறவு இது தவமே புரிய வரம் தான் அண்ணன் என்று ஆனதே
பெண்: குறையே சொல்லாத உன் அன்பாலே துளியும் கண்ணீரை பார்த்ததில்லை விலையே இல்லாத உன் முன்னாலே விறகும் ஆகாதோ பூங்கிளை
பெண்: அருகில் இருந்தாலும் அழுது வழிந்தாலும் நினைவுனை நாளும் பேசுமே நரைகள் விழுந்தாலும் நரம்பு தளர்ந்தாலும் விலக விரும்பாது பாசமே

பெண்: தெய்வம் நீதானே தாயும் நீ தானே

Female: Deivam neethaanae Thaayum nee thaanae Annanae unai thalliyae Manam pogaadhae
Female: Deivam neethaanae Thaayum nee thaanae Annanae unadhanbumae Karai kaanaadhae
Female: Uravae aadum oonjal kayiro Vaanam varaiyil neelumae Uyirae podum kolam idhilae Vaazhvin vasantham koodume
Female: Olirum un kannilae Perugum aanandhamae Ulagam oindhalumae Thodarum nam sondhame
Female: Thaa lee laa thaleelaa Thaa lee laa thaleelaa Thaa lee laa thaleelaa Thaa le thaa le laa
Female: Oh thaa lee laa thaleelaa Thaa lee laa thaleelaa Thaa lee laa thaleelaa Thaa le thaa le laa
Female: Deivam neethaanae Thaayum nee thaanae Annanae unai thalliyae Manam pogaadhae
Female: Veyilo mazhaiyo varumun Kudaiyaagidum uravu idhu Thavamae puriya varam thaan Annan endru aanadhae
Female: Kuraiyae solladha un Anbaalae thuliyum kanneerai Paarthathillai Vilaiyae illaadha un Munnaalae viragum aagadho Poongilai
Female: Arugil irundhaalum Azudhu vazhinthaalum Ninaivunai naalum pesumae Naraigal viluthaalum Narambu thalarnthaalum Vilaga virumbaathu paasamae
Female: Thaa lee laa thaleelaa Thaa lee laa thaleelaa Thaa lee laa thaleelaa Thaa le thaa le laa
Female: Oh thaa lee laa thaleelaa Thaa lee laa thaleelaa Thaa lee laa thaleelaa Thaa le thaa le laa
Female: Deivam neethaanae Thaayum nee thaanae Annanae unai thalliyae Manam pogaadhae
Female: Deivam neethaanae Thaayum nee thaanae Annanae unadhanbumae Karai kaanaadhae
Female: Uravae aadum oonjal kayiro Vaanam varaiyil neelumae Uyirae podum kolam idhilae Vaazhvin vasantham koodumae
Female: Olirum un kannilae Perugum aanandhamae Ulagam oindhalumae Thodarum nam sondhame
Female: Thaa lee laa thaleelaa Thaa lee laa thaleelaa Thaa lee laa thaleelaa Thaa le thaa le laa
Female: Oh thaa lee laa thaleelaa Thaa lee laa thaleelaa Thaa lee laa thaleelaa Thaa le thaa le laa
Female: Deivam neethaanae Thaayum nee thaanae
thangamey song lyrics
tamil karaoke songs with lyrics free download
hanuman chalisa in tamil lyrics in english
sarpatta movie song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
soorarai pottru movie song lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
mustafa mustafa karaoke with lyrics tamil
karnan movie lyrics
old tamil songs lyrics in english
tamil christian songs lyrics in english pdf
ganpati bappa morya lyrics in tamil
rakita rakita song lyrics
worship songs lyrics tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
sarpatta parambarai dialogue lyrics
sarpatta parambarai lyrics
tamil kannadasan padal
tamil songs without lyrics
malargale malargale song