Ennodu Paattu Paadungal Song Lyrics

Udhaya Geetham cover
Movie: Udhaya Geetham (1985)
Music: Ilayaraja
Lyricists: M.G. Vallaban
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: {என்னோடு பாட்டு பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள் இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள் சுகம் தேடுங்கள்} (2)

ஆண்: ஏனோ நெஞ்சம் தனனன தனனன பாடும் போது தன நனனா தானே கொஞ்சம் தனனன தனனன சோகம் போகும் தன நனனா

ஆண்: என்னோடு பாட்டு பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள் இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள் சுகம் தேடுங்கள்

ஆண்: பார்வையில் ஆயிரம் சூரியன் ஏன் பாரியின் தேரிலே முல்லையே சொல் வானவில் வார்த்தைகள் கேட்டதும் நீ சேலையில் சீதனம் மூடினாய் ஏன்

ஆண்: பெளர்ணமி. ஈ. பெளர்ணமி புன்னகை பால் மொழி கன்னிகை உன் மடி மல்லிகை அதில் வரும் தினம் ஒரு புதுக் கனவு

ஆண்: என்னோடு பாட்டு பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள் இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள் சுகம் தேடுங்கள் ( இசை )

குழு: ...........

ஆண்: தேனிலா நாளிலே தாரகை பூ தேவதை கூந்தலி்ல் சூடவா நான் சாமரம் வீசிடும் மார்பிலே நான் சாய்ந்ததும் ஓய்ந்ததே சரசமும் ஏன்

ஆண்: மெளனமோ.. ஓ. மெளனமோ உன் மொழி நாணமோ தாய்மொழி எண்ணமோ கண் வழி தினம் தினம் தொடத் தொட தொடர் கதையோ

Male: {Ennodu paattu paadungal Ellorum serndhu aadungal Isai kolangal.. imai jaalangal Sugam thedungal} (2)

Male: Yeno nenju thana nana thana nana Paadum podhu. thana nana naa Thaanae konjum thana nana thana nana Sogam pogum thana nana naa

Male: Ennodu paattu paadungal Ellorum serndhu aadungal Isai kolangal.. imai jaalangal Sugam thedungal

Male: Paarvaiyil aayiram sooriyan yen Paariyin thearilae mullaiyae sol Vaanavil vaarthaigal kettadhum nee Selaiyil seedhanam moodinaai yen

Male: Pournami.eee... Pournami punnagai Paal mozhi kannigai Unmadi malligai Adhil varum thinam oru Pudhukanavu

Male: {Ennodu paattu paadungal Ellorum serndhu aadungal Isai kolangal.. imai jaalangal Sugam thedungal} (2)

Male: Yeno nenju thana nana thana nana Paadum podhu. thana nana naa Thaanae konjum thana nana thana nana Sogam pogum thana nana naa

Male: Ennodu paattu paadungal Ellorum serndhu aadungal Isai kolangal.. imai jaalangal Sugam thedungal

Chorus: .............

Male: Theanilaa naalilae Thaaragai poo Devathai koondhalil Soodavaa naan

Male: Samarasam veesidum Maarbilae naan Saaindhathum oindhathae Sarasamum yen

Male: Mounamoooo oooo Mounamo un mozhi Naanamo thaaimozhi Ennamo kanvizhi Thinam thinam thoda thoda Thodarkadhaiyoo

Male: {Ennodu paattu paadungal Ellorum serndhu aadungal Isai kolangal.. imai jaalangal Sugam thedungal} (2)

Male: Yeno nenju thana nana thana nana Paadum podhu. thana nana naa Thaanae konjum thana nana thana nana Sogam pogum thana nana naa

Male: Ennodu paattu paadungal Ellorum serndhu aadungal Isai kolangal.. imai jaalangal Sugam thedungal

Male: {Ennodu paattu paadungal Ellorum serndhu aadungal Isai kolangal.. imai jaalangal Sugam thedungal} (2)

Male: Yeno nenju thana nana thana nana Paadum podhu. thana nana naa Thaanae konjum thana nana thana nana Sogam pogum thana nana naa

Male: Ennodu paattu paadungal Ellorum serndhu aadungal Isai kolangal.. imai jaalangal Sugam thedungal

Other Songs From Udhaya Geetham (1985)

Most Searched Keywords
  • konjum mainakkale karaoke

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • love songs lyrics in tamil 90s

  • lyrics of new songs tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • lyrics songs tamil download

  • valayapatti song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • mangalyam song lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • 3 movie tamil songs lyrics

  • only tamil music no lyrics

  • google google tamil song lyrics

  • one side love song lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • aalapol velapol karaoke

  • dhee cuckoo

  • 3 movie songs lyrics tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • kadhal mattum purivathillai song lyrics