Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆ.ஆஆ..ஆஆஆ. ஆஆ.ஆஆ..ஆஅ.ஆஅ...ஆஅ.. ஆஆ.ஆஆ..ஆஆஆ. ஆஅ .ஆஅ
ஆண்: உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன் உதய கீதம் பாடுவேன் ஒலிகளில் பூத் தொடுப்பேன்
ஆண்: உலகமெல்லாம் மறந்து போகும் மரணம் கூட இறந்து போகும் குழந்தைக்காகவே
ஆண்: உதய கீதம் பாடுவேன் உதய கீதம் பாடுவேன்
ஆண்: பிள்ளை நாளை பார்க்குமே எனை எங்கே என்று கேட்குமே கண்கள் நீரை வார்க்குமே அது சிந்தும் கண்ணீர் தீர்த்தமே
ஆண்: தோளில் மாலை மாலையில் தூக்கு மேடை காலையில் அழுகின்ற உள்ளங்களே வாழ்க வாழ்கவே.
ஆண்: உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன் உலகமெல்லாம் மறந்து போகும் மரணம் கூட இறந்து போகும் குழந்தைக்காகவே.

ஆண்: கண்ணே தீரும் சோதனை இரு கண்ணி்ல் என்ன வேதனை கண்டேன் எந்தன் ஜீவனை என் சாவில் கூட சாதனை
ஆண்: நாளை நானும் போகிறேன் உன்னில் நானே வாழ்கிறேன் பூப்போன்ற உள்ளங்களே வாழ்க வாழ்கவே.
ஆண்: உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன் உலகமெல்லாம் மறந்து போகும் மரணம் கூட இறந்து போகும் குழந்தைக்காகவே

Male: Aaaa..aaa.aaaa. Haaa.aaa.aaa.aaa.aaa. Aaa...aaaa.aaa..aaaa.aaa..
Male: Udhaya geedham paaduven Uyirgalai naan thoduven Udhaya geedham paaduven Oligalil poo thodupen
Male: Ulagamellaam marandhu pogum Maranam kooda irandhu pogum Kuzhanthaikaagavae..
Male: Udhaya geedham paaduven Udhaya geedham paaduven
Male: Pillai naalai paarkkumae Ennai engae endru ketkkumae Kangal neerai vaarkkumae Adhu sindhum kanneer theerthamae
Male: Tholil maalai maalaiyil Thookku medai kaalaiyil Alugindra ullangalae Vazhga vaazhga vae.ae.ae..ae..
Male: Udhaya geedham paaduven Uyirgalai naan thoduven Ulagamellaam marandhu pogum Maranam kooda irandhu pogum Kuzhanthaikkaagavae
Male: Udhaya geedham paaduven Udhaya geedham paaduven
Male: Kannae theerum sodhanai Iru kannil enna vedhanai Kanden endhan jeevanai En saavil kooda saadhanai
Male: Naalai naanum saagiren Unnil naanae vaazhgiren Pooppondra ullangalae Vaazhga vaazhgavae .ae..ae...
Male: Udhaya geedham paaduven Uyirgalai naan thoduven Ulagamellaam marandhu pogum Maranam kooda irandhu pogum Kuzhanthaikkaagavae
Male: Udhaya geedham paaduven Udhaya geedham paaduven
tamil karaoke download mp3
cuckoo padal
kangal neeye karaoke download
cuckoo enjoy enjaami
minnale karaoke
oru manam whatsapp status download
karaoke with lyrics in tamil
en kadhale en kadhale karaoke
venmegam pennaga karaoke with lyrics
kayilae aagasam karaoke
sarpatta parambarai neeye oli lyrics
thoda thoda malarndhadhenna lyrics
i songs lyrics in tamil
master vaathi coming lyrics
romantic love songs tamil lyrics
love songs lyrics in tamil 90s
bujji song tamil
kathai poma song lyrics
tamil songs lyrics with karaoke
soorarai pottru song tamil lyrics