Anjanam Song Lyrics

Udhaya cover
Movie: Udhaya (2004)
Music: A. R. Rahman
Lyricists: Pazhani Bharathi
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: இனிக்கும் தமிழ் சுந்தரியே. மலையாளத்தில் கொஞ்சுறியே கதக்களி போல் என் நெஞ்சை குலுக்க வச்சு கலக்கறியே

ஆண்: இனிக்கும் தமிழ் சுந்தரியே. மலையாளத்தில் கொஞ்சுறியே உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே.ஏ. உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே

பெண்: அஞ்சனம் வச்ச கண்ணல்லோ மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ ரெண்டிலும் நீயல்லோ ஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ ரெண்டிலும் நீயல்லோ.ஓஒ.ஓஒ.ஊ

பெண்: கண்ணு துடிக்குது நானல்லோ நெஞ்சு துளும்புகள் நானல்லோ காரணம் நீயல்லோ.ஓஒ.ஓஒ.ஊ

ஆண்: இனிக்கும் தமிழ் சுந்தரியே. மலையாளத்தில் கொஞ்சுறியே கதக்களி போல் என் நெஞ்சை குலுக்க வச்சு கலக்கறியே உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே.ஏ. உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே

பெண்: அஞ்சனம் வச்ச கண்ணல்லோ மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ ரெண்டிலும் நீயல்லோ ஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ ரெண்டிலும் நீயல்லோ..ஓஒ.ஓஒ.ஊ

விசில்: ............

பெண்: ............

ஆண்: நான் புத்தகத்த போல உன்ன படிச்சேன் சில பக்கங்களில் திக்கிமுக்கி முழிச்சேன் இப்ப பரீட்சை எழுத வந்தேன் உன் முன்னாடி.உன் முன்னாடி

பெண்: நான் நெத்தியில பொட்டு வைக்க போனேன் அது மத்தியில உன் முகத்த பார்த்தேன் என கேலி செய்யுதைய்யா என் கண்ணாடி

பெண்: என் நெஞ்சம் இப்ப பலூன் போல பறக்கிறதே என் நெஞ்சம் இப்ப பலூன் போல பறக்கிறதே
ஆண்: உன் வெட்கம் பஞ்சு மிட்டாய் போல இனிக்கிறதே.ஏ..ஏ. ஹே ஹே ஹே ஹே

பெண்: அஞ்சனம் வச்ச கண்ணல்லோ மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ஆண்: ரெண்டிலும் நானல்லோ

ஆண்: ரெண்டிலும் நானல்லோ..ஓஒ.ஓஒ.ஊ

குழு: ..........

பெண்: ..........

ஆண்: பெண்ணே பெண்ணே உன்னோட வளையல் துண்ட தந்துவிட்டு போயேண்டி நீ இல்லா நேரம் உன்ன கெலடியோஸ்கோப்பில் பார்பேண்டி

பெண்: உன் கட்டழகு கூட்டுற மீச என் பக்கம் வந்து கன்னத்துல ஓரச உயிர் கூசுது கூசுது கூசுது அட ஒன்னால அட ஒன்னால

ஆண்: உன் ரெட்டஜட போட்டு வச்ச கூந்தல் என்னை கொத்துதடி கொத்துதடி பாம்பா விஷம் ஏறுது ஏறுது ஏறுது என் தலமேல..என் தலமேல

பெண்: {ஏ அம்புலிமாமா கதைகள் எல்லாம் சொல்லாதையா} (2)
ஆண்: நீ கன்னித்தீவில் என்னை தள்ளி கொல்லாதே டீ.

பெண்: அஞ்சனம் வச்ச கண்ணல்லோ மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ ரெண்டிலும் நீயல்லோ ஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ ரெண்டிலும் நீயல்லோ.ஊ.ஊ.ஊ..ஊ.

பெண்: என் தாய் மொழி மறந்தேன் உன்னாலோ என் தாய்மொழி மறந்தேன் உன்னாலோ

ஆண்: {ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் என் தாய்மொழி மறந்தேன் உன்னாலோ.} (2)
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Male: Inikkum tamizh sundariyae. Malayaalathil konjariyae Kaththakali pol en nenjai Kulukka vechchu kalakkariyae

Male: Inikkum tamizh sundariyae. Malayaalathil konjariyae Un azhagaal mozhiyai Oomai seyidhayae.ae.. Un azhagaal mozhiyai Oomai seyidhayae

Female: Anjanam vechcha kannalloo Manja kulicha nenjalloo Rendilum neeyalloo Hey anjanam vechcha kannalloo Manja kulicha nenjalloo Rendilum neeyalloo.oo..oo..oo..oo

Female: Kannu thudikkidhu nyaanalloo Rendu thuzhumbugal nyaanalloo Kaaranam neeyalloo..ooo.ooo..oo

Male: Inikkum tamizh sundariyae. Malayaalathil konjariyae Kaththakali pol en nenjai Kulukka vechchu kalakkariyae

Male: Inikkum tamizh sundariyae. Malayaalathil konjariyae Kaththakali pol en nenjai Kulukka vechchu kalakkariyae Un azhagaal mozhiyai Oomai seyidhayae.ae.. Un azhagaal mozhiyai Oomai seyidhayae

Female: Anjanam vechcha kannalloo Manja kulicha nenjalloo Rendilum neeyalloo Hey anjanam vechcha kannalloo Manja kulicha nenjalloo Rendilum neeyalloo.oo..oo..oo..oo

Whistling: .........

Female: Hey pilladhadu. Hey pilladhadu Rangu poosi poyavae Kallalu niththura karuvayindhae Kallalu niththura karuvayindhae

Male: Naan puthagatha pola Unna padichen Sila pakkangalil Thikkimukki muzhichen Ippo paritchai ezhudha vandhen Un munnadi.un munnadi

Female: Naan neththiyila Pottu veikka ponnen Adhu madhiyila un mogatha parthen Ennai keli seiyudhaiya en kannadi

Female: En nenjam ippo Balloon pola parakkiradhae En nenjam ippo Balloon pola parakkiradhae
Male: Un vetkkam panju mittai Pola inikkiradhae..ae ae Hey hey hey hey

Female: Anjanam vechcha kannalloo Manja kulicha nenjalloo
Male: Rendilum naanalloo
Female: Anjanam vechcha kannalloo Manja kulicha nenjalloo
Male: Rendilum naanalloo..oo..oo..oo..oo

Chorus: ............

Female: ..............

Male: Pennae pennae Unnoda valayal thunda Nee thandhuvittu poyendi. Nee illa neram Unna keladoscoppil paarppendi

Female: Un kattazhagu Koottura meesai En pakkam vanthu Kannathula orasa Uyir koosudhu koosudhu Koosudhu ada onnaala. Ada onnaala

Male: Un rettajadai pottu vacha Koondhal Ennai kothudhadi kothudhadi Paamba Visham yerudhu yerudhu yerudhu En thalaimela. en thalaimelaa..

Female: {Ye ambulimama Kadhaigal ellaam solladhaiya} (2)
Male: Nee Kannitheevil Ennai thalli kolladhae dee...

Female: Anjanam vechcha kannalloo Manja kulicha nenjalloo Rendilum neeyalloo Hey anjanam vechcha kannalloo Manja kulicha nenjalloo Rendilum neeyalloo.oo..oo..oo..oo

Male: Inikkum tamizh sundariyae. Malayaalathil konjariyae Kaththakali pol en nenjai Kulukka vechchu kalakkariyae
Female: En thaai mozhi marandhen Unnaaloo. En thaai mozhi marandhen Unnaaloo.

Male: {Hmmm mmm mmm En thaai mozhi marandhen Unnaaloo.} (2)
Male: Hmmm mmm mmm Hmmm mmm mmm

Other Songs From Udhaya (2004)

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • sarpatta song lyrics

  • enna maranthen

  • tamil karaoke old songs with lyrics 1970

  • rummy song lyrics in tamil

  • venmathi song lyrics

  • best love song lyrics in tamil

  • nanbiye song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • kanne kalaimane karaoke tamil

  • tamilpaa gana song

  • karaoke with lyrics in tamil

  • best love lyrics tamil

  • mgr padal varigal

  • amman songs lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • soorarai pottru songs lyrics in english

  • story lyrics in tamil

  • thaabangale karaoke

  • neeye oli sarpatta lyrics