Enna Enna Song Lyrics

Udhaya cover
Movie: Udhaya (2004)
Music: A. R. Rahman
Lyricists: Ilayakamban
Singers: Shankar Mahadevan and Gopika Poornima

Added Date: Feb 11, 2022

குழு: என்ன என்ன அது என்ன என்ன அது என்ன என்ன அது என்ன என்ன

ஆண்: ஏலேலே லேலே. ஏலேலேலே லேலே..

ஆண்: ஏலேலே லேலே. ஏலேலேலே லேலே...

குழு: கெட்டிமேள கெட்டிமேள சத்தத்தில பூக்கும் பூ என்ன என்ன அது என்ன என்ன அது என்ன என்ன

ஆண்: ம்ம். என்ன என்ன

ஆண்: ம்ம். மல்லியப்பூ
குழு: இல்ல இல்ல
ஆண்: மலைப்புதான்
குழு: இல்ல இல்ல
ஆண்: மழலைப்பூ
குழு: இல்ல இல்ல

ஆண்: பட்டுப்பொண்ணு வெக்கத்துல கட்டிலுக்கு சேர்த்துவைக்கும் புல்லரிப்பு
குழு: அஹ. அஹா
ஆண்: பொன்சிரிப்பு
குழு: ஒஹொ.. ஒஹோ
ஆண்: மைய்யணைப்பு
குழு:ஆமா.ஆமா

ஆண்: பூவோட அழகெல்லாம் வேருக்குத் தெரியாது பூங்காற்றைச் சேராமல் புல்லாங்குழல் பாடாது

குழு: கெட்டிமேள கெட்டிமேள சத்தத்தில பூக்கும் பூ என்ன என்ன அது என்ன என்ன அது என்ன என்ன..

குழு: ஹோ ஹோ ..ஹோ ஹோ

ஆண்: சூரியன ஆறவெச்சு
குழு: ஒஹொ
ஆண்: நெத்திப்பொட்டா வெச்சிக்கிட்டா
குழு: ஆஹா
ஆண்: சுத்திவரும் பூமியத்தான் மூக்குத்தியா ஆக்கிக்கிட்டா
குழு: ம்ம் ம்ம்

ஆண்: நட்சத்திரப் பூவையெல்லாம் கூந்தலிலே சூடிக்கிட்டா. நட்சத்திரப் பூவையெல்லாம் கூந்தலிலே சூடிக்கிட்டா.

ஆண்: நந்தவனத் தேனையள்ளி ஒதட்டுக்குள் ஒளிச்சுக்கிட்டா ஆஅ.

குழு: செந்தூரப் பூஞ்சாறு நெஞ்சில் ஊஞ்சல் ஆடு சில்லென்ற பன்னீரில்
ஆண்: கண்கள் மிதந்தாட ஆஅ

குழு: {கெட்டிமேள கெட்டிமேள சத்தத்தில பூக்கும் பூ என்ன என்ன அது என்ன என்ன அது என்ன என்ன} (2)

ஆண்: {ஒஹொஹோ ஒஹொ ஓஹோஹோ ஓ ஹோஹோ ஒஹொஹொ ஒஹொஹொ ஹொ ஒஹொஹோ ஒஹொ ஓஹோஹோ ஓ ஹோஹோ} (2)

ஆண்: என்னுடைய கிழக்கினில் சூரியன்கள் கொட்டி வைத்தாய் எட்டு லட்ச நரம்பிலும் மின்சாரத்தை விட்டு வைத்தாய் எட்டு லட்ச நரம்பிலும் மின்சாரத்தை விட்டு வைத்தாய்..

ஆண்: அமிலத்தை எனக்குள்ளே அமுதமாய் ஊற்றிவிட்டாய் காதலின் விஷம் தந்து ஆயுளைக் கூட்டிவிட்டாய்

பெண்: செந்தூரப் பூஞ்சாறு நெஞ்சில் ஊஞ்சல் ஆடு சில்லென்ற பன்னீரில் கண்கள் மிதந்தாட

குழு: {அது என்ன என்ன அது என்ன என்ன அது என்ன என்ன} (2)

Chorus: Enna enna Adhu enna enna Adhu enna enna Adhu enna enna

Male: Ye lele lae le le Ye lele lae le le

Chorus: Ketti mela ketti mela Saththathila pokkum poo Enna enna Adhu enna enna Adhu enna enna

Male: Mmmm enna enna

Chorus: Ketti mela ketti mela Saththathila pokkum poo Enna enna Adhu enna enna Adhu enna enna

Male: Mm malliya poo
Chorus: Illa illa
Male: Malaippu dhaan
Chorus: Illa illa
Male: Mazhalai poo
Chorus: Illa.illa

Male: Pattu ponnu vetkkathila Kattilukku serthuveikkum pullarippu
Chorus: Aaha.aaha
Male: Pon sirippu
Chorus: Oho.oho
Male: Mei anaippu
Chorus: Aamaa.aamaa

Male: Poovodu azhagellam Verukku theriyaadhu Poongraatrai seraamal Pullanguzhal paadadhu

Chorus: Ketti mela ketti mela Saththathila pokkum poo Enna enna Adhu enna enna Adhu enna enna

Chorus: Ho ho .ho ho

Male: Sooriyana aaravachu.
Chorus: Oho
Male: Netri potta vechikitta
Chorus: Ahaa
Male: Suththi varum bhoomiyadhaan Mookkuththiya aakkikitta Suththi varum bhoomiyadhaan Mookkuththiya aakkikitta

Male: Nakshathira poovaiyellam Koondhalilae soodikitta Nakshathira poovaiyellam Koondhalilae soodikitta Nandhavana thaenai alli Udhattukkul olichchikitta .aa.

Chorus: Sendhoora poonchaaral Nenjil oonjal aadu Chillendru panneeru
Male: Kangal midhandhaada..aaa

Chorus: Ketti mela ketti mela Saththathila pokkum poo Enna enna Adhu enna enna Adhu enna enna

Chorus: Ketti mela ketti mela Saththathila pokkum poo Enna enna Adhu enna enna Adhu enna enna

Male: .........

Male: Ennodaiya kizhaikkinil Sooriyangal kottivaithaai Ettu latcham narambilum Minsaarathai vittuvaiththaai Ettu latcham narambilum Minsaarathai vittuvaiththaai

Male: Amilathai enakkullae Amudhamaai ootrivittaai Kaadhalin visham thandhu Aayulai kootivittaai

Chorus: Sendhoora poonchaaral Nenjil oonjal aadu Chillendru panneeru Kangal midhandhaada..aaa

Female: Ketti mela ketti mela Saththathila pokkum poo Enna enna Adhu enna enna Adhu enna enna

Chorus: Ho ho ho ho

Male: Poovodu azhagellam Verukku theriyaadhu Poongraatrai seraamal Pullanguzhal paadadhu

Chorus: Ketti mela ketti mela Saththathila pokkum poo Enna enna Adhu enna enna Adhu enna enna

Chorus: Ketti mela ketti mela Saththathila pokkum poo Enna enna Adhu enna enna Adhu enna enna

Chorus: Adhu enna enna.(6)

Other Songs From Udhaya (2004)

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • aagasatha

  • mudhalvane song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • oru manam movie

  • tamil karaoke video songs with lyrics free download

  • kuruthi aattam song lyrics

  • tamil karaoke for female singers

  • kalvare song lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • google google vijay song lyrics

  • vijay and padalgal

  • old tamil songs lyrics in tamil font

  • cuckoo cuckoo dhee lyrics

  • soorarai pottru movie lyrics

  • mg ramachandran tamil padal

  • ithuvum kadanthu pogum song lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • bhaja govindam lyrics in tamil