Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
பெண்: மாலை பொன் மாலை நாம் போகின்ற சாலையெல்லாம் மகரந்தம் வான் தூவுதே

ஆண்: மடிமீது உன்னை வைத்து மார்போடு அனைப்பேனே இமை மூடும் இரவினிலே அடியே பால் வீதி பயண வழி நம் தேடல் நடக்குதடி வின்மீன்கள் வெளிச்சத்திலே நீயே
ஆண்: நதி மீதினிலே பல கோடி நிலா ஓ நீள்கிறதே கனவே

பெண்: தோளிலே சாயும் உயரத்தில் நீயும் இருப்பது பொருத்தமே உதட்டிலே உதடு உரசிடும் போது உயிரிலே அழுத்தமே
பெண்: உள் நாக்கிலே தேன் துளி நீ உன் தோளிலே கொடி மல்லி நான் சொட்டு சொட்டாய் மழை துளி நீ வெட்ட வெளி ஒன்றை பூ நான்
பெண்: என் ஜன்னல் வானமே சட்டென்று திறக்குதே உன் விழி நனைந்ததே மொட்டொன்று மலருதே
ஆண்: தானே நானே..(2)

ஆண்: ஓ. விரல்களில் தவழும் கோப்பையில் நிரம்பும் விலை இல்லா வைன் இவள் இருளிலே எரியும் மெழுகினை போல அழகிய ஒளி இவள்
ஆண்: கன்னம் சேர்த்து கைகள் கோர்த்து வட்ட நிலா வானம் பார்த்து ஒன்றாகுதே கண்கள் நான்கு ஒற்றை கணா காணும் போது
ஆண்: ஒரு போர்வை கூடத்தில் நாம் சேர்ந்தே வசிக்கலாம் சிறு வேர்வை பூக்களில் மலர் தோட்டம் விதைக்கலாம்

Female: Maalai pon maalai Naam pogindra saalai ellaam Magarandham vaan thoovuthae

Male: Madi meethu unai vaithu Maarbodu anaipenae Imai moodum iravinilae adiyae Paal veethi payana vali Nam thedal nadakuthadi Vinmeengal velichathilae neeyae
Male: Nadhi meedhinilae Pala kodi nila Oh neelgirathae kanavae..

Female: Tholilae saayum uyarathil Neeyum irupathu poruthumae Udhatilae udhadu urasidum pothu Uyirilae azhuthamae
Female: Ul naakilae ..ae..thaen thuli nee Un tholilae..ae. kodi malli naan Sottu sottai ..aai..mazhai thuli nee Vetta veli..ee. otrai poo naan
Female: En jannal vanamae Satterndru thirakuthae Un vizhiyil nainthathae Muttondru malaruthae
Male: Thaanae naa nae Thaanae naa nae
Female: Maalai pon maalai Naam pogindra saalai ellaam Magarandham vaan thoovuthae
Male: Oh viralgalil thavalum Koppaiyil nirambum vilai illa wine ival Irulilae yeriyum meluginai polae Azhagiya oli ival
Male: Kannam serthu..uu kaigal korthu Vatta nila..aaa vaanam paarthu Ondraaguthae..ae kangal naangu Otrai kanaa..aa kaanum pothu
Male: Or poorvai koodathil Naam sernthae vasikalaam Ssiru vervai pookalil Malar thotram vithaikalam
Female: Maalai pon maalai Naam pogindra saalai ellaam Magarandham vaan thoovuthae
Female: Maalai pon maalai Naam pogindra saalai ellaam Magarandham vaan thoovuthae
Male: Madi meethu unai vaithu Maarbodu anaipenae Imai moodum iravinilae adiyae Paal veethi payana vali Nam thedal nadakuthadi Vinmeengal velichathilae neeyae
Male: Nadhi meedhinilae Pala kodi nila Oh neelgirathae kanavae..
Female: Maalai pon maalai Naam pogindra saalai ellaam Magarandham vaan thoovuthae
sarpatta parambarai songs lyrics
new tamil songs lyrics
tamil songs with english words
google google panni parthen song lyrics
cuckoo cuckoo lyrics dhee
top 100 worship songs lyrics tamil
nee kidaithai lyrics
tamil song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
kaatrin mozhi song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
valayapatti song lyrics
uyire song lyrics
na muthukumar lyrics
karaoke tamil christian songs with lyrics
azhagu song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
abdul kalam song in tamil lyrics
lyrics of new songs tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke